No Image

காட்சி பிழை – காதல் கவிதை

August 25, 2017 0

விலகி செல்கிறேன் விதி என் வழியில் உன்னை சேர்க்கிறது. விடை தெரிந்தும் விடுகதை கேட்கிறது மனது. விலகி செல் மனமே. நீ காண்பது கானல் நீர். காட்சி பிழையில் கரை தேடாதே காணாமல் போய் […]

No Image

விலகி செல்கிறேன் – காதல் கவிதை

August 25, 2017 0

உன் கண் பார்த்து உன் கரம் கோர்த்து நம் இதழ் சேர்த்து என் காதல் சொல்ல ஆசை கனவினில் நாம் கதைத்த காதல் என் நெஞ்சில் விதைத்த காதல் உன் செவி சேர்க்க ஓர் […]

No Image

கனவில் கரைகிறேன் – காதல் கவிதை

August 25, 2017 0

கனவில் கரைகிறேன் உன் நினைவிலே உடல் மெலிகிறேன் உன் நினைவிலே உயிருடன் கலந்துவிட்டாய் உலகினை மறந்துவிட்டேன் இமைகளை கடந்துவிட்டாய் இதயத்தை நொறுக்கிவிட்டாய் என் ஜீவன் பிரித்துவிட்டாய் என் மனதில் சேமித்த காதல் மரணம் வரினும் […]

No Image

இது என்ன மாயம் – காதல் கவிதை

August 25, 2017 0

ஒரு முறை பார்த்தாய் உறையவைத்தாய் சிறு புன்னகையால் என் உயிர் பறித்தாய் உடல் மட்டும் இங்கே இருக்கிறதே உயிர் உன்னுடன் சேர்ந்தே நடக்கிறதே புன்னகை பொழியும் பூங்காற்றே உன் முகவரி எங்கே சொல்வாயோ உன் மௌனத்தாலே […]

No Image

விலகி நின்னு ரசிக்கையில – காதல் கவிதை

August 22, 2017 0

விலகி நின்னு ரசிக்கையில சொல்ல நினச்சேன் என் காதல் கதை…. நீ நெருங்கி வந்து பேசயில நொறுங்கி நின்னேன் வார்த்தையில சேலையில உனை பார்க்கையிலே சொக்கி நின்னேன் பூங்குயிலே நினைவுக்குள்ள உன்னை வச்சேன் நிலவு […]

No Image

மழை சாரல் – காதல் கவிதை

August 19, 2017 0

கார்மேக கூட்டம் ஒன்னு உந்தன் குழல் காண வந்ததுன்னு கான குயில் கவிபாட காத்திருந்த மயிலாட பொய் அழகு கவிதை ஒன்னு மெய்யாகி நின்றதுன்னு மேகமது பாட உந்தன் மேனி தீண்ட ஆசை கொண்டு […]

No Image

விவசாயி கடைசி பக்க சேதியிலே – கவிதை

August 19, 2017 0

மண்ணை நம்பி  விதை விதைச்சேன் மழையை நம்பி நெல்லு  வச்சேன் அடை மழை காலமது அடைகாத்து நானும் வச்சேன் அணை கடந்து வெள்ளம் வந்து அடிச்சிப்போனது எந்தன் உயிரு அடுத்து வந்த கோடையில் கலங்காது […]

No Image

நினைவுகள் போதும் – காதல் கவிதை

August 19, 2017 0

நித்திரையில் கண்ட சித்திரங்கள் யாவும் நினைவினில் சுமந்து செல்கிறேன் நிஜத்தினில் வாழ துடிக்கிறேன் உன்னை நினைத்து நித்தம் நித்தம் சிந்தைக்குள் சிலை செய்கிறேன் நீரும் பிடிக்கவில்லை நிலவும் பிடிக்கவில்லை நீயின்றி என் நிழலும் பிடிக்கவில்லை […]