கனவு கன்னியே – காதல் கவிதை

Kanavu Kanniye – Kadhal Kavithai 

கனவு கன்னியே
உனேயே எண்ணியே
காத்துக்கிடப்பேன் நாள்தோறும்
இரவும் வருமே
நிலவும் வருமே
உன் நினைவு சுடுமே
ஏன்தானோ

நிலவு தேய்யலாம்
உன் நினைவு என்றுமே – தேயாதே
காலம் மாறலாம்
என் காதல் என்றுமே – மாறாதே

மாயக்காரியே
மயக்கிபோறியே
மனச கொஞ்சம் நொறுக்கிபோறியே
இது சரிதானா

தரையில் விழுந்த மீனை போல
என் தனிமை சுடுதே
இனியும் கொடுமை ஏன்தானோ
காலம் மாறுமோ
என் காதல் சேருமோ
காத்துக்கிடப்பேன்
உன் கரம் சேர

– Annamalai Thangaraj


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

 1. கண்ணதாசன் கவிதை – அனுபவமே கடவுள்
 2. கனவு கன்னியே – காதல் கவிதை
 3. விலகி செல்கிறேன் – காதல் கவிதை
 4. விலகி நின்னு ரசிக்கையில – காதல் கவிதை
 5. காட்சி பிழை – காதல் கவிதை
 6. விவசாயி கடைசி பக்க சேதியிலே – கவிதை
 7. நினைவுகள் போதும் – காதல் கவிதை
 8. கனவில் கரைகிறேன் – காதல் கவிதை
 9. இது என்ன மாயம் – காதல் கவிதை
 10. கண்ணில் கண்ட மறுகணமே – காதல் கவிதை
 11. மன்மத தேசத்துல மயக்கிட்டு போனவளே – காதல் கவிதை
 12. மழை சாரல் – காதல் கவிதை

Be the first to comment

Leave a Reply