2019-ஆம் ஆண்டு 1600 அதிகமான CEO பதவி விலகி உள்ளனர் ஏன் ?

கொரோனாவால் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு புறம் என்றால் உலக பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டுள்ளது. மிகப்பெரிய Recession உருவாகிகொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபித்து முற்றிலும் குணம் ஆனாலும் கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி பல லட்சம் பேரின் வேலையை பறிக்க வாய்ப்புள்ளது, ஆனால் 2019 மட்டும் உலக அளவில் பெரிய நிறுவனங்களின் CEO-க்கள் 1600கும் அதிகமனோர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். 2020-ஆம் ஆண்டும் CEO-க்கள் பதவி விலகல் தொடர்ந்தன.

வரலாற்றிலே 2019 பதிவான CEO பதவி விலகல் தன மிக அதிகம். இது 2008-ஆம் ஆண்டு recession நேரத்தில் பதிவு விலகிய CEO-களின் எண்ணிக்கையைவிட அதிகம். ஏன் இந்த பதவி விலகல்கள் ? இதனால் CEOகளுக்கு என்ன லாபம் ? கொரோனா 2020இல் தான் வேகம் எடுத்தது அதன் பின்புதான் பொருளாதாரம் விழத்தொடங்கியது. மிக பெரிய நிறுவனங்கள் லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கும்போது ஏன் இந்த பதவி விலகல்கள் நடந்தன ? இந்த கேள்விகள் அனைத்திற்கும் என்னால் ஆதாரத்தோடு விடை எழுத முடியாது. கேளிவிகளை உங்களிடம் விட்டுவிடுகிறேன். ஒரு சில விஷங்களை மட்டும் இங்க எழுதுகிறேன்.

ஏன் இந்த பதவி விலகல்கள் ?

CEO-களுக்கு சம்பளம் மற்றுமின்றி நிறுவனத்தின் பங்குகளும் (stocks ) தரப்படும். CEO-கள் அந்த நிறுவனத்தை விட்டு விலகும்போது இந்த பங்குகள் பணமாக செட்டில் செய்யப்படும். பங்குகள் அதிக விலையில் இருக்கும் நேரத்தில் விற்றால் தான் லாபம். CEO-விற்கு நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தெரிந்திருக்கும். ஒருவேளை நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை, நிதி நெருக்கடி உள்ளது என்றால் பங்குகள் விலை வீழ்ச்சியடைய வாய்ப்பிருக்கிறது, இதனால் பதவி விலகலாம். நிறுவனம் லாபத்தில் செயல்படும்போது ஏன் பதவி விலக வேண்டும்?

  1. CEOகள் பங்குகள் வீழ்ச்சி அடையும் என்பது கணித்திருக்கலாம்
  2. CEOகள் பங்குகள் வீழ்ச்சி அடையும் என்பது தெரிந்திருக்கலாம்
  3. அதனால் அதிக லாபத்துடன் நிறுவனத்தை விட்டு விலகியிருக்கலாம்

2019 மற்றும் 2020 எந்த நிறுவனத்தின் CEO-கள் பதவி விலகினார்கள் என்பதை வேறு ஒரு post-இல் பார்க்கலாம்.

உங்களுக்கு ஒரு சில கேள்விகள்

  • பங்குச்சந்தை எப்போது வீழ்ச்சியடைய தொடங்கியது?
  • பங்குச்சந்தை எதனால் வீழ்சியடைந்தது?

Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. 2019-ஆம் ஆண்டு 1600 அதிகமான CEO பதவி விலகி உள்ளனர் ஏன் ?

Be the first to comment

Leave a Reply