RTE யில் apply செய்திருக்கிறார் பள்ளி கிடைத்து விட்டால் கட்டிய பணம் திரும்ப கிடைக்குமா

1.55K views
0

எனது அண்ணன் மகனை தனியார் பள்ளியில் சேர்க்க கடன் வாங்கி fees கட்டிவிட்டார்,ஆனால் இப்பொழுது RTE யில் apply செய்திருக்கிறார் பள்ளி கிடைத்து விட்டால் கட்டிய பணம் திரும்ப கிடைக்குமா

Changed status to publish