தமிழ்நாடு கொரோனா நிலவரம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள தகவல்களில் சில கணிக்கப்படவேண்டிய விஷயங்கள் சில (24-03-2020 முதல் 28-03-2020 ) .

நிறைகள்

 • மருத்துவமனைகளில் புதிதாக 4000 மேற்பட்ட பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன .
 • வெண்டிலேட்டர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது
 • ஒவ்வொரு 1000 டெஸ்ட் முடிவுகளில் சராசரியாக 3-க்கும் குறைவான நபர்கள் மட்டுமே கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
 • 24ம் தேதி 743 நபர்களை மட்டும் டெஸ்ட் செய்திருந்தார்கள் ஆனால் 28ம் தேதி 1500 நபர்களை டெஸ்ட் செய்திருக்கிறார்கள் (இன்னும் நிறைய டெஸ்ட்கள் செய்யவேண்டும் )
 • முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் செயப்பாடுகள் சிறப்பாகவே உள்ளன. (இதுபோன்ற சூழல் முற்றிலும் நமக்கு புதிது )

குறைகள்

 • ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததும் மக்கள் கிராமங்களை நோக்கி படைஎடுத்தது
 • சூப்பர் மார்க்கெட், டாஸ்மாக் மற்றும் பிற இடங்களில் குவிந்த கூட்டங்கள்
 • இன்னும் மக்கள் சாலைகளில் சுற்றி திறிவது
 • கிராம புற மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் கூட்டமாக ஒன்றுகூடுவது
 • இளைஞ்ர்கள் விடுமுறை தினமென கருதி கிரிக்கெட் மட்டும் பல பொழுதுபோக்கு விசங்களில் ஈடுபடுவது
 • அத்தியாவசிய தேவைக்கு சாலைக்கு வருபவர்கள், மற்றும் விதியை மீறுபவர்கள் என வித்தியாசம் இல்லாமல் காவல்துறை தாக்குவது. ஒரு சில டாக்டர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
 • டெஸ்ட்களின் எண்ணிக்கை 8 கோடி பேருக்கு மேல் இருக்கும் மாநிலத்தில் 1500 பேருக்கு மட்டுமே டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அறிகுறிகள் வெளியே தெரியாமல் கொரோன positive இன்னும் நிறைய பேருக்கு இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் மூலம் இன்னும் பலபேருக்கு பரவ வாய்ப்புள்ளது. (29-03-2020 முதல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் வீடு வீடாக சோதனை செய்யவுள்ளது ஆறுதலான விஷயம் )
 • WhatsApp, Facebook, Youtube-இல் வரும் வதந்திகள்.

நிலைமை சரியாகும் வரை அரசு , காவல்துறை விதிகளை மதித்து வீட்டிலே பாதுகாப்பாக இருங்கள். இதுதான் உங்களுக்கும், அடுத்தவர்களுக்கும் நல்லது.

விழித்திரு, விலகி இரு , வீட்டிலே இரு

உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவுசெய்யவும்

TN Corona Stats 28.3.20 :

Screened Passengers- 2,09,284
Beds in Isolation Wards- 13,323
Ventilators : 3,044
Current Admissions- 277
Samples Tested – 1500 (Negative-1252, Positive- 40 (2 discharged), Under Process- 208)

TN Corona Stats 27.3.20 :

TN Corona Stats 27.3.20 :
Screened Passengers- 209284
Beds in Isolation Wards- 12955
Ventilators : 3018
Current Admissions- 274
Samples Tested – 1143 (Negative-1067, Positive -35 (1 discharged), Under Process- 41)

TN Corona Stats 26.3.20 :

TN Corona Stats 26.3.20 :
Screened Passengers- 2,09,284
Beds in Isolation Wards- 13,727
Ventilators : 2,464
Current Admissions- 284
Samples Tested – 1039 (Negative-933, Positive- 26(1 discharged),Under Process- 80)

TN Corona Stats 25.3.20 :

Screened Passengers- 2,09,276
Under Followup – 15,492
Current Admissions- 211
Samples Tested – 890 (Negative-757, Positive- 23(1 discharged),Under Process- 110)

TN Corona Stats 24.3.20 :

Screened Passengers- 2,09,163
Under Followup -15,298
Beds in Isolation wards- 9154
Current Admissions- 116
Samples Tested – 743 (Negative-608, Positive- 15(1 discharged),Under Process- 120)


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

 1. Increase your immune power against Corona Virus
 2. தமிழ்நாடு கொரோனா நிலவரம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Be the first to comment

Leave a Reply