TNPSC Study Materials General Tamil 25

  1. சைவ உலகின் செஞ்ஞாயிறு என புகழப்பட்டவர்

    1. சம்மந்தர்
    2. திருமூலர்
    3. அப்பரடிகள்
    4. இராமானுஜர்

    Answer : அப்பரடிகள்

  2. திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை

    1. அறநூற்று ஐம்பத்தெட்டு
    2. அறநூற்று எண்பத்தைந்து
    3. நானூற்று ஐம்பத்தெட்டு
    4. அறுநூற்றுப் பத்து

    Answer : அறநூற்று ஐம்பத்தெட்டு

  3. திருப்பாவை என்ன பாவால் அமைந்தது?

    1. நேரிசை வெண்பா
    2. இணைக்குறள் ஆசிரியப்பா
    3. கொச்சகக் கலிப்பா
    4. நிலைமண்டில ஆசிரியப்பா

    Answer : கொச்சகக் கலிப்பா

  4. சொல்லிசை அளபெடை தேர்க

    1. உண்பதூஉம்
    2. பெறாஅவிடின்
    3. தழீஇ
    4. அண்ணன்

    Answer : தழீஇ

  5. ‘பாழி’ என்ற சொல்லின் பொருள்

    1. மொழி
    2. வலிமை
    3. சிறப்பற்ற
    4. புகழ்மிக்க

    Answer : வலிமை

  6. பிரித்தெழுதுக வெவ்விருப்பாணி

    1. வெம் + இரும்பு + ஆணி
    2. வெம் + இருப்பு + ஆணி
    3. வெம்மை + இரும்பு + ஆணி
    4. வெம்மை + இருப்பு + ஆணி

    Answer : வெம்மை + இரும்பு + ஆணி

  7. இலக்கணக் குறிப்பு தருக –‘வாழ’

    1. வினையெச்சம்
    2. பெயரெச்சம்
    3. வேர்ச்சொல்
    4. வியங்கோள் வினைமுற்று

    Answer : வினையெச்சம்

  8. பொருந்தா இணையைக் கண்டறிக

    1. பையுள் – இன்பம்
    2. பனவன் – அந்தணன்
    3. விபுதர் – புலவர்
    4. அல்கு – இரவு

    Answer : பையுள் – இன்பம்

  9. இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’

    1. தெரிநிலை வினைமுற்று
    2. குறிப்பு வினைமுற்ற
    3. ஏவல் வினைமுற்று
    4. வினைத்தொகை

    Answer : ஏவல் வினைமுற்று

  10. சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது

    1. மாம்பழம்
    2. நாவல் பழம்
    3. கொய்யாப்பழம்
    4. பலாப்பழம்

    Answer : நாவல் பழம்

  11. கல் மனதையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பு எது?

    1. திருவாசகம்
    2. திருவிளையாடற்புராணம்
    3. இயேசு காவியம்
    4. இரட்சண்ய மனோகரம்

    Answer : இரட்சண்ய மனோகரம்

  12. “சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்

    1. புகழேந்திப் புலவர்
    2. உமறுப் புலவர்
    3. காளமேகப் புலவர்
    4. அழகிய சொக்கநாதப் புலவர்

    Answer : புகழேந்திப் புலவர்

  13. இலக்கணக்குறிப்பு தருக : வினைப்பிணி

    1. உவமைத்தொகை
    2. உருவகம்
    3. வினைத்தொகை
    4. தொழிற்பெயர்

    Answer : உருவகம்

  14. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?

    1. உ.வே.சா
    2. பாவாணர்
    3. ஞானப்பிரகாசன்
    4. ஞானக் கூத்தன்

    Answer : ஞானப்பிரகாசன்

  15. இலக்கணக்குறிப்பு தருக. முப்பகை

    1. பண்புத்தொகை
    2. தொழிற்பெயர்
    3. வினைத்தொகை
    4. உம்மைத்தொகை

    Answer : பண்புத்தொகை

  16. கூகை – உரிய மரபுச்சொல்லை எழுது.

    1. கூவும்
    2. கத்தும்
    3. குழறும்
    4. அகவும்

    Answer : குழறும்

  17. மருள் நீக்கியார் யாருடைய இயற்பெயர்

    1. சேக்கிழார்
    2. அப்பர்
    3. சுந்தரர்
    4. மாணிக்கவாசகர்

    Answer : அப்பர்

  18. Snacks– என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க

    1. சிற்றுண்டி
    2. சிற்றுணா
    3. சிற்றுணவு
    4. சீரான உணவு

    Answer : சிற்றுணா

  19. வேதம் அனைத்திற்கும் வித்து என அழைக்கப்படும் நூல்?

    1. திருக்குறள்
    2. திருப்பாவை
    3. திருமந்திரம்
    4. திருவாசகம்

    Answer : திருப்பாவை

  20. மூன்றடிச் சிற்றெல்லையாய் பாடும் பா

    1. வெண்பா
    2. ஆசிரியப்பா
    3. கலிப்பா
    4. வஞ்சிப்பா

    Answer : ஆசிரியப்பா


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials General Tamil 22
  2. TNPSC Study Materials Geography English 41
  3. TNPSC Study Materials History English 25
  4. TNPSC Study Materials Geography English 23
  5. TNPSC Study Materials History Tamil 13
  6. TNPSC Study Materials Geography English 3
  7. TNPSC Study Materials Indian Polity Tamil 45
  8. TNPSC Study Materials History English 5
  9. TNPSC Study Materials Geography Tamil 9
  10. TNPSC Study Materials Indian Polity Tamil 15
  11. TNPSC Study Materials Geography English 18
  12. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-II 2011 Question PDF
  13. TNPSC Study Materials Indian Economy English 3
  14. TNPSC Study Materials Indian Polity Tamil 6
  15. TNPSC Study Materials Geography Tamil 2

Be the first to comment