TNPSC Study Materials General Tamil 7

 1. கங்கை வேடனைக் குகன் என்றும் காளத்தி வேடனை எப்படி அழைப்பர்?

  1. கண்ணப்பன்
  2. இராமன்
  3. வாலி
  4. சந்துரு

  Answer : கண்ணப்பன்

 2. ‘என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது’ என்று கூறியவர்

  1. திலகர்
  2. காந்தியடிகள்
  3. வ.உ.சிதம்பரனார்
  4. திருப்பூர் குமரன்

  Answer : காந்தியடிகள்

 3. “தேவா நின்கழல் சேவிக்க வந்தனென் நாவாய் வேட்டுவன் நாயடி யேன்” இந்த வரிகள் யாரை பற்றி குறிப்பிடுகிறது?

  1. கண்ணன்
  2. குகன்
  3. வாலி
  4. சந்துரு

  Answer : குகன்

 4. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்?

  1. உ.வே.சாமிநாதர்
  2. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  3. மறைமலையடிகள்
  4. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

  Answer : மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

 5. சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்?

  1. சுக்ரீவன்
  2. இராமன்
  3. பரதன்
  4. கண்ணன்

  Answer : இராமன்

 6. ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகள் அழைத்தது யாரை?

  1. வேலுநாச்சியார்
  2. அஞ்சலையம்மாள்
  3. அப்புஜத்தம்மாள்
  4. ருக்குமணி

  Answer : அஞ்சலையம்மாள்

 7. ல-ள-ழ ஒலி வேறுபாடு கண்டறிக. (வலி-வளி-வழி)

  1. காற்று – பாதை – வலித்தல்
  2. பாதை – காற்று – வலிமை
  3. வலிமை – காற்று – பாதை
  4. நூல் – காற்று – பாதை

  Answer : வலிமை – காற்று – பாதை

 8. ஆற்றுணா வேண்டுவது இல் – இவ்வடியின் பொருள்

  1. கற்றவனுக்குச் சோறு வேண்டா
  2. கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா
  3. கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டும்
  4. கல்லாதவனுக்குக கட்டுச்சோறு வேண்டாம்

  Answer : கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா

 9. குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர்?

  1. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
  2. மறைமலையடிகள்
  3. வையாபுரிபிள்ளை
  4. பேரறிஞர் அண்ணா

  Answer : தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்

 10. ‘வருகை’ என்பது ——————– பருவத்தைக் குறிக்கும்

  1. மூன்றாவது
  2. ஆறாவது
  3. ஐந்தாவது
  4. ஏழாவது

  Answer : ஆறாவது

 11. தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்?

  1. சீவகசிந்தாமணி
  2. சிலப்பதிகாரம்
  3. மணிமேகலை
  4. பெரியபுராணம்

  Answer : சிலப்பதிகாரம்

 12. முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு

  1. கிரீஸ்
  2. ரோம்
  3. இத்தாலி
  4. ஏதென்ஸ்

  Answer : கிரீஸ்

 13. மாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலாக வாழ்கின்ற காதல் வாழ்கின்ற பற்றி கூறும் காண்டம் எந்த காண்டம்?

  1. மதுரைக் காண்டம்
  2. புகார் காண்டம்
  3. வஞ்சி காண்டம்
  4. எதுவுமில்லை

  Answer : புகார் காண்டம்

 14. விசும்பு’ என்னும் சொல்லின் பொருள்

  1. ஆகாயம்
  2. துளி
  3. மழைத்துளி
  4. மேகம்

  Answer : ஆகாயம்

 15. யானையைக் கொல்லாமலே யானைக் காலிலிருந்து முதியவனைக் காப்பாற்றியவன்?

  1. கோவலன்
  2. கோப்பெருஞ்சோழன்
  3. இளங்கோவடிகள்
  4. சாத்தனார்.

  Answer : கோவலன்

 16. “பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

  1. பாஞ்சாலி சபதம்
  2. மகாபாரதம்
  3. இராமாயணம்
  4. பகவத் கீதை

  Answer : பாஞ்சாலி சபதம்

 17. கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?

  1. கோவலன்
  2. கயவாகு
  3. செங்குட்டுவன்
  4. சாத்தனார்

  Answer : கயவாகு

 18. “உரைநடைக் காலம்” என அழைக்கப்படும் நூற்றாண்டு

  1. பதினேழாம்
  2. பதினெட்டாம்
  3. பத்தொன்பதாம்
  4. இருபதாம்

  Answer : இருபதாம்

 19. முரட்டுக் காளையுடன் போரிடுவது எந்த நாட்டு விளையாட்டு எது?

  1. ஜெர்மனி
  2. ஆஸ்திரேலியா
  3. பிரான்ஸ்
  4. ஸ்பெயின்

  Answer : ஸ்பெயின்

 20. இவற்றுள் எத்தொடர் வள்ளலார் கூறாதத் தொடர்

  1. குருவை வணங்க கூசிநிற்காதே
  2. நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
  3. கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே
  4. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே

  Answer : கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

 1. TNPSC Drugs Inspector 2009 Question PDF
 2. TNPSC Study Materials Indian Economy Tamil 11
 3. TNPSC Study Materials Geography English 45
 4. TNPSC Study Materials General Tamil 4
 5. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-II 2012 Question PDF
 6. TNPSC Study Materials Indian Polity English 4
 7. TNPSC Curator & Asst. Curator Anthropology 2010 Question PDF
 8. TNPSC Study Materials History English 33
 9. TNPSC Study Materials Geography English 32
 10. TNPSC Study Materials History Tamil 30
 11. TNPSC Study Materials Geography Tamil 12
 12. TNPSC Study Materials Geography English 28
 13. TNPSC Study Materials General English 24
 14. TNPSC Study Materials Indian Polity English 25
 15. TNPSC Study Materials Indian Polity Tamil 10

Be the first to comment