TNPSC Study Materials Geography Tamil 11

  1. கீழ்கண்ட எந்த இந்தியப் பகுதி பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளது?

    1. மினிக்காய் தீவுகள்
    2. நிகோபர் தீவுகள்
    3. குமரி முனை
    4. இலட்சத் தீவுகள்

    Answer : நிகோபர் தீவுகள்

  2. தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது?

    1. காவேரி
    2. வைகை
    3. கோதாவரி
    4. முல்லை

    Answer : கோதாவரி

  3. ஒரு ஆறு தோன்றுவதற்கு ஏதுவான நிலப்பரப்பின் பெயர்

    1. நீர் பிரமிடு
    2. வெள்ளச் சமநிலம்
    3. நீர்பிடி மண்டலம்
    4. ஆற்றிடை மண்டலம்

    Answer : நீர்பிடி மண்டலம்

  4. உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு

    1. சீனா
    2. ரஷ்யா
    3. ஜப்பான்
    4. நார்வே

    Answer : சீனா

  5. எந்த மாநிலம் இந்தியாவில் அதிக நீளமான கடற்கரையை கொண்டுள்ளது?

    1. தமிழ்நாடு
    2. கேரளா
    3. ஆந்திரப்பிரதேசம்
    4. மேற்கு வங்காளம்

    Answer : ஆந்திரப்பிரதேசம்

  6. கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது

    1. பிரிட்டன்
    2. கனடா
    3. அரேபியா
    4. இந்தியா

    Answer : இந்தியா

  7. தண்டகாரன்ய காடுகள் எந்த இந்தியப் பகுதியில் உள்ளது?

    1. தெற்கு இந்தியா
    2. வடகிழக்கு இந்தியா
    3. மத்திய இந்தியா
    4. மேற்கு இந்தியா

    Answer : மத்திய இந்தியா

  8. இந்திய மாநிலங்களில் 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை செறிவு மிகுதியான மாநிலம்

    1. கேரளா
    2. தமிழ்நாடு
    3. பீஹார்
    4. மேற்கு வங்காளம்

    Answer : மேற்கு வங்காளம்

  9. கிராம மின் இணைப்பு வசதி பெரிதும் உதவிய தொழிற்சாலை

    1. கிராம மண்பாண்டத் தொழில்
    2. கிராம வங்கி அமைப்புகள்
    3. மின்விசைத் தறிகள்
    4. கூட்டுப்பண்ணைத் தொழிற்சாலை

    Answer : மின்விசைத் தறிகள்

  10. ஒரு ஹெக்டேருக்கு தானிய உற்பத்தியில் மிக அதிக அளவு விளைவைத் தரும் மாநிலம்

    1. ஆந்திரப்பிரதேசம்
    2. ஹரியானா
    3. தமிழ்நாடு
    4. பஞ்சாப்

    Answer : பஞ்சாப்

  11. முத்துக் குளியல் பின்வரும் எந்தப் பகுதியில் மிக அதிகமாக நடைபெறுகிறது?

    1. மலையாளக் கடற்கரை
    2. கொங்கணக் கடற்கரை
    3. சோழ மண்டல கடற்கரை
    4. சோழ மண்டல கடற்கரை

    Answer : சோழ மண்டல கடற்கரை

  12. இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?

    1. நெல்
    2. கரும்பு
    3. சணல்
    4. கோதுமை

    Answer : நெல்

  13. உகாய் திட்டத்தின் அமைவிடம்

    1. பஞ்சாப்
    2. கர்நாடகா
    3. அஸ்ஸாம்
    4. குஜராத்

    Answer : குஜராத்

  14. கீழக்கண்டவற்றுள் காடுகளை அழிப்பதால் எவை நடைபெறுகின்றன?

    1. நிலத்தடி நீர் குறைதல்
    2. மண் அரிப்பு
    3. வெள்ளம்
    4. இவை அனைத்தும்

    Answer : இவை அனைத்தும்

  15. இந்தியாவின் மொழிவாரி வேற்றுமையின் காரணமாக தோன்றிய விளைவு யாதெனில்

    1. பரப்பில் வேற்றுமை
    2. கிராம நகர்ப்புற வேற்றுமை
    3. பிரதேச வேற்றுமை
    4. மேற்கண்ட எதுவும்

    Answer : பிரதேச வேற்றுமை

  16. நர்மதை நதிக் கொப்பரை பகுதி கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் உள்ளது?

    1. மஹாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசம்
    2. மஹாராஷ்டிரா மற்றும் இராஜஸ்தான்
    3. மஹாராஷ்டிரா மற்றும் பீஹார்
    4. மஹாராஷ்டிரா மற்றும் உத்திப்பிரதேசம்

    Answer : மஹாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசம்

  17. இந்திய தலநேரம் கிரீன்விச் சராசரி நேரத்தினைவிட ————- முன்னோடி உள்ளது.

    1. 2 ½ மணிகள்
    2. 3 ½ மணிகள்
    3. 7 ½ மணிகள்
    4. மேற்கண்ட ஏதுமில்லை

    Answer : மேற்கண்ட ஏதுமில்லை

  18. கீழ்க்கண்டவற்றுள் எது கோடைக்காலப் பயிராகும்?

    1. கோதுமை
    2. நெல்
    3. பருப்பு
    4. கடுகு

    Answer : பருப்பு

  19. பொருத்துக.  கேரளா                –    1. புகையிலை  ஆந்திரா                –    2. ராகி  கர்நாடகா                –    3. கோதுமை  உத்திரப்பிரதேசம்            –    4. தேங்காய்

    •  கேரளா                –    1. புகையிலை
    •  ஆந்திரா                –    2. ராகி
    •  கர்நாடகா                –    3. கோதுமை
    •  உத்திரப்பிரதேசம்            –    4. தேங்காய்
    1. 4 2 3 1
    2. 3 1 2 4
    3. 4 1 2 3
    4. 3 2 1 4

    Answer : 4 1 2 3

  20. பட்டியல் I ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: பட்டியல் I                 பட்டியல் II டிட்டாகர் 1. உரம் நேப்பா நகர் 2. காகிதம் சிந்திரி 3. சிமெண்ட் கட்னி 4. பத்திரிக்கை காகிதம்

    • பட்டியல் I                 பட்டியல் II
    • டிட்டாகர் 1. உரம்
    • நேப்பா நகர் 2. காகிதம்
    • சிந்திரி 3. சிமெண்ட்
    • கட்னி 4. பத்திரிக்கை காகிதம்
    1. 4 3 2 1
    2. 2 1 4 3
    3. 3 2 4 1
    4. 2 4 1 3

    Answer : 2 4 1 3


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials History English 27
  2. TNPSC Study Materials Geography English 4
  3. TNPSC Curator & Asst. Curator Botany 2010 Question PDF
  4. TNPSC Study Materials Indian Economy English 22
  5. TNPSC Study Materials Geography English 25
  6. TNPSC Study Materials Indian Economy Tamil 4
  7. TNPSC Study Materials History English 35
  8. TNPSC Study Materials Indian Polity Tamil 28
  9. TNPSC Study Materials Indian Polity Tamil 42
  10. TNPSC Study Materials Indian Polity English 18
  11. TNPSC Curator & Asst. Curator Geology 2010 Question PDF
  12. TNPSC Study Materials Indian Polity English 10
  13. TNPSC Study Materials History English 4
  14. TNPSC Study Materials History English 49
  15. TNPSC Study Materials Geography Tamil 4

Be the first to comment

Leave a Reply