TNPSC Study Materials Geography Tamil 12

  1. பின்வரும் கூற்றினை ஆய்க.சரியான விடை அளிக்கவும்     1. பசுமைப் புரட்சி விவசாயத்தில் புதிய முறைகளை உருவாக்கும்     2. பசுமைப்புரட்சி உணவு மற்றும் பணப்பயிர் பெருக்கத்திற்கு காரணமாகும்.     3. பசுமைப்புரட்சி உணவில் தன்னிறவை ஏற்படுத்தும் 4. பசுமைப்புரட்சி தொழில் முன்னேற்றத்தை சற்று தாமதமாக்கும்

    •     1. பசுமைப் புரட்சி விவசாயத்தில் புதிய முறைகளை உருவாக்கும்
    •     2. பசுமைப்புரட்சி உணவு மற்றும் பணப்பயிர் பெருக்கத்திற்கு காரணமாகும்.
    •     3. பசுமைப்புரட்சி உணவில் தன்னிறவை ஏற்படுத்தும்
    • 4. பசுமைப்புரட்சி தொழில் முன்னேற்றத்தை சற்று தாமதமாக்கும்
    1. 1 மட்டும் உண்மை
    2. 2, 3 மட்டுமே உண்மை
    3. 2, 3, 4 மட்டுமே உண்மை
    4. 1, 2, 3 மட்டுமே உண்மை

    Answer : 1, 2, 3 மட்டுமே உண்மை

  2. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?

    1. ரூர்கேலா எஃகு ஆலை – ஒரிஸ்ஸா
    2. பிலாய் எஃகு ஆலை – மஹாராஷ்டிரா
    3. துர்காபூர் எஃகு ஆலை – மேற்கு வங்காளம்
    4. பொகாரோ எஃகு ஆலை – பீஹார்

    Answer : பிலாய் எஃகு ஆலை – மஹாராஷ்டிரா

  3. பின்பரும் இரு பணப்பயிர் வகைகள் இந்தியாவின் அந்நியச் செலாவணிக்கு மிக முக்கியமாக கருதப்படுபவை

    1. பருத்தி மற்றும் தேயிலை
    2. வாசனைப் பொருட்கள் மற்றும் தேயிலை
    3. எண்ணெய் வித்துக்கள் மற்றும் தேயிலை
    4. காபி மற்றும் தேயிலை

    Answer : காபி மற்றும் தேயிலை

  4. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பெருந்தவில்லை?

    1. டார்ஜிலிங் – மேற்கு வங்காளம்
    2. அபு மலை – இராஜஸ்தான்
    3. கொடைக்கானல் – தமிழ்நாடு
    4. சிம்லா – உத்திரப்பிரதேசம்

    Answer : சிம்லா – உத்திரப்பிரதேசம்

  5. இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

    1. நியூதில்லி
    2. திருவனந்தபுரம்
    3. கொச்சின்
    4. பெங்களுர்

    Answer : பெங்களுர்

  6. வடகிழக்கு பருவக் காற்றினால் அதிகபட்ச மழைப்பொழிவு பெறும் மாநிலம் எது?

    1. கர்நாடகா
    2. தமிழ்நாடு
    3. குஜராத்
    4. மஹாராஷ்டிரா

    Answer : தமிழ்நாடு

  7. பந்திப்பூர் சரணாலயம் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

    1. தமிழ்நாடு
    2. உத்திரப்பிரதேசம்
    3. ஒரிஸா
    4. கர்நாடகா

    Answer : கர்நாடகா

  8. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத இணையைக் கண்டுபிடி

    1. போஸ் ஆராய்ச்சி நிறுவனம் – கொல்கத்தா
    2. ராமன் ஆராய்ச்சி நிறுவனம் – சென்னை
    3. தேசிய அருங்காட்சியம் – புது டெல்லி
    4. இந்திய சர்வே நிறுவனம் – டேராடூன்

    Answer : ராமன் ஆராய்ச்சி நிறுவனம் – சென்னை

  9. புவிமண்டலம் வெப்பமடைய காரணமான வாயு

    1. கார்பன்டை ஆக்ஸைடு
    2. ஆக்ஸிஜன்
    3. மீத்தேன்
    4. சல்பர்டை ஆக்ஸைடு

    Answer : கார்பன்டை ஆக்ஸைடு

  10. இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது.

    1. தால்
    2. சில்கா
    3. ஊலார்
    4. சாம்பார்

    Answer : சில்கா

  11. முதன்முதலில் சணல் நெசவு ஆலை தொடங்கப்பட்ட இடம்

    1. பரணகூர்
    2. ரிஷ்ரா
    3. சிட்டகாங்
    4. கல்கத்தா

    Answer : ரிஷ்ரா

  12. பட்டியல் I  ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: பட்டியல் I           –    பட்டியல் II ஸ்ரீநகர் 1. கிருஷ்ணா ஆக்ரா 2. கங்கை வாரணாசி 3. யமுனா விஜயவாடா 4. ஜீலம்

    • பட்டியல் I           –    பட்டியல் II
    • ஸ்ரீநகர் 1. கிருஷ்ணா
    • ஆக்ரா 2. கங்கை
    • வாரணாசி 3. யமுனா
    • விஜயவாடா 4. ஜீலம்
    1. 4 3 2 1
    2. 3 2 1 4
    3. 2 1 4 3
    4. 1 4 3 2

    Answer : 4 3 2 1

  13. தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த பரப்பளவு

    1. 130000 சதுர கி.மீ
    2. 150000 சதுர கி.மீ
    3. 170000 சதுர கி.மீ
    4. 190000 சதுர கி.மீ

    Answer : 130000 சதுர கி.மீ

  14. தமிழ்நாட்டின் மக்கள் தொகை இந்தியாவின் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது?

    1. 4
    2. 5
    3. 6
    4. 7

    Answer : 6

  15. நர்மதா ஆறு —————- க்கு அருகில் உற்பத்தியாகிறது.

    1. அமர்கண்டக்
    2. நாக்பூர்
    3. அபு
    4. பீடல்

    Answer : அமர்கண்டக்

  16. இந்திய மக்கள் தொகைஇ உலக மக்கள் தொகை எத்தனை சதவீதம்?

    1. 13 %
    2. 15%
    3. 16 %
    4. 17%

    Answer : 16 %

  17. கீழ்க்கண்ட மாநிலங்களுள் எம்மாநிலத்தில் மிகக்குறைந்த அளவுள்ள காடுகள் பரப்பளவு உள்ளது?

    1. அஸ்ஸாம்
    2. குஜராத்
    3. மகாராஷ்டிரம்
    4. கர்நாடகா

    Answer : குஜராத்

  18. தமிழ்நாட்டில் மொத்தம் விவசாயம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு எத்தனை மில்லியன் ஹெக்டோ?

    1. 5.5
    2. 5.8
    3. 6.2
    4. 6.6

    Answer : 6.6

  19. சந்திரபிரபா வனவிலங்கு சரணாலயம் உள்ள மாநிலம்

    1. மேற்கு வங்காளம்
    2. உத்திரப்பிரதேசம்
    3. அஸ்ஸாம்
    4. கேரளா

    Answer : உத்திரப்பிரதேசம்

  20. ஹீண்டாய் மோட்டார் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?

    1. கும்மிடிப்பூண்டி
    2. ஸ்ரீபெரும்புதூர்
    3. வண்டலூர்
    4. திருவள்ளுர்

    Answer : ஸ்ரீபெரும்புதூர்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials History Tamil 46
  2. TNPSC Study Materials General English 2
  3. TNPSC Study Materials Indian Polity English 46
  4. TNPSC Study Materials Geography English 33
  5. TNPSC Study Materials Geography English 44
  6. TNPSC Study Materials History English 38
  7. TNPSC Study Materials History Tamil 22
  8. TNPSC Study Materials Indian Polity Tamil 41
  9. TNPSC Study Materials Indian Economy Tamil 8
  10. TNPSC Study Materials Indian Polity Tamil 17
  11. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-IV 2011 Question PDF
  12. TNPSC Study Materials Indian Economy English 1
  13. TNPSC Study Materials History English 29
  14. TNPSC Study Materials Indian Polity English 11
  15. TNPSC Study Materials Geography English 48

Be the first to comment

Leave a Reply