TNPSC Study Materials Geography Tamil 13

  1. போபால் ஜுன் மாத்தில் அதிக மழைப் பொழிவை பெறுகின்றது. இது எந்த பருவகாலத்தைச் சார்ந்தது?

    1. தென்மேற்கு பருவகாலம்
    2. வடகிழக்கு பருவகாலம்
    3. தென்கிழக்கு பருவகாலம்
    4. வடமேற்கு பருவகாலம்

    Answer : தென்மேற்கு பருவகாலம்

  2. தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் எந்த மாவட்டம் மிகப்பெரியது?

    1. திருவண்ணாமலை
    2. வேலூர்
    3. விழுப்புரம்
    4. ஈரோடு

    Answer : ஈரோடு

  3. தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதி அதிக மழைப் பெறும் பருவம்

    1. கோடைகாலம்
    2. தென்மேற்கு பருவகாற்று காலம்
    3. வடகிழக்கு பருவகாற்று காலம்
    4. குளிர்காலம்

    Answer : வடகிழக்கு பருவகாற்று காலம்

  4. மலேசியாவின் ஒத்துழைப்போடு பெரிய துறைமுகமாக மாறவிருக்கம் தற்போதைய தமிழ்நாட்டின் துறைமுகம் யாது?

    1. நாகப்பட்டினம்
    2. குளச்சல்
    3. கடலூர்
    4. இராமேஸ்வரம்

    Answer : குளச்சல்

  5. இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு (தாமிரம்) கிடைக்கிறது?

    1. கேரளா
    2. இராஜஸ்தான்
    3. ஒரிஸா
    4. மத்தியப்பிரதேசம்

    Answer : இராஜஸ்தான்

  6. மிக அதிகமாக படித்தவர்கள் சதவீதமுள்ள மாநிலம் எது?

    1. தமிழ்நாடு
    2. கர்நாடகம்
    3. கேரளம்
    4. டில்லி

    Answer : கேரளம்

  7. பொக்காரோ உருக்காலை திட்டம் யாருடைய உதவியால் நிறுவப்பட்டது?

    1. யு.எஸ்.எஸ்.ஆர்
    2. யு.கே
    3. யு.எஸ்.ஏ
    4. ஜெர்மனி

    Answer : யு.எஸ்.எஸ்.ஆர்

  8. இந்தியாவிலிருந்து மிக அதிகமாக ஏற்றுமதியாகும் பொருள்கள் யாவை?

    1. நகை மற்றும் அற்புதக் கற்கள்
    2. துணி மற்றும் துணி சம்பந்தமான பொருட்கள்
    3. பொறியியல் பொருள்கள்
    4. விவசாய மற்றும் விவசாய சம்பந்தமான பொருட்கள்

    Answer : பொறியியல் பொருள்கள்

  9. எந்த மாநிலத்தில் பத்திரிகை காகிதம் தயாரிக்கும் நேப்பா நகர் அமைந்திருக்கிறது?

    1. மத்தியப்பிரதேசம்
    2. உத்திரப்பிரதேசம்
    3. பீஹார்
    4. மஹாராஷ்டிரம்

    Answer : மத்தியப்பிரதேசம்

  10. கீழ்க்கண்டவைகளில் யூனியன் பிரதேசம் எது?

    1. கோவா
    2. மணிப்பூர்
    3. டாமன் அண்ட் டையூ
    4. நாகாலாந்து

    Answer : டாமன் அண்ட் டையூ

  11. எங்கு அமைந்துள்ள இரும்பு எஃகு ஆலைக்கு அருகிலேயே நிலக்கரி இல்லை?

    1. ஜாம்ஷெட்பூர்
    2. துர்க்காபூர்
    3. பிலாய்
    4. பத்திராவதி

    Answer : பத்திராவதி

  12. தென் ஆப்பிரிக்கா அதிக அளவு உற்பத்தி செய்வது

    1. வெள்ளி
    2. தேக்குமரம்
    3. தங்கம்
    4. வெண்கலம்

    Answer : தங்கம்

  13. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையை கண்டறிக:

    1. மேக்னடைட் – இரும்பு
    2. குப்ரைட் – செம்பு
    3. மஸ்கோவைட் – மாங்கனீசு
    4. பாக்ஸைட் – அலுமினியம்

    Answer : மஸ்கோவைட் – மாங்கனீசு

  14. ரியால் எந்த நாட்டின் பணம்?

    1. ருமேனியா
    2. சௌதி அரேபியா
    3. ஜப்பான்
    4. லிபியா

    Answer : சௌதி அரேபியா

  15. இந்தியாவில் மிகப்பெரிய நில எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இங்கு உள்ளது.

    1. மதுரா
    2. பரூனி
    3. விசாகப்பட்டினம்
    4. கோயலி

    Answer : கோயலி

  16. முக்கியமாக விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் இடம்.

    1. மும்பை
    2. லக்னோ
    3. ஜலந்தர்
    4. மொராதாபாத்

    Answer : ஜலந்தர்

  17. என்ரான் பவர் புராஜெக்ட் உள்ள மாநிலம்

    1. ஆந்திரப்பிரதேசம்
    2. பீஹார்
    3. மத்தியப்பிரதேசம்
    4. மஹாராஷ்டிரம்

    Answer : மஹாராஷ்டிரம்

  18. பங்களாதேஷில் எந்த வகையான தொழிற்சாலை அதிகமாக காணப்படுகிறது?

    1. மீன்பிடித்தல்
    2. தேயிலை
    3. சணல்
    4. இவைகளில் எதுவுமில்லை

    Answer : சணல்

  19. சில்வாஸா எந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகரம்

    1. அந்தமான் & நிக்கோபர்
    2. லட்சத்தீவு
    3. தாத்ரா & நாகர்ஹவேலி
    4. டாமன் & டையூ

    Answer : தாத்ரா & நாகர்ஹவேலி

  20. புகையிலை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு

    1. சீனா
    2. இந்தியா
    3. பிரேசில்
    4. அமெரிக்கா

    Answer : சீனா


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials General English 20
  2. TNPSC Group I Main General Studies Paper 1 2011 Question PDF
  3. TNPSC Study Materials History Tamil 26
  4. TNPSC Study Materials History English 47
  5. TNPSC Assistant Geologist Exam 2007 Question
  6. TNPSC Study Materials Geography English 23
  7. TNPSC Study Materials Geography Tamil 12
  8. TNPSC Study Materials History Tamil 16
  9. TNPSC Study Materials Geography Tamil 30
  10. TNPSC Study Materials Indian Polity English 40
  11. TNPSC Study Materials Geography Tamil 46
  12. TNPSC Study Materials Indian Polity Tamil 10
  13. TNPSC Study Materials Indian Polity Tamil 41
  14. TNPSC Study Materials Geography Tamil 48
  15. TNPSC Study Materials Geography Tamil 6

Be the first to comment

Leave a Reply