TNPSC Study Materials Geography Tamil 16

  1. கன்னியாகுமரியிலிருந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.7ல் அமைந்துள்ளன. கீழ்கண்ட நகரங்களின் வரிசையை கண்டறிக:

    1. சேலம், ஹைதராபாத், ஜல்பூர், நாக்பூர்
    2. சேலம், நாக்பூர், ஹைதராபாத், ஜபல்பூர்
    3. சேலம், ஹைதராபாத், நாக்பூர், ஜபல்பூர்
    4. சேலம், ஜபல்பூர், நாக்பூர், ஹைதராபாத்

    Answer : சேலம், ஹைதராபாத், நாக்பூர், ஜபல்பூர்

  2. தமிழ்நாட்டில் “தாவரங்களின் தோட்டம்” என்று எது அழைக்கப்படுகிறது?

    1. ஊட்டி
    2. கொடைக்கானல்
    3. திண்டுக்கல்
    4. தேக்கடி

    Answer : ஊட்டி

  3. சமீபத்தில் ஒரிஸாவில் வளர்ச்சியடைந்துள்ள முக்கிய துறைமுகம் எது?

    1. கொனார்க்
    2. பூரி
    3. பூரி
    4. பாரதீப்

    Answer : பாரதீப்

  4. தமிழ்நாட்டில் உள்ள உயரமான அருவி எது?

    1. கொல்லிமலை அருவி
    2. சுருளி அருவி
    3. குற்றாலம் அருவி
    4. கொடைக்கானல் அருவி

    Answer : சுருளி அருவி

  5. இந்தியாவில் வாசனை திரவியங்கள் அதிக அளவில் பயிராக்கும் மாநிலம்

    1. கர்நாடகம்
    2. அஸ்ஸாம்
    3. தமிழ்நாடு
    4. கேரளா

    Answer : கேரளா

  6. யானை பாதுகாக்கும் திட்டத்தின் நோக்கம்

    1. அழிந்து கொண்டிருக்கும் யானைகளைப் பாதுகாத்தல்
    2. யானைகளின் பிரச்சனைகளைக் குறைத்தல்
    3. (A) மற்றும் (B) இவை இரண்டும்
    4. (A) மற்றும் (B) இவை இரண்டும் அல்ல

    Answer : (A) மற்றும் (B) இவை இரண்டும்

  7. தவறாக இணைக்கபட்டுள்ள இணையைக் கண்டறிக: கனிமம்                தாது

    • கனிமம்                தாது
    1. ஈயம் – பைரோலூசைட்
    2. அலுமினியம் – பாக்ஸைட்
    3. இரும்பு – ஹெமடைட்
    4. வெள்ளி – அர்ஜென்டைன்

    Answer : ஈயம் – பைரோலூசைட்

  8. தமிழ்நாட்டில் கார்பைட் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்

    1. கோயம்புத்தூர்
    2. அரவங்காடு
    3. நாங்குநேரி
    4. உதகமண்டலம்

    Answer : அரவங்காடு

  9. எந்த பயிருக்கு நார்வெஸ்டர்ஸ் காற்று உதவி புரிகிறது?

    1. புகையிலை
    2. தேயிலை
    3. காபி
    4. மாங்காய்

    Answer : மாங்காய்

  10. கீழ்க்கண்டவற்றுள் எது புதுப்பிக்க முடியாத மூலாதாரம் ஆகும்?

    1. மண்ணெண்ணெய்
    2. நீர்
    3. ஆக்ஸிஜன்
    4. காற்று

    Answer : நீர்

  11. பட்டியல் I  ஐஇ பட்டியல் II உடன் பொருத்திஇ கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: தாமிரபரணி            –        1. கபில்தாரா ஷராவதி            –        2. ஓக்கனக்கல் நர்மதா            –        3. பானதீர்த்தம் காவிரி            –        4. ஜோக்

    • தாமிரபரணி            –        1. கபில்தாரா
    • ஷராவதி            –        2. ஓக்கனக்கல்
    • நர்மதா            –        3. பானதீர்த்தம்
    • காவிரி            –        4. ஜோக்
    1. 4 3 2 1
    2. 3 1 4 2
    3. 2 1 4 3
    4. 3 4 1 2

    Answer : 3 4 1 2

  12. பூகம்பத்தை அளவிட பயன்படுவது

    1. பரோமீட்டர்
    2. லேசர் கதிர்கள்
    3. சீஸ்மோகிராஃப்
    4. உயரமானி

    Answer : சீஸ்மோகிராஃப்

  13. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக: சுரங்கம்                    மாநிலம்

    • சுரங்கம்                    மாநிலம்
    1. ஜாரியா – ஒரிஸ்ஸா
    2. இராணிகஞ் – மேற்கு வங்காளம்
    3. சிங்கரேணி – ஆந்திரப்பிரதேசம்
    4. கோர்பா – மத்தியப்பிரதேசம்

    Answer : ஜாரியா – ஒரிஸ்ஸா

  14. சாண எரிவாயு கீழ்க்கண்டவற்றுள் எந்த வகையானது?

    1. புதுப்பிக்கக்கூடிய வகை ஆற்றல்
    2. புதுப்பிக்க முடியாத வகை ஆற்றல்
    3. மாற்று எரிபொருள்
    4. இவற்றுள் எதுவுமில்லை

    Answer : மாற்று எரிபொருள்

  15. எந்த ஒரு மரவகையைத் தவிர ஏனைய மரங்கள் யாவும் அயன மண்டலக் கடின வகை மரங்களாகும்.

    1. மஹோகனி
    2. எபனி
    3. பைன்
    4. தேக்கு

    Answer : பைன்

  16. சிமெண்ட் தொழிலில் பயன்படும் மூலப்பொருள்

    1. சுண்ணாம்புக்கல்
    2. களிமண்
    3. மணல்
    4. மக்னீசியம் கார்பனேட்

    Answer : சுண்ணாம்புக்கல்

  17. 1991ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்புப்படி கீழ்கண்ட மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் இறங்கு வரிசையை கண்டுபிடி:

    1. அஸ்ஸாம், தமிழ்நாடு, பீஹார், ஹிமாசல பிரதேசம்
    2. பீஹார், ஹிமாசல பிரதேசம், தமிழ்நாடு, அஸ்ஸாம்
    3. பீஹார், தமிழ்நாடு, அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம்
    4. தமிழ்நாடு, அஸ்ஸாம், பீஹார், ஹிமாசல பிரதேசம்

    Answer : பீஹார், தமிழ்நாடு, அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம்

  18. இவற்றில் எந்த மண்வகை தாவர வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது?

    1. களிமண்
    2. மணல்
    3. சரளை கற்கள்
    4. பாறை சார்ந்த மண்

    Answer : பாறை சார்ந்த மண்

  19. இந்தியாவின் எந்த மாநிலம் ஐந்து ஆறுகளின் இடமாக கருதப்படுகிறது?

    1. உத்திரப்பிரதேசம்
    2. பஞ்சாப்
    3. ஹரியானா
    4. குஜராத்

    Answer : பஞ்சாப்

  20. குறைந்த அளவு மட்குடைய மண்

    1. வடிமண்
    2. கரிசல் மண்
    3. பாலை மண்
    4. லோம்

    Answer : பாலை மண்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Indian Polity English 39
  2. TNPSC Study Materials Geography Tamil 42
  3. TNPSC Study Materials History Tamil 15
  4. TNPSC Curator & Asst. Curator Zoology 2010 Question PDF
  5. TNPSC Study Materials General Tamil 3
  6. TNPSC Study Materials Geography English 18
  7. TNPSC Study Materials Geography Tamil 7
  8. TNPSC Study Materials Indian Polity Tamil 48
  9. TNPSC Study Materials History English 12
  10. TNPSC Study Materials Indian Economy English 13
  11. TNPSC Study Materials History English 45
  12. TNPSC Study Materials Geography Tamil 35
  13. TNPSC Study Materials Indian Polity Tamil 27
  14. TNPSC Study Materials History Tamil 43
  15. TNPSC Study Materials Indian Polity English 20

Be the first to comment

Leave a Reply