TNPSC Study Materials Geography Tamil 2

  1. முதல் முறையாக மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு.

    1. கி.பி.1881
    2. கி.பி.1891
    3. கி.பி.1901
    4. கி.பி.1911

    Answer : கி.பி.1881

  2. பட்டியல் I  ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: பட்டியல் I               பட்டியல் II ஜப்பான் 1. கம்பளி ஜெர்மனி 2. பெட்ரோல் ஆஸ்திரேலியா 3. செயற்கை பட்டு இங்கிலாந்து 4. இயந்திரம்

    • பட்டியல் I               பட்டியல் II
    • ஜப்பான் 1. கம்பளி
    • ஜெர்மனி 2. பெட்ரோல்
    • ஆஸ்திரேலியா 3. செயற்கை பட்டு
    • இங்கிலாந்து 4. இயந்திரம்
    1. 3 1 4 2
    2. 2 4 3 1
    3. 3 4 1 2
    4. 2 3 1 4

    Answer : 3 4 1 2

  3. ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

    1. தமிழ்நாடு
    2. கேரளா
    3. கர்நாடகம்
    4. ஆந்திரப்பிரதேசம்

    Answer : ஆந்திரப்பிரதேசம்

  4. காரிப்பயிர் பயிரிடப்படும் சமயம்

    1. ஜனவரி மார்ச்சுக்கும் இடையே
    2. மார்ச்சுக்கும் மேக்கும் இடையே
    3. மேக்கும் ஜீலைக்கும் இடையே
    4. ஜீலைக்கும் செப்டம்பருக்கும் இடையே

    Answer : மேக்கும் ஜீலைக்கும் இடையே

  5. இராமேஸ்வரம் தீவு இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியிலிருந்து ——– கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது.

    1. பாக்
    2. பாமன்
    3. ஜிப்ரால்டர்
    4. மன்னார்

    Answer : பாமன்

  6. இந்தியாவில் குழாய் கிணறுகள் அதிக எண்ணிக்கையிலுள்ள மாநிலம்

    1. பஞ்சாப்
    2. உத்திரப்பிரதேசம்
    3. ஆந்திரப்பிரதேசம்
    4. மஹாராஷ்டிரம்

    Answer : உத்திரப்பிரதேசம்

  7. தென்னிந்தியாவில் உள்ள மிக உயர்ந்த மலைச்சிகரம்

    1. எவரெஸ்ட்
    2. ஆனை முடி
    3. காட்வின் ஆஸ்டின்
    4. நந்தாதேவி

    Answer : ஆனை முடி

  8. கீழ்க்கண்ட எது சர்வதேச தேதிக் கோடு ஆகும்?

    1. 180 தீர்க்க ரேகை
    2. 180 தீர்க்க ரேகை
    3. 100 மேற்கு தீர்க்க ரேகை
    4. கடக ரேகை

    Answer : 180 தீர்க்க ரேகை

  9. —— ஆசிய இத்தாலி என்று அழைக்கப்படுகிறது

    1. பர்மா
    2. இந்தியா
    3. இலங்கை
    4. பாகிஸ்தான்

    Answer : இந்தியா

  10. எல்நினோ என்பது கீழ்க்கண்ட எதை குறிக்கிறது?

    1. ஆங்கில கவிதையாளரின் பெயர்
    2. பிரான்ஸிலுள்ள நகரத்தின் பெயர்
    3. பெரு கடற்கரைக்கு அப்பால் பசிபிக் சமுத்திர பரப்பின் வெப்பநிலை உயர்வு
    4. ஜப்பான் கடற்கரைக்கு அப்பால் பசிபிக் சமுத்திரப் பரப்பின் வெப்ப நிலை உயர்வு

    Answer : பெரு கடற்கரைக்கு அப்பால் பசிபிக் சமுத்திர பரப்பின் வெப்பநிலை உயர்வு

  11. எலெக்ட்ரானிக்  நகரம் என்று எந்நகரம் அழைக்கப்படுகிறது?

    1. மும்பாய்
    2. பெங்களு¬ர்
    3. வாரணாசி
    4. கல்கத்தா

    Answer : பெங்களு¬ர்

  12. நூறு சதவீத எழுத்தறிவு பெற்ற தமிழ்நாட்டு மாவட்டம்

    1. தஞ்சாவூர்
    2. தர்மபுரி
    3. காஞ்சிபுரம்
    4. புதுக்கோட்டை

    Answer : புதுக்கோட்டை

  13. சகாயத்ரி மலைகள் குறிப்பது

    1. சிவாலிக
    2. கிழக்குத் தொடர்ச்சி மலை
    3. மேற்குத் தொடர்ச்சி மலை
    4. சாத்பூரா குன்றுகள்

    Answer : மேற்குத் தொடர்ச்சி மலை

  14. மிகப்பெரிய தொலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இடம்

    1. உதக மண்டலம்
    2. சேர்வராயன் குன்றுகள்
    3. காவலூர்
    4. சென்னை

    Answer : காவலூர்

  15. ஆரவல்லி மலைத் தொடர்கள் கீழ்க்கண்ட மலை வகைக்கு ஓர் உதாரணம்

    1. மடிப்பு மலை
    2. பிண்ட மலை
    3. எஞ்சிய மலை
    4. எரிமலை

    Answer : எஞ்சிய மலை

  16. தமிழ்நாட்டில் தற்பொழுது பரவலாக உபயோகத்திற்கு மரபு சாரா எரிசக்தியின் மூலம்

    1. சமுத்திர வெப்ப சக்தி
    2. சூரியசக்தி
    3. கடல் ஓத சக்தி
    4. காற்று சக்தி

    Answer : காற்று சக்தி

  17. கொங்கண கடற்கரையின் பரவல்

    1. கோவா முதல் கொச்சி வரை
    2. கோவா முதல் மும்பை வரை
    3. கோவா முதல் டாமன் வரை
    4. கோவா முதல் டையூ வரை

    Answer : கோவா முதல் டாமன் வரை

  18. 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை

    1. 846.3 மில்லியன்
    2. 938.2 மில்லியன்
    3. 753.4 மில்லியன்
    4. மேற்கூறிய எதுவுமில்லை

    Answer : 846.3 மில்லியன்

  19. இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் நதிப்பள்ளத்தாக்கு

    1. தாமோதர்
    2. ஹீக்ளி
    3. சுவர்ணரேகா
    4. கோதாவரி

    Answer : தாமோதர்

  20. இந்தியாவில் எந்த மாநிலம் கிழக்குக் கோடியில் உள்ளது?

    1. அஸ்ஸாம்
    2. அருணாசலப்பிரதேசம்
    3. நாகலாந்து
    4. மணிப்பூர்

    Answer : அருணாசலப்பிரதேசம்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials General Tamil 22
  2. TNPSC Study Materials General Tamil 10
  3. TNPSC Combined Sub-ordinate Service Exam – General Knowledge-English-2011 Question PDF
  4. TNPSC Dairy Assistant 2011 Question PDF
  5. TNPSC Study Materials Geography English 22
  6. TNPSC Study Materials General English 18
  7. TNPSC Study Materials History Tamil 21
  8. TNPSC Study Materials History English 17
  9. TNPSC Study Materials History English 40
  10. TNPSC Study Materials Indian Polity Tamil 23
  11. TNPSC Study Materials Geography Tamil 11
  12. TNPSC Study Materials History Tamil 50
  13. TNPSC Study Materials General Tamil 23
  14. TNPSC Study Materials Indian Polity English 9
  15. TNPSC Study Materials History Tamil 29

Be the first to comment

Leave a Reply