TNPSC Study Materials Geography Tamil 20

  1. எது கங்கையின் கிளை நதி அல்ல?

    1. கோமதி
    2. காண்டாக்
    3. கோசி
    4. காக்ரா

    Answer : காக்ரா

  2. அகன்ற இருப்புப் பாதையில் தண்டவாளத்திற்கு இடையேயுள்ள தூரம் என்ன?

    1. 1.98 மீட்டர்
    2. 1.67 மீட்டர்
    3. 1.78 மீட்டர்
    4. 1.42 மீட்டர்

    Answer : 1.67 மீட்டர்

  3. அமைதிப் பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

    1. தமிழ்நாடு
    2. கர்நாடகம்
    3. கேரளா
    4. ஒரிஸா

    Answer : கேரளா

  4. பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: பட்டியல் 1           பட்டியல் 2 நுன்மதி 1. பீஹார் பரௌனி 2. அஸ்ஸாம் நரிமணம் 3. கேரளா கொச்சின் 4. தமிழ்நாடு    

    • பட்டியல் 1           பட்டியல் 2
    • நுன்மதி 1. பீஹார்
    • பரௌனி 2. அஸ்ஸாம்
    • நரிமணம் 3. கேரளா
    • கொச்சின் 4. தமிழ்நாடு
    1. 4 3 2 1
    2. 2 1 4 3
    3. 1 4 3 2
    4. 3 2 4 1

    Answer : 2 1 4 3

  5. தமிழ் நாட்டில் காற்றாலைகள் அதிகம் நிறுவப்பட்டுள்ள இடம்

    1. கயத்தாறு
    2. நாமக்கல்
    3. திருச்சி
    4. நாகர்கோயில்

    Answer : கயத்தாறு

  6. காட்வின் ஆஸ்டின் இந்த மலைத் தொடரில் அமைந்துள்ளது.

    1. சிவாலிக்
    2. ஹிமாத்ரி
    3. காரகோரம்
    4. ஹிமாச்சல்

    Answer : காரகோரம்

  7. இந்தியாவில் உள்ள பெரிய அணைக்கட்டு

    1. ஹிராகுட்
    2. பக்ராநங்கல்
    3. நாகர்ஜீனாசாகர்
    4. மேட்டூர்

    Answer : பக்ராநங்கல்

  8. இந்தியா-பாகிஸ்தான் எல்லையை குறிக்கும் கோடு

    1. ராட்சிலிஃப்
    2. டூரண்ட்
    3. மக்மோகன்
    4. மேகினாட்

    Answer : ராட்சிலிஃப்

  9. இந்தியாவில் எந்த நதி ஆண் நதி என அழைக்கப்படுகிறது?

    1. கோதாவரி
    2. கங்கை
    3. பிரம்மபுத்திரா
    4. காவிரி

    Answer : பிரம்மபுத்திரா

  10. 1991ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்தியாவின் நகர மக்கள் வீதம்

    1. 18.3%
    2. 20.4%
    3. 25.7%
    4. 13.9%

    Answer : 25.7%

  11. தமிழ் நாட்டில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம்

    1. வேடந்தாங்கல்
    2. ஏற்காடு
    3. முதுமலை
    4. மருதமலை

    Answer : வேடந்தாங்கல்

  12. இந்தியாவின் கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தில் சூழப்பட்டுள்ள மாநிலம்?

    1. ஆந்திரப்பிரதேசம்
    2. பீஹார்
    3. மஹாராஷ்டிரா
    4. கேரளா

    Answer : பீஹார்

  13. ஊட்டி, ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைவாசல் தலங்கள் எந்த மாநிலத்தில் உள்ளன?

    1. ஆந்திரபிரதேசம்
    2. மத்தியப்பிரதேசம்
    3. மத்தியப்பிரதேசம்
    4. தமிழ்நாடு

    Answer : தமிழ்நாடு

  14. ஒரிஸ்ஸா மாநிலத்தில் டெல்டாவை உருவாக்கிய நதி எது?

    1. கோதாவரி
    2. யமுனா
    3. மஹாநதி
    4. தாமோதர்

    Answer : மஹாநதி

  15. எந்த ஒரு பயிரோடு “பசுமைப்புரட்சி” எனும் சொல் இணைத்து பேசப்படுகிறது?

    1. கரும்பு
    2. நெல்
    3. கோதுமை
    4. பருப்புவகைகள்

    Answer : கோதுமை

  16. எந்த பிரதேசத்தில் நெல் மிக முக்கியமான பயிராக காணப்படுகிறது?

    1. பூமத்திய ரேகை பிரதேசம்
    2. பருவகாற்று பிரதேசம்
    3. மத்திய தரைக்கடல் பிரதேசம்
    4. தூந்திர பிரதேசம்

    Answer : பருவகாற்று பிரதேசம்

  17. உலகிலேயே மிக நீண்ட, தொடர்ச்சியான எல்லை இந்த நாடுகளுக்கிடையே உள்ளது.

    1. இந்தியாவிற்கும், சீனாவிற்கும்
    2. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும்
    3. சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும்
    4. கனடாவிற்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும்

    Answer : கனடாவிற்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும்

  18. கீழ்க்கண்ட இந்திய மண்வகைகளுள் அதிகவளமானது எது?

    1. சிவப்பு மண்
    2. வண்டல் மண்
    3. துருக்கல் மண்
    4. கரிசல் மண்

    Answer : வண்டல் மண்

  19. பட்டியல் i ஐ, பட்டியல் ii உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக்கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: குச்சிப்புடி 1. தமிழ்நாடு ஒடிஸ்ஸி 2. ஓரிஸ்ஸா பரத நாட்டியம் 3. கேரளா கதகளி 4. ஆந்திரப்பிரதேசம்

    • குச்சிப்புடி 1. தமிழ்நாடு
    • ஒடிஸ்ஸி 2. ஓரிஸ்ஸா
    • பரத நாட்டியம் 3. கேரளா
    • கதகளி 4. ஆந்திரப்பிரதேசம்
    1. 4 2 1 3
    2. 3 4 2 1
    3. 2 1 3 4
    4. 1 3 4 2

    Answer : 4 2 1 3

  20. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க: உலகிலேயே மிக அதிகமான சாலை வலையை இந்தியா பெற்றுள்ளது. மிக நீளமான சாலை கிராண்ட் டிரங் சாலையாகும். இவற்றுள்:

    • உலகிலேயே மிக அதிகமான சாலை வலையை இந்தியா பெற்றுள்ளது.
    • மிக நீளமான சாலை கிராண்ட் டிரங் சாலையாகும். இவற்றுள்:
    1. 1 மட்டும் சரியானது
    2. 2 மட்டும் சரியானது
    3. இரண்டும் சரியானவை
    4. இரண்டும் தவறானவை

    Answer : இரண்டும் தவறானவை


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Indian Polity English 28
  2. TNPSC Study Materials History Tamil 44
  3. TNPSC Study Materials History English 18
  4. TNPSC Study Materials History Tamil 35
  5. TNPSC Study Materials General English 9
  6. TNPSC Study Materials History English 36
  7. TNPSC Study Materials Indian Polity English 14
  8. TNPSC Study Materials Geography English 30
  9. TNPSC Study Materials General Tamil 8
  10. TNPSC Study Materials History English 11
  11. TNPSC Curator & Asst. Curator Geology 2010 Question PDF
  12. TNPSC Study Materials History Tamil 19
  13. TNPSC Study Materials Geography English 2
  14. TNPSC Study Materials Geography Tamil 9
  15. TNPSC Study Materials Geography Tamil 33

Be the first to comment

Leave a Reply