TNPSC Study Materials Geography Tamil 22

  1. எந்த இந்திய மாநிலங்கள் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறது?

    1. கோவா
    2. பஞ்சாப்
    3. வடகிழக்கு மாநிலங்கள்
    4. அரியானா

    Answer : வடகிழக்கு மாநிலங்கள்

  2. உத்தராஞ்சல் உண்டாகும் போது, அதன் தலைநகர் எது?

    1. டேராடூன்
    2. நைனிடால்
    3. ஸ்ரீநகர்
    4. காங்டாக்

    Answer : டேராடூன்

  3. இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்

    1. ஏ.பி.ஜோஷி
    2. எச்.டி.அகர்வால்
    3. எம்.எஸ்.ஸ்வாமிநாதன்
    4. என்.பட்டாச்சாரியா

    Answer : எம்.எஸ்.ஸ்வாமிநாதன்

  4. சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள கோள்

    1. வீனஸ்
    2. மெர்க்குரி
    3. பூமி
    4. செவ்வாய்

    Answer : மெர்க்குரி

  5. கீழ்க்கண்ட இடங்களில் எந்த ஊர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையுடன் தொடர்பற்றது?

    1. பரூனி
    2. மதுரா
    3. கொயாலி
    4. சூரத்

    Answer : சூரத்

  6. தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம்

    1. தொட்டபெட்டா
    2. கல்சுபாய்
    3. ஆனைமுடி
    4. இவற்றுள் எதுவுமில்லை

    Answer : ஆனைமுடி

  7. எந்த மாநிலங்களுக்கிடையே முல்லைப்பெரியார் அணைப் பிரச்சனை உள்ளது?

    1. கேரளா மற்றும் கர்நாடகா
    2. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு
    3. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா
    4. கேரளா மற்றும் தமிழ்நாடு

    Answer : கேரளா மற்றும் தமிழ்நாடு

  8. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக அகலமான கணவாய்

    1. போர்காட் கணவாய்
    2. தால்காட் கணவாய்
    3. கண்டுவா கணவாய்
    4. பாலக்காடு கணவாய்

    Answer : பாலக்காடு கணவாய்

  9. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க: கூற்று (A) : தமிழ்நாடடில் இருமுக்கிய துறைமுகங்கள் காணப்படுகின்றன. காரணம் (R) : இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட கடற்கரை தமிழ் நாட்டில்  காணப்படுகிறது. இக்கூற்றுகளில்:

    • கூற்று (A) : தமிழ்நாடடில் இருமுக்கிய துறைமுகங்கள் காணப்படுகின்றன.
    • காரணம் (R) : இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட கடற்கரை தமிழ் நாட்டில்  காணப்படுகிறது.
    • இக்கூற்றுகளில்:
    1. (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும், (R) (A) க்கு சரியான விளக்கம்.
    2. (A மற்றும் (R) சரி இரண்டும் சரி ஆனால் (R) (A) க்கு சரியான விளக்கமல்ல.
    3. (A) சரி ஆனால் (R) தவறு
    4. (A) தவறு ஆனால் (R) சரி

    Answer : (A) சரி ஆனால் (R) தவறு

  10. காரகோர மலை காணப்படுவது.

    1. உத்திரப்பிரதேசம்
    2. ஜம்மு மற்றும் காஷ்மீர்
    3. வடகிழக்கு சிக்கிம்
    4. அருணாசலப்பிரதேசம்

    Answer : ஜம்மு மற்றும் காஷ்மீர்

  11. பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: பட்டியல் I             பட்டியல் II  எஃகு தொழிற்சாலை             1. அரியலூர்  சர்க்கரை தொழிற்சாலை        2. புகளுர் காகித தொழிற்சாலை              3. மேகானூர்  சிமெண்ட் தொழிற்சாலை        4. சேலம்

    • பட்டியல் I             பட்டியல் II
    •  எஃகு தொழிற்சாலை             1. அரியலூர்
    •  சர்க்கரை தொழிற்சாலை        2. புகளுர்
    • காகித தொழிற்சாலை              3. மேகானூர்
    •  சிமெண்ட் தொழிற்சாலை        4. சேலம்
    1. 4 3 2 1
    2. 3 2 1 4
    3. 2 4 3 1
    4. 1 2 3 4

    Answer : 4 3 2 1

  12. கீழ்க்கண்ட மாநிலங்களில் பின்னைடையும் பருவகாற்றால் அதிகப்பயன் பெறுவது

    1. ஒரிஸ்ஸா
    2. பஞ்சாப்
    3. மேற்கு வங்காளம்
    4. தமிழ்நாடு

    Answer : தமிழ்நாடு

  13. இந்திய மாநிலங்களில் அதிகப் பரப்பில் காடுகள் காணப்படும் மாநிலம்

    1. இமாச்சல பிரதேசம்
    2. மத்தியப்பிரதேசம்
    3. அஸ்ஸாம்
    4. கேரளா

    Answer : மத்தியப்பிரதேசம்

  14. நார்வெண்டர்கள் முக்கியமாக மழையை கொடுப்பது

    1. அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம்
    2. மேற்கு வங்கம் மற்றும் ஒரிஸ்ஸா
    3. பீஹார் மற்றும் ஒரிஸ்ஸா
    4. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்

    Answer : அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம்

  15. உணவு உற்பத்தி அதிகரிக்க காரணமான புதிய விவசாய முறையின் அடிப்படையில் ஏற்பட்டது தான்

    1. நீலப்புரட்சி
    2. சிகப்புப் புரட்சி
    3. பசுமை புரட்சி
    4. வெண்மை புரட்சி

    Answer : பசுமை புரட்சி

  16. அதிக அளவு இயற்கை ரப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்

    1. அஸ்ஸாம்
    2. தமிழ்நாடு
    3. கேரளா
    4. கர்நாடகா

    Answer : கேரளா

  17. பாறை உப்புகளின் மூலமாக சாம்பார் ஏரி இம்மாநிலத்தில் அமைந்துள்ளது

    1. பீஹார்
    2. ஒரிஸா
    3. இராஜஸ்தான்
    4. ஆந்திரப்பிரதேசம்

    Answer : இராஜஸ்தான்

  18. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் எண்ணெய் கிடைக்குமிடம்

    1. நரிமணம்
    2. அரியலூர்
    3. கொள்ளிடம்
    4. மதுக்கரை

    Answer : நரிமணம்

  19. இந்தியாவின் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம்

    1. மேற்கு வங்காளம்
    2. கேரளா
    3. தமிழ்நாடு
    4. மாகராஷ்டிரா

    Answer : கேரளா

  20. இந்தியாவில் எந்த ஓர் இரும்பு உருக்கு ஆலை விஸ்வேஸ்வரய்யா இரும்பு உருக்காலை எனப்பெயர் மாற்றப்பட்டது?

    1. பிலாய்
    2. பத்ராவதி
    3. ரூர்கேலா
    4. பொக்காரோ

    Answer : பத்ராவதி


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials History English 47
  2. TNPSC Study Materials Geography English 16
  3. TNPSC Study Materials Indian Polity English 20
  4. TNPSC Study Materials Geography English 8
  5. TNPSC Study Materials General English 20
  6. TNPSC Assistant Surgeon SQE – Medical Science 2007 Question PDF
  7. TNPSC Study Materials General Tamil 14
  8. TNPSC Group I Preliminary General Knowledge 2011 Question PDF
  9. TNPSC General Foreman and Technical Assistant Auto Mobile Engineering 2011 Question PDF
  10. TNPSC Study Materials Indian Economy Tamil 3
  11. TNPSC Study Materials Geography English 1
  12. TNPSC Study Materials History English 6
  13. TNPSC Study Materials History English 15
  14. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-III 2011 Question PDF
  15. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-II 2011 Question PDF

Be the first to comment

Leave a Reply