TNPSC Study Materials Geography Tamil 25

  1. உலகத்தில் அதிக உவர்ப்பு உள்ள கடல் எது?

    1. செங்கடல்
    2. அரபிக்கடல்
    3. மத்திய தரைக்கடல்
    4. சாக்கடல்

    Answer : சாக்கடல்

  2. கொங்கன் இரயில்வே திட்டம் இந்த இரண்டு முக்கிய நகரங்கள் இணைக்கிறது

    1. மும்பை மற்றும் மங்களுர்
    2. மும்பை மற்றும் பெங்களுர்
    3. மும்பை மற்றும் சென்னை
    4. மும்பை மற்றும் டெல்லி

    Answer : மும்பை மற்றும் மங்களுர்

  3. கீழ்க்காணும் எந்த ஒரு நதி அரபிக்கடலில் சேர்கிறது?

    1. காவேரி
    2. கோதாவரி
    3. கங்கை
    4. நர்மதை

    Answer : நர்மதை

  4. நேப்பா நகர் இந்த தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது.

    1. காகித தொழிற்சாலை
    2. சிமெண்ட் தொழிற்சாலை
    3. சர்க்கரை தொழிற்சாலை
    4. இரசாயன தொழிற்சாலை

    Answer : காகித தொழிற்சாலை

  5. கீழே தரப்பட்டுள்ள அளவுகளில் கஞ்சன்ஜங்கா சிகரத்தின் உயரத்தை குறிப்பிடுவது எது?

    1. 8848 மீட்டர்கள்
    2. 8598 மீட்டர்கள்
    3. 8126 மீட்டர்கள்
    4. 8481 மீட்டர்கள்

    Answer : 8598 மீட்டர்கள்

  6. பருத்தி விளையும் கரிசல் மண்ணிற்கு இந்தியாவில் அழைக்கப்படும் மறுபெயர்

    1. டெரைய்
    2. பங்கார்
    3. காதர்
    4. ரீகர்

    Answer : ரீகர்

  7. கீழ்க்காண்பவற்றுள் தவறுதலாக பொருந்தியது எது?

    1. கோலார் – தங்கம்
    2. ஜாரியா – நிலக்கரி
    3. நெய்வேலி – லிக்னைட்
    4. துர்க் – தாமிரம்

    Answer : துர்க் – தாமிரம்

  8. அங்கலேஸ்வர் எண்ணெய் வயல் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.

    1. மஹாராஷ்டிரா
    2. குஜராத்
    3. இராஜஸ்தான்
    4. மத்தியபிரதேசம்

    Answer : குஜராத்

  9. குந்தா நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்

    1. தமிழ்நாடு
    2. மேற்கு வங்காளம்
    3. கர்நாடகம்
    4. ஒரிஸ்ஸா

    Answer : தமிழ்நாடு

  10. கீழ்க்கண்ட நதிகளுள் எது பிளவு பள்ளத்தாக்கில் பாய்கிறது?

    1. கோதாவரி
    2. நர்மதா
    3. கிருஷ்ணா
    4. காவேரி

    Answer : நர்மதா

  11. தீபகற்ப பிரதேசத்தின் மேற்கு நோக்கி பாயும் நதிகள்

    1. காவிரி, நேத்ராவதி
    2. வைகை, தாமிர பரணி
    3. கிருஷ்ணா, கோதாவரி
    4. நர்மதா, தப்தி

    Answer : நர்மதா, தப்தி

  12. நிலக்கடலை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு

    1. இந்தியா
    2. சூடான்
    3. பிரேசில்
    4. சீனா

    Answer : இந்தியா

  13. இந்தியாவில் காற்றாலை மின்சக்தி உற்பத்திக்கு மிக முக்கியமான மாநிலங்கள்

    1. தமிழ்நாடு மற்றும மகாராஷ்டிரம்
    2. குஜராத் மற்றும் தமிழ்நாடு
    3. கேரளா மற்றும் மகாராஷ்டிரம்
    4. மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்

    Answer : தமிழ்நாடு மற்றும மகாராஷ்டிரம்

  14. இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கும் கனிம வளம்

    1. நிலக்கரி
    2. யுரேனியம்
    3. தங்கம்
    4. தாமிரம்

    Answer : நிலக்கரி

  15. மிக அதிகமான கரும்பு சாகுபடி நிலப்பரப்பு உடைய மாநிலம்

    1. மகாராஷ்டிரம்
    2. பீஹார்
    3. தமிழ்நாடு
    4. உத்திரப்பிரதேசம்

    Answer : உத்திரப்பிரதேசம்

  16. இராஜஸ்தான் மாநிலத்தில் எந்த வகையைச் சேர்ந்த செம்மறியாடு அதிக தரமான ரோமத்தைக் கொடுக்கிறது?

    1. மாக்ரா
    2. நலி
    3. மார்வாரி
    4. சோக்லா

    Answer : மார்வாரி

  17. கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம்

    1. கர்நாடகா
    2. குஜராத்
    3. அஸ்ஸாம்
    4. உத்திரப்பிரதேசம்

    Answer : உத்திரப்பிரதேசம்

  18. கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது?

    1. தப்தி – சூரத்
    2. தாமிரபரணி – மதுரை
    3. யமுனை – கான்பூர்
    4. நர்மதை – விஜயவாடா

    Answer : தப்தி – சூரத்

  19. தேசிய நெடுஞ்சாலை எண்.7 இணைக்குமிடம்

    1. வாரணாசி மற்றும் கன்னியாகுமரி
    2. தில்லி மற்றும் கல்கத்தா
    3. தானே மற்றும் சென்னை
    4. ஆக்ரா மற்றும் பம்பாய்

    Answer : வாரணாசி மற்றும் கன்னியாகுமரி

  20. கீழ் உள்ளவற்றில் எது மிகச் சரியாக பொருத்தப்பட்டுள்ளது?

    1. பீஹார் – ஜெப்ப்பூர்
    2. ஒரிஸ்ஸா – போபால்
    3. மேகாலயா – ஷில்லாங்
    4. இராஜஸ்தான் – பாட்னா

    Answer : மேகாலயா – ஷில்லாங்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Assistant Surgeon SQE – Medical Science 2007 Question PDF
  2. TNPSC Study Materials Indian Polity Tamil 16
  3. TNPSC Study Materials Indian Polity Tamil 28
  4. TNPSC Study Materials General English 14
  5. TNPSC Study Materials Indian Polity Tamil 39
  6. TNPSC Study Materials Indian Polity Tamil 30
  7. TNPSC Study Materials History Tamil 41
  8. TNPSC Study Materials History English 46
  9. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-II 2011 Question PDF
  10. TNPSC Study Materials Indian Polity English 39
  11. TNPSC Study Materials Geography English 22
  12. TNPSC Study Materials Indian Polity Tamil 6
  13. TNPSC Study Materials Indian Polity English 28
  14. TNPSC Curator & Asst. Curator Ancient History and Archaeology 2010 Question PDF
  15. TNPSC Study Materials Geography Tamil 17

Be the first to comment

Leave a Reply