TNPSC Study Materials Geography Tamil 26

  1. இந்தியாவில் எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?

    1. 8
    2. 10
    3. 11
    4. 12

    Answer : 12

  2. இந்தியாவில் மிக முக்கியமாக எரிசக்தி அளிக்கும் வழிவகை

    1. நீர்மின்சார திட்டங்கள்
    2. அனல் மின் நிலையங்கள்
    3. அணுசக்தி நிலையங்கள்
    4. காற்றலைகள்

    Answer : அனல் மின் நிலையங்கள்

  3. இந்தியாவில் பெருமளவு மழை தோன்றுவது

    1. மேற்காற்றுகள்
    2. தென்மேற்கு பருவகாற்று
    3. வடகிழக்கு பருவகாற்று
    4. சூறாவளிகள்

    Answer : தென்மேற்கு பருவகாற்று

  4. சீனாவின் தலைநகரம் என்ன?

    1. இஸ்லாமாபாத்
    2. காத்மாண்டு
    3. பெய்ஜிங்
    4. டாக்கா

    Answer : பெய்ஜிங்

  5. இந்தியாவில் இரும்புத்தாது உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்

    1. கோவா
    2. பீஹார்
    3. ஒரிஸ்ஸா
    4. மத்தியப்பிரதேசம்

    Answer : பீஹார்

  6. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை மிக குறைவாக உள்ள மாவட்டம்

    1. அரியலூர்
    2. பெரம்பலூர்
    3. நீலகிரி
    4. திருச்சிராப்பள்ளி

    Answer : நீலகிரி

  7. நெல் சாகுபடிக்கு உகந்த மண் எது?

    1. வண்டல் மண்
    2. கருமண்
    3. மணற்பாங்கான நிலம்
    4. களிமண்

    Answer : வண்டல் மண்

  8. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்தியாவின் எந்த மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் பெருமளவில் குறைந்து காணப்படுகிறது?

    1. கேரளா
    2. தமிழ்நாடு
    3. மத்தியப்பிரதேசம்
    4. திரிபுரா

    Answer : கேரளா

  9. சமூகக்காடு வளர்ப்பின் முக்கிய குறிக்கோள்

    1. காட்டு மண் வள அதிகரிப்பு
    2. காடுகளை அழகுபடுத்துதல்
    3. விறகு அளிப்பை அதிகரித்தல்
    4. சுற்றுப்புறச் சூழல் சமநிலையை நிலைநாட்டுதல்

    Answer : விறகு அளிப்பை அதிகரித்தல்

  10. டென்மார்க்கில் முக்கிய ஏற்றுமதிப்பொருள்

    1. கோதுமை
    2. இறைச்சி
    3. கம்பளப்பொருட்கள்
    4. பால் பொருட்கள்

    Answer : பால் பொருட்கள்

  11. பின்வருவனவற்றுள் சரியா இணைக்கப்படாதது

    1. மேகாலயா – ஷில்லாங்
    2. மணிபூர் – இம்பால்
    3. மிசோராம் – இடாநகர்
    4. நாகலாந்து – கொஹிமா

    Answer : மிசோராம் – இடாநகர்

  12. உலகின் முக்கிய தங்கம் உற்பத்தி செய்யும் நாடு

    1. சீனா
    2. ஜாம்பியா
    3. பொலீவியா
    4. தென்னாப்பிரிக்க குடியரசு

    Answer : தென்னாப்பிரிக்க குடியரசு

  13. தமிழ் நாட்டின் துரித ரெயில் பாதை (ஆசுவுளு) இணைக்கும் இடங்கள்

    1. சென்னை கடற்கரையிலிருந்து மயிலாப்பூர் வரை
    2. சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை
    3. சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை
    4. சென்னை கடற்கரையிலிருந்து கிண்டி வரை

    Answer : சென்னை கடற்கரையிலிருந்து மயிலாப்பூர் வரை

  14. நவசேவா துறைமுகம் அமைந்துள்ள இடம்

    1. கேரளா
    2. கர்நாடகம்
    3. ஆந்திரப்பிரதேசம்
    4. மஹாராஷ்டிரம்

    Answer : மஹாராஷ்டிரம்

  15. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம்

    1. திருநெல்வேலி
    2. திருச்சிராப்பள்ளி
    3. தஞ்சாவூர் (நரிமணம்)
    4. மதுரை

    Answer : தஞ்சாவூர் (நரிமணம்)

  16. ஆயிரம் ஏரிகள் நாடு எது?

    1. நார்வே
    2. பின்லாந்து
    3. பிரான்ஸ்
    4. இத்தாலி

    Answer : பின்லாந்து

  17. பின்வருவனவற்றுள் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?

    1. ஆந்திரப்பிரதேசம்
    2. கர்நாடகா
    3. கேரளா
    4. தமிழ்நாடு

    Answer : ஆந்திரப்பிரதேசம்

  18. நெய்வேலி இதனால் முக்கியத்துவம் வாய்ந்தது?

    1. தங்கப் படிவங்கள்
    2. வைர படிவங்கள்
    3. லிக்னைட் படிவங்கள்
    4. இரும்புப்படிவங்கள்

    Answer : லிக்னைட் படிவங்கள்

  19. 1991 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்குப்படி இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் வசிக்கும் நபர்கள்

    1. 313
    2. 263
    3. 293
    4. 273

    Answer : 273

  20. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

    1. 25
    2. 26
    3. 28
    4. 27

    Answer : 28


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Indian Economy English 23
  2. TNPSC Study Materials Indian Economy Tamil 22
  3. TNPSC Study Materials Indian Economy English 5
  4. TNPSC Study Materials Indian Polity Tamil 18
  5. TNPSC Study Materials Indian Economy Tamil 19
  6. TNPSC Study Materials Geography Tamil 17
  7. TNPSC Study Materials Indian Polity Tamil 40
  8. TNPSC Study Materials Indian Polity English 26
  9. TNPSC Study Materials Geography Tamil 32
  10. TNPSC Study Materials General Tamil 17
  11. TNPSC Study Materials Geography English 17
  12. TNPSC Study Materials General English 13
  13. TNPSC Study Materials History English 45
  14. TNPSC Study Materials Indian Economy English 24
  15. TNPSC Curator & Asst. Curator Geology 2010 Question PDF

Be the first to comment

Leave a Reply