TNPSC Study Materials Geography Tamil 27

  1. பருத்தி அதிகம் பயிர் செய்யும் மண்வகை

    1. வண்டல்
    2. கரிசல்
    3. டெல்டா
    4. மலைப்பகுதி

    Answer : கரிசல்

  2. ‘ஐஃபில் டவர்’ இங்குள்ளது?

    1. நியூயார்க்
    2. பாரிஸ்
    3. லண்டன்
    4. ஜெர்மனி

    Answer : பாரிஸ்

  3. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி கிடைக்குமிடம்

    1. வேலூர்
    2. மதுரை
    3. பாளையங்கோட்டை
    4. நெய்வேலி

    Answer : நெய்வேலி

  4. சார்மினார் விரைவு இரயில் இந்த ஊர்களுக்கிடையே ஓடுகிறது?

    1. சென்னைக்கு டெல்லிக்கும் இடையே
    2. சென்னைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே
    3. சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே
    4. சென்னைக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையே

    Answer : சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே

  5. (திபெத்தில்) பிரம்மப்புத்திராவின் வேறு பெயர்?

    1. டெல்டா
    2. சாங்போ
    3. டிசாங்
    4. கபோலி

    Answer : சாங்போ

  6. பீஹார் மாநிலத்தின் தலைநகரம்

    1. பாடலிப்புத்ரா
    2. பானிப்பட்
    3. பாட்னா
    4. காந்தி நகர்

    Answer : பாட்னா

  7. பின்வருவனவற்றில் எந்த மாநிலம் மசாலா பொருட்களை உற்பத்தி செய்கின்றது?

    1. அஸ்ஸாம்
    2. ஆந்திரப்பிரதேசம்
    3. பஞ்சாப்
    4. தமிழ்நாடு

    Answer : ஆந்திரப்பிரதேசம்

  8. இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்படும் மாநிலம்.

    1. கேரளா
    2. கர்நாடகா
    3. காஷ்மீர்
    4. அஸ்ஸாம்

    Answer : கர்நாடகா

  9. தோடர் என்ற மலைவாழ் இனம் அதிகமாக வாழ்கின்ற இடம்

    1. ஆரவல்லி மலை
    2. மத்தியப்பிரதேசம்
    3. நீலகிரி மலை
    4. விந்திய மலை

    Answer : நீலகிரி மலை

  10. கீழ்க்கண்டவைகளில் ஆசியாவில் இல்லாத நாடு

    1. வங்காள தேசம்
    2. ஜப்பான்
    3. துருக்கி
    4. புரூனி

    Answer : துருக்கி

  11. சட்லெஜ் நதியில் அமைந்துள்ள முக்கிய பல்நோக்கு அணை திட்டம்

    1. ஹிராகுட்
    2. துங்கபத்ரா
    3. பக்ராநங்கல்
    4. ராம்கங்கா

    Answer : பக்ராநங்கல்

  12. பட்டியல் 1   ஐ, பட்டியல் 2  உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: பட்டியல் 1   ஐ,                 பட்டியல் 2 பழுப்பு நிலக்கரி 1. பெரம்பலூர் இரும்பு தாது 2. நெய்வேலி அலுமினியம் பாக்ஸைட் 3. சேலம் ஜிப்சம் 4. கொல்லி மலை

    • பட்டியல் 1   ஐ,                 பட்டியல் 2
    • பழுப்பு நிலக்கரி 1. பெரம்பலூர்
    • இரும்பு தாது 2. நெய்வேலி
    • அலுமினியம் பாக்ஸைட் 3. சேலம்
    • ஜிப்சம் 4. கொல்லி மலை
    1. 3 2 1 4
    2. 2 3 4 1
    3. 1 2 3 4
    4. 4 1 2 3

    Answer : 2 3 4 1

  13. கீழ்க்காணும் ஆறுகளில் இமாச்சல பிரதேசத்தின் வழியாக ஓடாத ஆறு

    1. பியாஸ்
    2. ஜீலம்
    3. ரவி
    4. சட்லெஜ்

    Answer : ஜீலம்

  14. கீழ்க்கண்ட வாசகங்களை கவனி கூற்று (A) : தமிழகத்தில் நெல் அதிமாகப் பயிரிடப்படுகிறது காரணம் (R ) : தமிழர்கள் அரிசியை அதிக அளவில் உண்கிறார்கள்.

    • கூற்று (A) : தமிழகத்தில் நெல் அதிமாகப் பயிரிடப்படுகிறது
    • காரணம் (R ) : தமிழர்கள் அரிசியை அதிக அளவில் உண்கிறார்கள்.
    1. (A) மற்றும் (R) ஆகியவை சரியானவை
    2. (A) மற்றும் (R) சரியானவையே ஆனால் (A) க்கு சரியான விளக்கம் (R) அன்று
    3. (A ) மற்றும் (R) ஆகியவை தவறானவை
    4. (A) சரியானது ஆனால் (R) தவறு

    Answer : (A) மற்றும் (R) ஆகியவை சரியானவை

  15. உலக நாடுகளுள் பரப்பளவின் அடிப்படையில் இந்திய பெற்றுள்ள இடம்

    1. 4வது
    2. 8வது
    3. 5வது
    4. 7வது

    Answer : 7வது

  16. மக்கட் தொகை கணக்கெடுப்பின் கால இடைவெளி

    1. 5 வருடங்கள்
    2. 10 வருடங்கள்
    3. 12 வருடங்கள்
    4. 3 வருடங்கள்

    Answer : 10 வருடங்கள்

  17. தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் நீர்வீழ்ச்சி

    1. சுருளி
    2. குற்றாலம்
    3. ஒக்கனேக்கல்
    4. பைகாரா

    Answer : குற்றாலம்

  18. இந்தியாவின் எம்மாநிலத்தில் மிகவும் அதிகமான நெசவுத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன?

    1. மகாராஷ்டிரம்
    2. குஜராத்
    3. தமிழ்நாடு
    4. மத்தியப்பிரதேசம்

    Answer : தமிழ்நாடு

  19. சிந்து கங்கைச் சமவெளியில் அதிக மக்கள் நெருக்கம் காணப்படுவதற்கு காரணம் அதன்

    1. சாதகமான காலநிலை
    2. சிறந்த போக்குவரத்து
    3. வளமான மண்
    4. இமயமலையின் அருகாமை

    Answer : வளமான மண்

  20. மாங்கனீசு அதிகமாகக் காணப்படும் மாநிலம்

    1. பீஹார்
    2. மஹாராஷ்டிரம்
    3. ஒரிஸ்ஸா
    4. தமிழ்நாடு

    Answer : ஒரிஸ்ஸா


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Geography English 31
  2. TNPSC Study Materials Geography Tamil 26
  3. TNPSC Study Materials History English 43
  4. TNPSC Study Materials Geography Tamil 6
  5. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-III 2011 Question PDF
  6. TNPSC Curator & Asst. Curator History 2010 Question PDF
  7. TNPSC Study Materials Indian Polity Tamil 46
  8. TNPSC Study Materials Indian Polity Tamil 12
  9. TNPSC Study Materials Indian Polity Tamil 27
  10. TNPSC Study Materials Indian Economy Tamil 1
  11. TNPSC Forest Apprentice General Knowledge English 2011 Question PDF
  12. TNPSC Study Materials Geography English 4
  13. TNPSC Study Materials Geography Tamil 38
  14. TNPSC Study Materials Indian Polity English 44
  15. TNPSC Study Materials General English 20

Be the first to comment

Leave a Reply