TNPSC Study Materials Geography Tamil 28

  1. இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல் காற்றுகளில் பெரும்பாலானவை தோன்றும் இடம்

    1. தென் கோளார்த்த கடல் பகுதி
    2. அரபிக்கடல்
    3. தென்மேற்கு வங்காள விரிகுடாக்கடல்
    4. தென் கிழக்கு வங்காள விரிகுடாக்கடல்

    Answer : தென்மேற்கு வங்காள விரிகுடாக்கடல்

  2. கீழவரும் மாநிலங்களில் எதில் குறைவான மக்கட்தொகை வளாச்சி விகிதம் காணப்படுகின்றது?

    1. தமிழ்நாடு
    2. கேரளா
    3. இராஜஸ்தான்
    4. மிசோரம்

    Answer : கேரளா

  3. மத்திய அரிசி ஆராய்ச்சி அமைப்பு எங்குள்ளது?

    1. தமிழ்நாடு
    2. ஒரிஸ்ஸா
    3. அஸ்ஸாம்
    4. மேற்கு வங்காளம் 7

    Answer : ஒரிஸ்ஸா

  4. தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்

    1. பெங்களுர்
    2. புனே
    3. காவலூர்
    4. ஹைதராபாத்

    Answer : புனே

  5. இந்தியாவின் எந்தப் பகுதியில் தண்டகாரண்யா காடுகள் அமைந்துள்ளன?

    1. மத்திய இந்தியா
    2. தென்இந்தியா
    3. கிழக்குப்பகுதி
    4. வடமேற்கு இந்தியா

    Answer : தென்இந்தியா

  6. இந்திரா காந்தி விமான நிலையம் காணப்படும் நகரம்

    1. சென்னை
    2. மும்பை
    3. புதுடெல்லி
    4. கல்கத்தா

    Answer : புதுடெல்லி

  7. தமிழ்நாடு மற்றும் கேரள கூட்டு முயற்சித்திட்டம் எது?

    1. பரம்பிக்குளம் – ஆளியார்
    2. தெகரி அணைத்திட்டம்
    3. தெயின் அணைத்திட்டம்
    4. ராஜ்காட் அணைத்திட்டம்

    Answer : பரம்பிக்குளம் – ஆளியார்

  8. ‘பீஹாரின் துயரம்’ என்று அழைக்கப்படும் ஆறு யாது?

    1. மகாநதி
    2. கோசி
    3. பிரம்மபுத்திரா
    4. கங்கை

    Answer : கோசி

  9. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலம்

    1. சிக்கிம்
    2. அருணாசலப்பிரதேசம்
    3. கோவா
    4. மேகாலயா

    Answer : சிக்கிம்

  10. இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேத்ரி என்ற மையம் ————– சுரங்கத்திற்கு புகழ்பெற்றது ஆகும்

    1. செம்பு
    2. சலகைக்கல்
    3. மாங்கனீசு
    4. நிலக்கரி

    Answer : செம்பு

  11. டால்பின்ஸ்  மூக்கு என்கின்ற இடத்தில் அமைந்துள்ள துறைமுகம்

    1. பாரதீப்
    2. காண்ட்லா
    3. தூத்துக்குடி
    4. விசாகப்பட்டினம்

    Answer : விசாகப்பட்டினம்

  12. விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகுத் தொழிற்ச்சாலை அமைந்துள்ள இடம்

    1. பர்னபூர்
    2. பத்திராவதி
    3. ரூர்கேலா
    4. ஜாம்ஷெட்பூர்

    Answer : பத்திராவதி

  13. தமிழ் நாட்டில் நெய்வேலி அமைந்துள்ள இடம்

    1. வடஆற்காடு
    2. தென் ஆற்காடு
    3. சேலம்
    4. காஞ்சிபுரம்

    Answer : தென் ஆற்காடு

  14. ஜாரியா நிலக்கரி வயல்கள் அமைந்துள்ள மாநிலம்

    1. பீஹார்
    2. மத்தியப்பிரதேசம்
    3. ஒரிஸ்ஸா
    4. மேற்கு வங்காளம்

    Answer : பீஹார்

  15. மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுவது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை?

    1. 20 ஆண்டுகள்
    2. 5 ஆண்டுகள்
    3. 7 ஆண்டுகள்
    4. 10 ஆண்டுகள்

    Answer : 10 ஆண்டுகள்

  16. கீழ்வருவனவற்றுள் எது ‘வைரத் துறைமுகம்’ என அழைக்கப்படுகிறது?

    1. மும்பாய்
    2. விசாகப்பட்டினம்
    3. கொச்சின்
    4. கல்கத்தா

    Answer : கல்கத்தா

  17. ராமேஸ்வரத்தில் காணப்படும் காடுகள்

    1. இலையுதிர்க் காடுகள்
    2. மழைக் காடுகள்
    3. பசுமைக் காடுகள்
    4. சதுப்பு நிலக்காடுகள்

    Answer : சதுப்பு நிலக்காடுகள்

  18. வானும் பூமியும் சந்திக்கும் வட்டக்கோடு

    1. தொடுவானம்
    2. கடல்
    3. வடதுருவம்
    4. தென்துருவம்

    Answer : தொடுவானம்

  19. அப்பிரகத்தை ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தும் தொழில் துறை

    1. எஃகு தொழில்துறை
    2. மண்பாண்டத் தொழில்துறை
    3. மின்சாரத் தொழில்துறை
    4. பொம்மை தொழில்துறை

    Answer : மின்சாரத் தொழில்துறை

  20. ‘இந்திய வாயில்’ அமைந்துள்ள இடம்

    1. மும்பாய்
    2. டெல்லி
    3. ஹைதராபாத்
    4. கல்கத்தா

    Answer : டெல்லி


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Geography English 17
  2. TNPSC Study Materials History Tamil 11
  3. TNPSC Combined Engineering Service Examination – Mechanical Engineering – 2008 Question PDF
  4. TNPSC Study Materials Indian Polity English 46
  5. TNPSC Study Materials Geography English 22
  6. TNPSC Study Materials History English 29
  7. TNPSC Study Materials Indian Economy English 11
  8. TNPSC Study Materials Indian Economy Tamil 20
  9. TNPSC Combined Civil Services Examination-II – Group-II Services 2019 Question PDF
  10. TNPSC Study Materials Geography Tamil 15
  11. TNPSC Study Materials History Tamil 22
  12. TNPSC Study Materials Indian Polity Tamil 38
  13. TNPSC Study Materials Indian Economy Tamil 13
  14. TNPSC Study Materials History English 22
  15. TNPSC Study Materials Indian Polity Tamil 36

Be the first to comment

Leave a Reply