TNPSC Study Materials Geography Tamil 29

  1. ஆனந்த் என்ற இடத்துடன் இணைத்து கூறப்படுவது

    1. மது தயாரிப்பு
    2. பன்றி வளர்ப்பு
    3. பால்பண்ணை
    4. கோழிப்பண்ணை

    Answer : பால்பண்ணை

  2. வானில் நீண்ட வால் கொண்ட ஒளிரும் அமைப்பு

    1. வால் நட்சத்திரம்
    2. சூரியன்
    3. சந்திரன்
    4. துருவ நட்சத்திரம்

    Answer : வால் நட்சத்திரம்

  3. இந்துஸ்தான் போட்டோ பிலிம் தயாரிப்பு நிலையம் இருப்பது

    1. கொடைக்கானல்
    2. பாட்னா
    3. நாக்பூர்
    4. மேற்கூறிய எவையுமில்லை

    Answer : மேற்கூறிய எவையுமில்லை

  4. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் இடம்

    1. டெல்லி
    2. அலகாபாத்
    3. நாசிக்
    4. பாட்னா

    Answer : நாசிக்

  5. அந்தமான் நிகோபார் தீவுகள் எந்த மாநிலத்தின் பகுதிகள்?

    1. மேற்கு வங்கம்
    2. ஒரிஸ்ஸா
    3. ஆந்திரப்பிரதேசம்
    4. எதுவுமில்லை

    Answer : எதுவுமில்லை

  6. அமைதிப்பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம்

    1. தமிழ்நாடு
    2. கர்நாடகா
    3. கேரளா
    4. பஞ்சாப்

    Answer : கேரளா

  7. இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான சர்க்கரை ஆலைகள் உள்ளன?

    1. ஹரியானா
    2. உத்திரப்பிரதேசம்
    3. ஒரிஸ்ஸா
    4. தமிழ்நாடு

    Answer : உத்திரப்பிரதேசம்

  8. பின்வருபவைகளில் எது சரியாகப் பொருந்தியுள்ளது? நாடுகள்                      -தேசிய சின்னம்

    • நாடுகள்                      -தேசிய சின்னம்
    1. ஆஸ்திரேலியா – கங்காரு
    2. இங்கிலாந்து – சிங்கம்
    3. நார்வே – பிறை
    4. பாகிஸ்தான் – கழுகு

    Answer : ஆஸ்திரேலியா – கங்காரு

  9. தமிழ்நாட்டில் கைத்தறிகள் ஆலைகள் அதிகம் காணப்படும் இடம்

    1. சேலம்
    2. தர்மபுரி
    3. ஈரோடு
    4. கன்னியாகுமரி

    Answer : ஈரோடு

  10. தீபகற்ப ஆறுகள் தோன்றுமிடம்

    1. மேற்குத் தொடர்ச்சி மலைகள்
    2. சிவாலிக் மலைத்தொடர்கள்
    3. பீர் பஞ்ஜால் மலைத்தொடர்கள்
    4. குமாயூன் மலைத்தொடர்

    Answer : மேற்குத் தொடர்ச்சி மலைகள்

  11. கல்கத்தா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

    1. கங்கை
    2. ஹீக்ளி
    3. கிருஷ்ணா
    4. காவிரி

    Answer : ஹீக்ளி

  12. தப்தி நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் நகரம்

    1. சூரத்
    2. பரோச்
    3. மசூலிப்பட்டினம்
    4. காண்டலா

    Answer : சூரத்

  13. தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில், எங்கு அணுமின்சக்தி நிலையம் அமைந்துள்ளது

    1. மேட்டூர்
    2. கல்பாக்கம்
    3. நரிமணம்
    4. கயத்தாறு

    Answer : கல்பாக்கம்

  14. தப்தி நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் நகரம்

    1. சூரத்
    2. பரோச்
    3. மசூலிப்பட்டினம்
    4. காண்டலா

    Answer : சூரத்

  15. பழுப்பு நிலக்கரி அதிகமாக காணப்படும் மாவட்டம்

    1. கடலூர்
    2. சிவகங்கை
    3. ஈரோடு
    4. மதுரை

    Answer : கடலூர்

  16. தமிழ்நாட்டில் நிலப்பரப்பளவின் அடிப்படையில் காணப்படும் சிறிய மாவட்டம்

    1. சென்னை
    2. கன்னியாகுமரி
    3. திருச்சிராப்பள்ளி
    4. மதுரை

    Answer : சென்னை

  17. அதிக பருத்தி உற்பத்தியை செய்து முதலாவதாக விளங்கும் மாவட்டம்

    1. ஈரோடு
    2. விருதுநகர்
    3. காஞ்சிபுரம்
    4. தஞ்சாவூர்

    Answer : விருதுநகர்

  18. சிவாலிக் குன்றுகளுக்குத் தெற்கே காணப்படும் பிரதேசம் என்பது

    1. டூன்கள்
    2. பாபர்
    3. தெராய்
    4. காதர்

    Answer : டூன்கள்

  19. தமிழ் நாட்டில் ஜிப்சம் கிடைக்குமிடம்

    1. திருச்சிராப்பள்ளி
    2. கோயம்புத்தூர்
    3. செங்கல்பட்டு
    4. மதுரை

    Answer : திருச்சிராப்பள்ளி

  20. தென்னிந்தியாவில் அதிகமாக வெப்பநிலை காணப்படும் மாதம்

    1. ஏப்ரல்
    2. ஜீன்
    3. ஜீலை
    4. ஆகஸ்ட்

    Answer : ஜீன்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Indian Economy Tamil 17
  2. TNPSC Study Materials Indian Economy English 15
  3. TNPSC Study Materials Geography English 33
  4. TNPSC Study Materials Indian Economy English 2
  5. TNPSC Study Materials General Tamil 25
  6. TNPSC Study Materials Indian Polity English 36
  7. TNPSC Study Materials Indian Economy Tamil 15
  8. TNPSC Study Materials History Tamil 2
  9. TNPSC Study Materials History English 35
  10. TNPSC Study Materials History English 2
  11. TNPSC Study Materials Geography Tamil 40
  12. TNPSC Study Materials History English 23
  13. TNPSC Study Materials History Tamil 9
  14. TNPSC Study Materials Indian Polity Tamil 49
  15. TNPSC Study Materials Indian Polity Tamil 39

Be the first to comment

Leave a Reply