TNPSC Study Materials Geography Tamil 30

  1. 1991ஆம் ஆண்டு பள்ளி விவரப்படி மிக அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள மாநிலம்

    1. இராஜஸ்தான்
    2. ஹிமாசலப்பிரதேசம்
    3. நாகலாந்து
    4. உத்திரப்பிரதேசம்

    Answer : உத்திரப்பிரதேசம்

  2. நெல் சாகுபடிக்கு ஏற்ற மிகச் சிறந்த மண்

    1. செம்மண்
    2. கரிசல் மண்
    3. வண்டல் மண்
    4. மணற்பாய்கான மண்

    Answer : வண்டல் மண்

  3. 1993ஆம் ஆண்டில் எந்த மாநிலத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் மிகக்குறைவாக உள்ளது?

    1. மத்தியப்பிரதேசம்
    2. பீஹார்
    3. ஒரிஸ்ஸா
    4. கேரளா

    Answer : கேரளா

  4. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பின் அளவு

    1. 3.28 மில்லியன் சதுர கி.மீ
    2. 3.8 மில்லியன் சதுர கி.மீ
    3. 2.8 மில்லியன் சதுர கி.மீ
    4. 3.3 மில்லியன் சதுர கி.மீ

    Answer : 3.28 மில்லியன் சதுர கி.மீ

  5. பட்டியல் I  ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: பட்டியல் I                                     பட்டியல் II  கொடைக்கானல்              1. தமிழ்நாடு  சிம்லா                                           2. இமாசலப்பிரதேசம் டார்ஜிலிங்                                    3. மேற்கு வங்காளம் பெங்களுர்                                    4. கர்நாடகம் குறியீடுகள்:

    • பட்டியல் I                                     பட்டியல் II
    •  கொடைக்கானல்              1. தமிழ்நாடு
    •  சிம்லா                                           2. இமாசலப்பிரதேசம்
    • டார்ஜிலிங்                                    3. மேற்கு வங்காளம்
    • பெங்களுர்                                    4. கர்நாடகம் குறியீடுகள்:
    1. 2 1 3 4
    2. 2 3 4 1
    3. 1 2 3 4
    4. 4 2 1 3

    Answer : 1 2 3 4

  6. வெளிப்புற இமயமலைகளின் மறறொரு பெயர்

    1. டூன் குன்றுகள்
    2. சிவாலிக் மலைத்தொடர்கள்
    3. பீர் பஞ்ஜால் மலைத்தொடர்கள்
    4. குமாவூன் மலைத்தொடர்

    Answer : சிவாலிக் மலைத்தொடர்கள்

  7. கல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை மற்றும் மும்பாய் இருக்குமிடம்

    1. முதல் மூன்று கிழக்கு கடற்கரை மற்றும் நான்காவது தெற்கு கடற்கரை
    2. முதல் மூன்று கிழக்கு கடற்கரை மற்றும் நான்காவது மேற்கு கடற்கரை
    3. அனைத்தும் கிழக்கு கடற்கரை ஓரம்
    4. அனைத்தும் மேற்கு கடற்கரை ஓரம்

    Answer : முதல் மூன்று கிழக்கு கடற்கரை மற்றும் நான்காவது மேற்கு கடற்கரை

  8. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம்

    1. அமதாபாத்
    2. டெல்லி
    3. சண்டிகர்
    4. ஹைதராபாத்

    Answer : ஹைதராபாத்

  9. கோதுமையை விளைவிக்காத மாநிலம்

    1. ஆந்திரப்பிரதேசம்
    2. பஞ்சாப்
    3. உத்திரப்பிரதேசம்
    4. ஹரியானா

    Answer : ஆந்திரப்பிரதேசம்

  10. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது.

    1. நாகர்ஜீனசாகர் – கிருஷ்ணா நதி
    2. ஹிராகுட் – கோதவரி நதி
    3. பக்ரா நங்கல் – பக்ரா
    4. தாமோதர் பள்ளத்தாக்குதிட்டம் – சிந்து நதி

    Answer : நாகர்ஜீனசாகர் – கிருஷ்ணா நதி

  11. இந்தியாவில் அதிக கனிம வளம் உற்பத்தி செய்யும் மாநிலம்

    1. இராஜஸ்தான்
    2. தமிழ்நாடு
    3. பீஹார்
    4. கேரளா

    Answer : பீஹார்

  12. இந்தியாவில் முதல் இருப்பு பாதை எங்கு அமைக்கப்பட்டது?

    1. பம்பாக்கும் தானாவிற்கும் இடையில்
    2. பம்பாய்க்கும் டெல்லிக்கம் இடையில்
    3. டெல்லிக்கும் கல்கத்தாவிற்கும் இடையில்
    4. டெல்லிக்கும் அமிர்தசரஸிற்கும் இடையில்

    Answer : பம்பாக்கும் தானாவிற்கும் இடையில்

  13. பருத்தி ஆலைகள் அமைந்துள்ள இருமுக்கிய நகரங்கள்

    1. மும்பாய் மற்றும் சென்னை
    2. மும்பாய் மற்றும் அகமதாபாத்
    3. மும்பாய் மற்றும் கல்கத்தா
    4. பெங்களுர் மற்றும் நாகபுரி

    Answer : மும்பாய் மற்றும் அகமதாபாத்

  14. இந்தியாவின் தென்கோடி முனை

    1. கன்னியாகுமரி
    2. கோடிக்கரை
    3. நிக்கோபர் தீவுகளிலுள்ள இந்திரா முனை
    4. மேற்கூறியவற்றுள் எதுவுமில்லை

    Answer : நிக்கோபர் தீவுகளிலுள்ள இந்திரா முனை

  15. பட்டியல் I  ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: பட்டியல் I                  பட்டியல் II  மும்பாய்               1. தோல் பொருட்கள்  சென்னை                 2. வாகன இயந்திரங்கள்  கான்பூர்                         3. ஆடை உற்பத்தி விசாகப்பட்டினம்      4. கப்பல் கட்டும் இடம் குறியீடுகள்:

    • பட்டியல் I                  பட்டியல் II
    •  மும்பாய்               1. தோல் பொருட்கள்
    •  சென்னை                 2. வாகன இயந்திரங்கள்
    •  கான்பூர்                         3. ஆடை உற்பத்தி
    • விசாகப்பட்டினம்      4. கப்பல் கட்டும் இடம் குறியீடுகள்:
    1. 2 3 4 1
    2. 3 2 1 4
    3. 1 2 3 4
    4. 4 1 2 3

    Answer : 3 2 1 4

  16. ரூர்கேலா எஃகு ஆலை அமைக்கப்பட தொழில் நுட்ப உதவி அளித்த நாடு

    1. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
    2. மேற்கு ஜெர்மனி
    3. பிரான்ஸ்
    4. கிரேட் பிரிட்டன்

    Answer : மேற்கு ஜெர்மனி

  17. கீழ்க்கண்ட ஒரு மாநிலத்தில் அதிக தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன?

    1. அஸ்ஸாம்
    2. கர்நாடகம்
    3. ஆந்திரப்பிரதேசம்
    4. மத்தியப்பிரதேசம்

    Answer : அஸ்ஸாம்

  18. இந்தியாவின் பெரும்பான்மை மழை பெய்யும் காலம்

    1. குளிர்காலம்
    2. வடகிழக்குப் பருவக்காற்றுக் காலம்
    3. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம்
    4. கோடை காலம்

    Answer : தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம்

  19. அதிகமாக வண்டல் மண் படிவது இந்த பகுதியில்

    1. டெல்டா பகுதி
    2. நதி பள்ளத்தாக்கு
    3. நதியின் அடிப்பாகம்
    4. மலைகள்

    Answer : டெல்டா பகுதி

  20. பின்வருவனவற்றுள் எது திட்டமிடப்பட்ட குடியிருப்பு?

    1. பாட்னா
    2. டெல்லி
    3. சண்டிகர்
    4. ஹைதராபாத்

    Answer : சண்டிகர்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. Free TNPSC/Java Training from 1-JUNE-2019
  2. TNPSC Study Materials History English 15
  3. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-II 2011 Question PDF
  4. TNPSC Study Materials Geography Tamil 19
  5. TNPSC Study Materials Indian Economy Tamil 21
  6. TNPSC Study Materials Indian Economy Tamil 25
  7. TNPSC Study Materials History English 6
  8. TNPSC Study Materials Indian Polity Tamil 47
  9. TNPSC Study Materials Indian Polity English 48
  10. TNPSC Curator & Asst. Curator Geology 2010 Question PDF
  11. TNPSC Study Materials Indian Economy English 22
  12. TNPSC Study Materials Indian Economy English 8
  13. TNPSC Study Materials Indian Polity English 2
  14. TNPSC Study Materials General English 24
  15. TNPSC Study Materials General English 4

Be the first to comment

Leave a Reply