TNPSC Study Materials Geography Tamil 31

  1. இந்தியாவில் முதன் முதலாக பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?

    1. கல்கத்தா
    2. மும்பை
    3. மைசூர்
    4. கோயம்புத்தூர்

    Answer : கல்கத்தா

  2. தாழையூத்து   புகழ்  பெற்றிருப்பது

    1. பருத்தி நெசவிற்கு
    2. சிமெண்ட் உற்பத்திக்கு
    3. பட்டு நெசவிற்கு
    4. சர்க்கரை உற்பத்திக்கு

    Answer : சிமெண்ட் உற்பத்திக்கு

  3. இந்தியாவில் தற்போது எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?

    1. 5
    2. 11
    3. 12
    4. 15

    Answer : 12

  4. இந்தியாவில் எங்கு சிங்கங்கள் அவைகளின் இருப்பிடச் சூழலுக்கு ஏற்ப வளர்க்கப்படுகின்றன?

    1. கார்பெட் இயற்கைப் பூங்கா
    2. பந்திபூர் சரணாலயம்
    3. கிர்காடுகள்
    4. காசிரங்கா சரணாலயம்

    Answer : கிர்காடுகள்

  5. பருத்தி பயிரிட சிறந்த மண் எது?

    1. வண்டல் மண்
    2. களிமண்
    3. மெல்லிய, நீர்வடிந்த மண்
    4. கருப்பு மண்

    Answer : கருப்பு மண்

  6. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் பூமி எங்கு இருக்கும் போது அதிக பட்ச அளவாகிறது?

    1. பெரிஹீலியன்
    2. அப்ஹீலியன்
    3. பெரிஜீ
    4. அபோஜி

    Answer : அப்ஹீலியன்

  7. எந்த மாநிலத்தில் சூரிய சக்தி நடைமுறையில் பயன்படுத்துகிறது?

    1. ஒரிஸா
    2. பஞ்சாப்
    3. பீகார்
    4. இராஜஸ்தான்

    Answer : இராஜஸ்தான்

  8. மித வெப்ப மண்டலச் சூறாவளிகள் உடன் கொண்டு வருவது எவற்றை?

    1. இடிப்புயல்
    2. இடைவிடாத மழை
    3. இடிப்புயலும், இடைவிடாத மழையும்
    4. மேற்கூறியவை எவையும் அல்ல

    Answer : இடிப்புயலும், இடைவிடாத மழையும்

  9. வடகிழக்கு இரயில்வேயின் தலைமையிடம்

    1. அஸ்ஸாம்
    2. கல்கத்தா
    3. கோரக்பூர்
    4. தானாபூர்

    Answer : கோரக்பூர்

  10. பாலைவனக்காடுகளின் குணாதிசயங்களாக எதனைக் குறிப்பிடலாம்?

    1. அகன்ற இலைகள்
    2. விதான இலைகள்
    3. அடர்த்தியான இலைகள்
    4. கூரிய இலைகள்

    Answer : கூரிய இலைகள்

  11. துர்காபூர், பிலாய் மற்றும் ரூர்கேலா ஆகிய இடங்களில் இரும்பு உருக்கு ஆலைகள் எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் அமைக்கப்பட்டன

    1. முதல் ஐந்தாண்டு திட்டம்
    2. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
    3. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
    4. நான்காம் ஐந்தாண்டு திட்டம்

    Answer : இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்

  12. நிலக்கரியின் இருப்பு மிக அதிகமாகக் காணப்படும் வயல்கள் அமைந்த இடம்

    1. சோட்டா நாக்பூர்
    2. கோண்ட்வானா
    3. ஜாரியா
    4. மாகும்

    Answer : ஜாரியா

  13. இந்தியாவின் எந்த மாநிலம் ‘சர்க்கரைக் கிண்ணம்’ என அழைக்கப்படுகிறது?

    1. ஆந்திரப்பிரதேசம்
    2. உத்திரப்பிரதேசம்
    3. இமாசலப்பிரதேசம்
    4. தமிழ்நாடு

    Answer : உத்திரப்பிரதேசம்

  14. 1991ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை

    1. 84.4 கோடி
    2. 68.8 கோடி
    3. 78.8 கோடி
    4. 80.4 கோடி

    Answer : 84.4 கோடி

  15. உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாவார் சுரங்கம் எதற்குப் பெயர் பெற்றது?

    1. இரும்புத்தாது
    2. தாமிரம்
    3. மாங்கனீஸ்
    4. துத்தநாகம்

    Answer : மாங்கனீஸ்

  16. இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம்

    1. அனந்தபூர்
    2. ஜபல்பூர்
    3. கோலார்
    4. பன்னா

    Answer : பன்னா

  17. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கு இடம் பெறும் பிரதேசத்தை கீழ்க்கண்டவற்றுள் கண்டறிக:

    1. தென்மேற்கு இந்தியா
    2. வடகிழக்கு இந்தியா
    3. தென் இந்தியா
    4. வடமேற்கு இந்தியா

    Answer : வடகிழக்கு இந்தியா

  18. இரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம்

    1. மேற்கு வங்காளம்
    2. ஒரிஸ்ஸா
    3. பீகார்
    4. மத்தியப்பிரதேசம்

    Answer : மேற்கு வங்காளம்

  19. கீழ்க்கண்ட இந்திய மாநிலங்களின் கூட்டாக பாங் அணைக்கட்டு அமைந்துள்ளது.

    1. ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான்
    2. குஜராத், மத்தியப் பிரதேசம், ஒரிஸா
    3. குஜராத், இராஜஸ்தான், பஞ்சாப்
    4. இராஜஸ்தான், ஹரியானா, குஜராத்

    Answer : இராஜஸ்தான், ஹரியானா, குஜராத்

  20. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம்

    1. உத்திரப்பிரதேசம்
    2. மஹாராஷ்டிரா
    3. இராஜஸ்தான்
    4. இராஜஸ்தான்

    Answer : இராஜஸ்தான்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Geography English 14
  2. TNPSC Study Materials History English 46
  3. TNPSC Study Materials General English 11
  4. TNPSC Combined Engineering Service Examination – Textile Engineering – 2008 Question PDF
  5. TNPSC Study Materials Indian Economy English 2
  6. TNPSC Study Materials Indian Polity English 5
  7. TNPSC Study Materials Geography Tamil 21
  8. TNPSC Study Materials Indian Polity English 17
  9. TNPSC Study Materials General Tamil 10
  10. TNPSC Study Materials Geography Tamil 32
  11. TNPSC Study Materials History Tamil 25
  12. TNPSC Study Materials Geography Tamil 4
  13. TNPSC Study Materials Geography English 32
  14. TNPSC Study Materials Geography English 41
  15. TNPSC Study Materials History English 25

Be the first to comment

Leave a Reply