TNPSC Study Materials Geography Tamil 33

  1. இந்த இந்திய மாநிலத்தில் கால்வாய்ப் பாசனம் மிகுதியாக காணப்படுகிறது.

    1. பஞ்சாப்
    2. ஆந்திரப்பிரதேசம்
    3. பீஹார்
    4. தமிழ்நாடு

    Answer : பஞ்சாப்

  2. சூரியன் உதிக்கும் இடம் என்ற பெயர் எந்த நாட்டைக் குறிக்கும்?

    1. கம்போடியா
    2. ஜப்பான்
    3. ஜப்பான்
    4. இந்தோனேஷியா

    Answer : ஜப்பான்

  3. இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல் காற்றுகள் பெரும்பாலானவை தோன்றும் இடம்

    1. தென் கோளார்த்த கடல் பகுதி
    2. அரபிக்கடல்
    3. தென்மேற்கு வங்காள விரிகுடாக் கடல்
    4. தென்கிழக்கு வங்காள விரிகுடாக்கடல்

    Answer : தென்மேற்கு வங்காள விரிகுடாக் கடல்

  4. குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பொருத்தத்தைத் தருக.   காவேரி                                           1. ஆந்திரா காவேரி                                           1. ஆந்திரா கங்கை                                             3. எகிப்து நைல்                                 4. மேற்கு வங்காளம்

    • காவேரி                                           1. ஆந்திரா
    • காவேரி                                           1. ஆந்திரா
    • கங்கை                                             3. எகிப்து
    • நைல்                                 4. மேற்கு வங்காளம்
    1. 4 3 2 1
    2. 3 2 1 4
    3. 2 1 4 3
    4. 1 2 3 4

    Answer : 2 1 4 3

  5. கீழ்வரும் இந்திய பிரதேசங்களுள் எது அதிக நிலநடுக்கத்தால் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது?

    1. ஆரவல்லி தொடர் குன்றுகள்
    2. தக்காண பீடபூமி
    3. இமயமலை தொடர் குன்றுகள்
    4. மாளவப் பீடபூமி

    Answer : இமயமலை தொடர் குன்றுகள்

  6. மக்கள் தொகை மிகக் குறைந்து காணப்படும் மாநிலம்

    1. கோவா
    2. திரிபுரா
    3. சிக்கிம்
    4. நாகலாந்து

    Answer : சிக்கிம்

  7. வருடத்தின் எப்பருவத்தில் வங்காள விரிகுடாவில் இருந்து தோன்றும் அயனிமண்டலச் சூறாவளியின் உன்னத அலைவெண் காணப்படுகிறது?

    1. தென் மேற்கு பருவகாற்றுக் காலம்
    2. வடகிழக்கு பருவகாற்றுக் காலம்
    3. இலையுதிர் காலம்
    4. கோடை காலத்திற்குப் பின்னர்

    Answer : வடகிழக்கு பருவகாற்றுக் காலம்

  8. அமைதிப் பள்ளத்தாக்குத் திட்டம் கைவிடப் பட்டதன் காரணம்

    1. மாநில அரசின் வேறுபாடுகள்
    2. இடத்தின் சுற்றுச் சூழலுக்கு நேரும் அபாயம்
    3. பொருளாதாரத்தின் சாத்தியமில்லை
    4. இடத்திற்குப் பொருந்தாமை

    Answer : இடத்தின் சுற்றுச் சூழலுக்கு நேரும் அபாயம்

  9. இலையுதிர் காடுகளின் மற்றொரு பெயர்

    1. பசுமை மாறாக் காடுகள்
    2. பருவகாற்று காடுகள்
    3. மாங்குரோவ் காடுகள்
    4. அல்பைன் காடுகள்

    Answer : பருவகாற்று காடுகள்

  10. நிறத்தின் அடிப்படையில் எந்த மலைக்கு பெயர் இடப்பட்டுள்ளது?

    1. கொடைக்கானல்
    2. நீலகிரி
    3. ஏற்காடு
    4. கொல்லிமலை

    Answer : நீலகிரி

  11. எந்த மாநிலத்தில் அதிகமான ஏரிப்பாசன பரப்பளவு காணப்படுகிறது?

    1. தமிழ்நாடு
    2. உத்திரப்பிரதேசம்
    3. மேற்கு வங்காளம்
    4. கர்நாடகம்

    Answer : தமிழ்நாடு

  12. கடல் தண்ணீர் பனிக்கட்டியாக மாற உதவும் வெப்பநிலை 4 o C -2.5 o C 2.5 o C 0 o C

    • 4 o C
    • -2.5 o C
    • 2.5 o C
    • 0 o C
    1. A
    2. B
    3. C
    4. D

    Answer : B

  13. கீழ்வரும் மாநிலங்களின் அதிக அளவில் இரும்புத் தாது சேம ஒதுக்கீடு காணப்படும் மாநிலம்

    1. பீஹார்
    2. மத்தியப்பிரதேசம்
    3. ஒரிஸ்ஸா
    4. மேற்கு வங்காளம்

    Answer : பீஹார்

  14. ஜெர்மன் நாட்டுச் செலாவணி

    1. மார்க்
    2. குரோனெர்
    3. யென்
    4. ரியாஸ்

    Answer : குரோனெர்

  15. மத்திய தாதுச்சுரங்க ஆராய்ச்சி நிலையம் காணப்படும் இடம்

    1. தன்பாத்
    2. பூனே
    3. கட்டாக்
    4. பிம்பிரி

    Answer : தன்பாத்

  16. பரம்பரையாகவே முத்துக்குளிப்பு நடைபெறும் இடம்

    1. அந்தமான்
    2. மன்னார் வளைகுடா
    3. தூத்துக்குடி
    4. விசாகப்பட்டினம்

    Answer : தூத்துக்குடி

  17. அதிக அளவு இயற்கை ரப்பரை உற்பத்தி செய்வது

    1. கர்நாடகம்
    2. கேரளா
    3. தமிழ்நாடு
    4. மேற்கு வங்காளம்

    Answer : கேரளா

  18. இமயமலையில் ஆரம்பித்;து கடலில் முடியும் மாநிலம்

    1. அஸ்ஸாம்
    2. மேற்கு வங்காளம்
    3. ஹரியானா
    4. மேகாலயா

    Answer : மேற்கு வங்காளம்

  19. பிரம்மபுத்திரா ஆற்றின் மற்றொருப் பெயர்

    1. டிஸ்டா
    2. சாங்கோ
    3. கண்டக்
    4. யமுனை

    Answer : சாங்கோ

  20. மேட்டூர் அணையை வடிவமைத்தவர்

    1. விஸ்வேஸ்வரய்யா
    2. ஹனுமந்தையா
    3. சந்திரசேகர்
    4. ஜெயசாமராஜ உடையார்

    Answer : விஸ்வேஸ்வரய்யா


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials History English 41
  2. TNPSC Study Materials History English 32
  3. TNPSC Study Materials Indian Polity English 11
  4. TNPSC Study Materials Geography Tamil 40
  5. TNPSC Study Materials Indian Economy English 23
  6. TNPSC Study Materials General English 1
  7. TNPSC Study Materials Indian Polity English 50
  8. TNPSC Study Materials Geography Tamil 16
  9. TNPSC Study Materials History Tamil 22
  10. TNPSC Study Materials Indian Polity English 37
  11. TNPSC Study Materials Indian Economy Tamil 15
  12. TNPSC Combined Civil Services Examination-II – Group-II Services 2019 Question PDF
  13. TNPSC Study Materials Geography English 33
  14. TNPSC Study Materials Geography Tamil 44
  15. TNPSC Study Materials Indian Economy English 14

Be the first to comment

Leave a Reply