TNPSC Study Materials Geography Tamil 36

  1. கீழ்வரும் மாநிலங்களுள் எது அதிகமான லிக்னைட் சேமிப்பை பெற்றுள்ளது?

    1. தமிழ்நாடு
    2. இராஜஸ்தான்
    3. குஜராத்
    4. ஜம்மு & காஷ்மீர்

    Answer : தமிழ்நாடு

  2. பணப்பயிருக்கு சிறந்த உதாரணம்

    1. நெல் மற்றும் சோளம்
    2. நிலக்கடலை மற்றும் எள்
    3. காப்பி மற்றும் தேயிலை
    4. வெங்காயம் மற்றும் மிளகாய்

    Answer : காப்பி மற்றும் தேயிலை

  3. ஜம்மு &  காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் அமைந்துள்ள ஆற்றின் பெயர்

    1. சினாப்
    2. ஜீலம்
    3. ரவி
    4. சிந்து

    Answer : ஜீலம்

  4. பக்கராநங்கல் அணைக்கட்டு எங்கு உள்ளது?

    1. உத்திரப்பிரதேசம்
    2. பஞ்சாப்
    3. மத்தியப்பிரதேசம்
    4. ஒரிஸ்ஸா

    Answer : பஞ்சாப்

  5. இந்தியாவில் காபி உற்பத்தியின் முதன்மையிடம் வகிப்பது.

    1. கேரளா
    2. தமிழ்நாடு
    3. கர்நாடகா
    4. அஸ்ஸாம்

    Answer : கர்நாடகா

  6. தமிழகத்தில் கல்வி அறிவு விழுக்காடு அதிமுள்ள மாவட்டம்

    1. கன்னியாகுமரி
    2. சென்னை
    3. புதுக்கோட்டை
    4. கோயம்புத்தூர்

    Answer : கன்னியாகுமரி

  7. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் காணப்படும் துறைமுகம்

    1. கேரளா
    2. கொச்சின்
    3. கல்கத்தா
    4. விசாகப்பட்டினம்

    Answer : விசாகப்பட்டினம்

  8. இந்தியாவில் ஜனத்தொகை அதிகமுள்ள நகரம்

    1. கல்கத்தா
    2. பெங்களுர்
    3. பம்பாய்
    4. டில்லி

    Answer : பம்பாய்

  9. கீழ்வரும் பொருட்களில் இந்தியாவிற்கு அதிக அன்னியச்செலவாணியை பெற்றுத் தருவது

    1. சணல்
    2. இரும்பு எஃகு
    3. தேயிலை
    4. சர்க்கரை

    Answer : தேயிலை

  10. கீழ்வருவனவற்றுள் எது பணப்பயிர் எனலாம்?

    1. நெல்
    2. கோதுமை
    3. திணை
    4. மஞ்சள்

    Answer : மஞ்சள்

  11. கீழ்வருவனவற்றுள் எது கங்கையாற்றின் துணையாறு அல்ல?

    1. கான்டெக்
    2. கோமதி
    3. யமுனை
    4. சாம்பல்

    Answer : சாம்பல்

  12. நம் நாட்டில் ஈயம் கிடைக்கும் இடம் எது?

    1. இராஜஸ்தான்
    2. உத்திரப்பிரதேசம்
    3. மத்தியப்பிரதேசம்
    4. பீஹார்

    Answer : இராஜஸ்தான்

  13. கீழ்வருவனவற்றுள் எது துறைமுகம் அல்ல?

    1. கொச்சின்
    2. பாரதீப்
    3. இராமேஸ்வரம்
    4. விசாகப்பட்டினம்

    Answer : இராமேஸ்வரம்

  14. இந்தியாவில் மிக அதிக மழை பெய்யுமிடம்

    1. பம்பாய்
    2. தமிழ்நாடு
    3. மைசூர்
    4. சிரபுஞ்சி

    Answer : சிரபுஞ்சி

  15. வைகை ஆறு தோன்றுமிடம்

    1. அகஸ்தியர் குன்றுகள்
    2. ஏலமலை
    3. கொல்லிமலை
    4. கூர்க்

    Answer : கொல்லிமலை

  16. ஜலஹல்லி எதனுடன் தொடர்புடையது?

    1. இந்திய தொலைபேசி நிறுவனம்
    2. விமானத் தொழிற்சாலை
    3. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்
    4. இந்திய ஏவுகணைப் பரிசோதனைக்கூடம்

    Answer : விமானத் தொழிற்சாலை

  17. இந்தியாவில் காபியை உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள்.

    1. கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம்
    2. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு
    3. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா
    4. கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம்

    Answer : கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு

  18. லிக்னைட் எங்கு கிடைக்கிறது?

    1. நெய்வேலி
    2. ஜாரியா
    3. ராணிகஞ்ச்
    4. திக்போயி

    Answer : திக்போயி

  19. நெசவுத் தொழிற்சாலை ——————-ஐ அடிப்படையாக கொண்டது.

    1. விவசாயம்
    2. தாதுப்பொருட்கள்
    3. இரசாயனத் தொழிற்சாலை
    4. இவற்றில் ஏதுமில்லை

    Answer : விவசாயம்

  20. ரப்பர் அதிகம் எங்கு கிடைக்கின்றது?

    1. இந்தியா
    2. பாகிஸ்தான்
    3. சிலி
    4. ஜப்பான்

    Answer : இந்தியா


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC General Foreman and Technical Assistant Auto Mobile Engineering 2011 Question PDF
  2. TNPSC Curator & Asst. Curator Zoology 2010 Question PDF
  3. TNPSC Curator & Asst. Curator Botany 2010 Question PDF
  4. TNPSC Study Materials History Tamil 32
  5. TNPSC Study Materials History English 9
  6. TNPSC Study Materials History Tamil 46
  7. TNPSC Study Materials History English 31
  8. TNPSC Study Materials Indian Polity Tamil 47
  9. TNPSC Study Materials Geography Tamil 23
  10. TNPSC Study Materials History Tamil 21
  11. TNPSC Study Materials Indian Polity Tamil 4
  12. TNPSC Study Materials Indian Economy English 9
  13. TNPSC Study Materials Indian Polity English 48
  14. TNPSC Study Materials Geography Tamil 8
  15. TNPSC Study Materials History English 44

Be the first to comment

Leave a Reply