TNPSC Study Materials Geography Tamil 39

  1. புகழ் வாய்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு இவற்றிற்கிடையே காணப்படுகின்றது.

    1. பிர்பாஞ்சால் மற்றும் கிழக்கு இமாத்திரி மலைத் தொடர்
    2. பிர்பஞ்சால் மற்றும் மேற்கு இமாத்திரி மலைத் தொடர்
    3. காரகோரம் மலைத் தொடர் மற்றும் இமாத்திரி
    4. டங்மலைத் தொடர் மற்றும் சிவாலிக்

    Answer : பிர்பஞ்சால் மற்றும் மேற்கு இமாத்திரி மலைத் தொடர்

  2. இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்கள் மொத்தம்

    1. 5
    2. 6
    3. 7
    4. 8

    Answer : 7

  3. எங்கு மிகக்குறைந்த குளிர்கால வெப்பநிலை காணப்படுகிறது?

    1. லே
    2. சித்ராதுர்க்
    3. பாட்னா
    4. கர்நாடகம்

    Answer : லே

  4. தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு எது?

    1. கோதாவரி
    2. கிருஷ்ணா
    3. காவிரி
    4. மகாநதி

    Answer : கோதாவரி

  5. வடகிழக்கு பருவகாற்று காலத்தில் மழை வீழ்ச்சி பெறும் பிரதேசம்

    1. மலபார் கடற்கரை
    2. கொங்கண கடற்கரை
    3. சோழ மண்டல கடற்கரை
    4. சர்கார் கடற்கரை

    Answer : சோழ மண்டல கடற்கரை

  6. வடக்கு இமய மலைகளின் பெயர்.

    1. சிவாலிக்
    2. ஹிமாசல்
    3. ஹிமாத்ரி
    4. பீர்பஞ்சால்

    Answer : ஹிமாத்ரி

  7. இமயமலை ஆறுகள்; வற்றாத ஆறுகளாக இருப்பதற்கான காரணம்

    1. தென்மேற்கு பருவகாற்று மழை வீழ்ச்சி தருகிறது.
    2. வடகிழக்கு பருவகாற்று மழை வீழ்ச்சி தருகிறது.
    3. பனி உருகுவதால் நீர் கிடைக்கிறது.
    4. ஆண்டு முழுவதும் மழைவீழ்ச்சி கிடைக்கிறது.

    Answer : பனி உருகுவதால் நீர் கிடைக்கிறது.

  8. மேற்குத் தொடர்ச்சி மலைகள் ———- என்றும் அழைக்கப்படுகின்றன.

    1. மைகால் தொடர்
    2. சாத்பூராத் தொடர்
    3. விந்தியாத் தொடர்
    4. சகாயாத்ரித் தொடர்

    Answer : சகாயாத்ரித் தொடர்

  9. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:   கூற்று (a) : தேயிலையும் காபியும் நீலகிரி மலையில் சாகுபடி செய்யப்படுகிறது. காரணம் (r) : இரண்டு பயிர்களின் வளர்ச்சிக்கும் ஒரே வகையான காலநிலை தேவைப்படுகிறது

    • கூற்று (a) : தேயிலையும் காபியும் நீலகிரி மலையில் சாகுபடி செய்யப்படுகிறது.
    • காரணம் (r) : இரண்டு பயிர்களின் வளர்ச்சிக்கும் ஒரே வகையான காலநிலை தேவைப்படுகிறது
    1. (a) மற்றும் (r) இரண்டும் சரி மேலும், (r) & (a) க்கு சரியான விளக்கம்.
    2. (a) மற்றும் (r) இரண்டும் சரி ஆனால் (r) & (a) க்கு சரியான விளக்கமல்ல.
    3. (a) சரி ஆனால் (r) தவறு
    4. (a) தவறு ஆனால் (r) சரி

    Answer : (a) சரி ஆனால் (r) தவறு

  10. மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைக்களும் சந்திக்குமிடம்

    1. ஆனை மலை
    2. தொட்டபெட்டா
    3. ஏலமலைகள்
    4. கொடைக்கானல்

    Answer : தொட்டபெட்டா

  11. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க: கூற்று (a) : பருத்தி கருப்பு மண்ணில் பயிரிடப்படுகிறது காரணம் (r ) : கருப்பு மண் ஈரத்தை தேக்கி வைத்து கொள்வதில்லை

    • கூற்று (a) : பருத்தி கருப்பு மண்ணில் பயிரிடப்படுகிறது
    • காரணம் (r ) : கருப்பு மண் ஈரத்தை தேக்கி வைத்து கொள்வதில்லை
    1. (a) மற்றும் (r) இரண்டும் சரி மேலும், (r) & (a) க்கு சரியான விளக்கம்.
    2. (a) மற்றும் (r) இரண்டும் சரி ஆனால் (r) & (a) க்கு சரியான விளக்கமல்ல.
    3. (a) சரி ஆனால் (r) தவறு
    4. (a) தவறு ஆனால் (r) சரி

    Answer : (a) சரி ஆனால் (r) தவறு

  12. கிழக்குக் கடற்கரைச் சமவெளியின் தென் பகுதியின் பெயர் என்ன?

    1. மலபார் கடற்கரை
    2. சர்க்கார் கடற்கரை
    3. கேரளக் கடற்கரை
    4. சோழ மண்டலக் கடற்கரை

    Answer : சோழ மண்டலக் கடற்கரை

  13. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க: கூற்று (a) : ஒரே வகையான மூலப்பாறைகள் வெவ்வேறு காலநிலையில் வேறுபட்ட மண்ணை ஏற்படுத்துகிறது. காரணம் (r ) : மண் அமைவதில் காலநிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

    • கூற்று (a) : ஒரே வகையான மூலப்பாறைகள் வெவ்வேறு காலநிலையில் வேறுபட்ட மண்ணை ஏற்படுத்துகிறது.
    • காரணம் (r ) : மண் அமைவதில் காலநிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
    1. (a) மற்றும் (r) இரண்டும் சரி மேலும், (r) & (a) க்கு சரியான விளக்கம்.
    2. (a) மற்றும் (r) இரண்டும் சரி ஆனால் (r) & (a) க்கு சரியான விளக்கமல்ல.
    3. (a) சரி ஆனால் (r) தவறு
    4. (a) தவறு ஆனால் (r) சரி

    Answer : (a) சரி ஆனால் (r) தவறு

  14. தென் மேற்குப் பருவக்காற்று வீசும் காலம் எது?

    1. ஜீன் முதல் செப்டம்பர் வரை
    2. ஜீலை முதல் அக்டோபர் வரை
    3. ஜீன் முதல் அக்டோபர் வரை
    4. ஜீலை முதல் செப்டம்பர் வரை

    Answer : ஜீன் முதல் செப்டம்பர் வரை

  15. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க: கூற்று (a) : இந்திய மக்கள் தொகை 1921க்குப் பின்னர் விரைவில் வளர்ச்சியடைந்தது. காரணம் (r) : இந்தியாவில் மக்கள் தொகை 1921க்குப் பின்னர் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் குறைந்தது

    • கூற்று (a) : இந்திய மக்கள் தொகை 1921க்குப் பின்னர் விரைவில் வளர்ச்சியடைந்தது.
    • காரணம் (r) : இந்தியாவில் மக்கள் தொகை 1921க்குப் பின்னர் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் குறைந்தது
    1. (a) மற்றும் (r) இரண்டும் சரி மேலும், (r) & (a) க்கு சரியான விளக்கம்.
    2. (a) மற்றும் (r) இரண்டும் சரி ஆனால் (r) & (a) க்கு சரியான விளக்கமல்ல.
    3. (a) சரி ஆனால் (r) தவறு
    4. (a) தவறு ஆனால் (r) சரி

    Answer : (a) சரி ஆனால் (r) தவறு

  16. குறைவான மழை வீழ்ச்சிப் பெறும் மலைச்சரிவின் பகுதி

    1. மேல் பகுதி
    2. கீழ்ப்பகுதி
    3. காற்று முகச் சரிவுப்பகுதி
    4. காற்று எதிர்முகச் சரிவுப்பகுதி

    Answer : காற்று எதிர்முகச் சரிவுப்பகுதி

  17. இந்தியாவில் கீழ்க்கண்டவற்றுள் மிக உயர்ந்த மரம் எது?

    1. தேக்கு
    2. சால்
    3. சந்தனமரம்
    4. ரோஸ்வுட்

    Answer : தேக்கு

  18. இந்தியாவில் மிக அதிக விழுக்காடு மழை பெறும் பகுதி

    1. கள்ளிக் கோட்டை
    2. மங்களுர்
    3. சிரபுஞ்சி
    4. பம்பாய்

    Answer : சிரபுஞ்சி

  19. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எதில் மக்கள் தொகை இறங்குமுகமாக உள்ள மாநிலங்கள் வரிசைப்படுத்தபட்டுள்ளது?

    1. மத்தியப்பிரதேசம், பீகார், உத்திரப்பிரதேசம்
    2. உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேஷம்
    3. உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம்
    4. மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார்

    Answer : உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம்

  20. “மாங்குரோவ் காடுகள்” ———– என அழைக்கப்படும்

    1. தெராய்
    2. தெராய்
    3. சுந்தரவனம்
    4. கடர்

    Answer : சுந்தரவனம்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials History English 40
  2. TNPSC Study Materials Indian Polity Tamil 25
  3. TNPSC Study Materials Geography English 21
  4. TNPSC Study Materials Indian Economy English 7
  5. TNPSC Study Materials Geography Tamil 9
  6. TNPSC Study Materials General Tamil 21
  7. TNPSC Study Materials General English 1
  8. TNPSC Study Materials General English 2
  9. TNPSC Study Materials Geography English 5
  10. TNPSC Study Materials Indian Economy Tamil 7
  11. TNPSC Study Materials History English 38
  12. TNPSC Study Materials Indian Economy Tamil 23
  13. TNPSC Study Materials Indian Economy Tamil 3
  14. TNPSC Study Materials Geography English 12
  15. TNPSC Study Materials Indian Economy Tamil 22

Be the first to comment

Leave a Reply