TNPSC Study Materials Geography Tamil 45

  1. இந்தியாவில் முதல் கடல் அறிவியல் அரங்கு அமைந்துள்ள இடம்

    1. மும்பை
    2. கோவா
    3. விசாகப்பட்டினம்
    4. கொச்சின்

    Answer : கொச்சின்

  2. எந்த ஒரு இணை சரியாக பொருந்தப்பட்டுள்ளது?

    1. கல்கத்தா – ஓதத் துறைமுகம்
    2. கொச்சி – இயற்கைத் துறைமுகம்
    3. கண்ட்லா – ஆற்றுத் துறைமுகம்
    4. சென்னை – செயற்கைத் துறைமுகம்

    Answer : சென்னை – செயற்கைத் துறைமுகம்

  3. பாதுகாப்புத்துறை பணியாளர் கல்லூரி அமைந்துள்ள இடம்

    1. டெஹ்ராடூன்
    2. புனே
    3. வெலிங்டன்
    4. கதக் வஸ்லா

    Answer : வெலிங்டன்

  4. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டுபிடி

    1. பீட் – நிலக்கரி
    2. சில்க்கா ஏரி – ஒரிஸ்ஸா
    3. கிருஷ்ணா – இந்திராவதி
    4. புலிக்காட் ஏரி – கேரளம்

    Answer : புலிக்காட் ஏரி – கேரளம்

  5. கீழ்க்கண்ட நாடுகளில் உலகிலேயே அதிக அளவில் வெள்ளியை இறக்குமதி செய்யும் நாடு எது?

    1. இந்தியா
    2. பிரேசில்
    3. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
    4. பிரான்ஸ்

    Answer : அமெரிக்க ஐக்கிய நாடுகள்

  6. இந்தியாவில் அதிக அளவு மைக்கா தரக்கூடிய மைக்கா செரிந்த மண்டலம் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது?

    1. ஆந்திரப்பிரதேசம்
    2. பீஹார்
    3. ஒரிஸ்ஸா
    4. மேற்கு வங்காளம்

    Answer : பீஹார்

  7. கீழ்க்கண்ட நாடுகளில் உலகிலேயே அதிக அளவில் காஃபி ஏற்றுமதி செய்யும் நாடு எது?

    1. பிரேசில்
    2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
    3. கென்யா
    4. பங்களாதேஷ்

    Answer : பிரேசில்

  8. பின்வருவனவற்றில் எது சூரிய குடும்பத்துடன் தொடர்பில்லாதது?

    1. அஸ்டிராய்ட்
    2. வால் நட்சத்திரம்
    3. நெபுலே
    4. கோள்கள்

    Answer : நெபுலே

  9. பின்வரும் மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் இறங்கு வரிசையில் குறிப்பிடுக உத்திரப்பிரதேசம் மேற்கு வங்காளம் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரம்

    • உத்திரப்பிரதேசம்
    • மேற்கு வங்காளம்
    • மத்தியப்பிரதேசம்
    • மஹாராஷ்டிரம்
    1. I, II, III, IV
    2. I, III, IV, II
    3. I, II,IV, III
    4. I,IV,II, III

    Answer : I,IV,II, III

  10. கீழ்க்கண்ட மாநிலங்களை அவற்றின் மக்கள் அடர்த்தி அடிப்படையில் இறங்கு வரிசையைக் கண்டுபிடி:

    1. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், இராஜஸ்தான்
    2. தமிழ்நாடு, கேரளா, இராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம்
    3. ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, இராஜஸ்தான், கேரளா
    4. இராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம்

    Answer : கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், இராஜஸ்தான்

  11. மக்கள் அடர்த்தியைக் குறிப்பிடுவது

    1. மனித மூலதன விகிதம்
    2. மனித நிலவிகிதம்
    3. மனித உழைப்பு விகிதம்
    4. இவற்றில் எதுவுமில்லை

    Answer : மனித நிலவிகிதம்

  12. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?                                 மாநிலங்கள்                                                               தலைநகர்

    •                                 மாநிலங்கள்                                                               தலைநகர்
    1. சிக்கிம் – கேங்டாக்
    2. திரிபுரா – ஷில்லாங்
    3. நாகலாந்து – கொஹிமா
    4. மணிப்பூர் – இம்பால்

    Answer : நாகலாந்து – கொஹிமா

  13. இந்திய கப்பல்களால் கடல் கடந்து பொருள்களை எடுத்து செல்வதில் அதிக பங்கு வகிப்பது

    1. உணவுப்பொருள்
    2. பெட்ரோலியம்
    3. உலோகத்தாது
    4. மூலதனப் பொருட்கள்

    Answer : பெட்ரோலியம்

  14. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:                 கூற்று (A) : கோடை பருவமழைக் காலத்தில் மேற்கு கடற்கரை, கிழக்கு கடற்கரை பிரதேசத்தை விட குளிர்ச்சியாக உள்ளது.                 காரணம் (R) : மேற்குக் கடலோரம் கனத்த மழையைப் பெறுகிறது. இக்கூற்றுகளில்:

    •                 கூற்று (A) : கோடை பருவமழைக் காலத்தில் மேற்கு கடற்கரை, கிழக்கு கடற்கரை பிரதேசத்தை விட குளிர்ச்சியாக உள்ளது.
    •                 காரணம் (R) : மேற்குக் கடலோரம் கனத்த மழையைப் பெறுகிறது.
    1. (A) மற்றும் (R) சரி (R), (A) விற்கு சரியான விளக்கம்.
    2. (A) மற்றும் (R) சரி (R), (A) விற்கு சரியான விளக்கமல்ல.
    3. (A) சரி ஆனால் (R) தவறு
    4. (A) தவறு ஆனால் (R) சரி

    Answer : (A) மற்றும் (R) சரி (R), (A) விற்கு சரியான விளக்கம்.

  15. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?

    1. கோதுமை – பஞ்சாப்
    2. நிலக்கடலை – ஆந்திரப்பிரதேசம்
    3. கரும்பு – குஜராத்
    4. புகையிலை – உத்திரப்பிரதேசம்

    Answer : கோதுமை – பஞ்சாப்

  16. கீழ்க்கண்ட நகரங்களுள் எது கங்கை நதிக்கரையில் அமைவிடத்தைப் பெற்றிருக்கவில்லை?

    1. அலகாபாத்
    2. வாரணாசி
    3. ஹரித்துவார்
    4. இவற்றுள் எதுவுமில்லை

    Answer : இவற்றுள் எதுவுமில்லை

  17. இங்கு அதிக அளவில் பழங்குடியினர் வசிக்கின்றனர்

    1. தமிழ்நாடு மற்றும் கேரளா
    2. பஞ்சாப் மற்றும் ஜம்மு & காஷ்மீர்
    3. உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார்
    4. மத்தியப்பிரதேசம் மற்றும் ஒரிஸ்ஸா

    Answer : மத்தியப்பிரதேசம் மற்றும் ஒரிஸ்ஸா

  18. கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தில் கடலடியில் எண்ணெய் எடுக்கப்படுகிறது?

    1. மும்பாய்
    2. கொல்கத்தா
    3. சென்னை
    4. சூரத்

    Answer : மும்பாய்

  19. இந்தியக் கிழக்குக கடற்கரையின் வடபாதி பகுதியின் பெயர்

    1. சர்க்கார் கடற்கரை
    2. கனரா கடற்கரை
    3. மலபார் கடற்கரை
    4. கோரமண்டல் கடற்கரை

    Answer : சர்க்கார் கடற்கரை

  20. கீழ்க்கண்டவற்றுள் வாக்கியங்களை கவனி:                 கூற்று (A) : இந்திய மக்கள் தொகை மார்ச் 2000-த்தில் ஒரு பில்லியன் (நூறு கோடி) அளவை தாண்டிவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. காரணம்         (R) : பின் தங்கிய வடக்கு மநரிலங்கள், தெற்கு மாநிலங்களைப் போல் முயற்சி எடுக்காவிட்டால் இந்திய மக்கள் தொகை, சீனாவை 21ம் நூற்றாண்டின் மத்தியில் மிஞ்சிவிடும் கீழ்காணும் குறியீடு மூலம் சரியான விடையை தேர்ந்தெடு:

    •                 கூற்று (A) : இந்திய மக்கள் தொகை மார்ச் 2000-த்தில் ஒரு பில்லியன் (நூறு கோடி) அளவை தாண்டிவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
    • காரணம்         (R) : பின் தங்கிய வடக்கு மநரிலங்கள், தெற்கு மாநிலங்களைப் போல் முயற்சி எடுக்காவிட்டால் இந்திய மக்கள் தொகை, சீனாவை 21ம் நூற்றாண்டின் மத்தியில் மிஞ்சிவிடும்
    1. (A) மற்றும் (R) சரி (R) , (A) விற்கு சரியான விளக்கம்.
    2. (A) மற்றும் (R) சரி (R), (A) விற்கு சரியான விளக்கமல்ல.
    3. (A) சரி ஆனால் (R) தவறு
    4. (A) தவறு ஆனால் (R) சரி

    Answer : (A) மற்றும் (R) சரி (R) , (A) விற்கு சரியான விளக்கம்.


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials History Tamil 22
  2. TNPSC Study Materials Indian Polity Tamil 32
  3. TNPSC Study Materials Geography Tamil 47
  4. TNPSC Assistant Surgeon SQE – Medical Science 2007 Question PDF
  5. TNPSC Study Materials Indian Polity Tamil 26
  6. TNPSC Study Materials History Tamil 15
  7. TNPSC Group I Preliminary General Knowledge 2011 Question PDF
  8. TNPSC Study Materials Indian Polity English 44
  9. TNPSC Study Materials History English 12
  10. TNPSC Study Materials Indian Polity English 26
  11. TNPSC Study Materials Geography Tamil 33
  12. TNPSC Study Materials History English 42
  13. TNPSC Study Materials Indian Economy Tamil 17
  14. TNPSC Study Materials Geography English 36
  15. TNPSC Study Materials History English 37

Be the first to comment

Leave a Reply