TNPSC Study Materials Geography Tamil 46

  1. இந்திய மாநிலங்களுள் இம்மாநிலத்தில் அதிக அளவு நகர்கள் காணப்படுகின்றன?

    1. உத்திரப்பிரதேசம்
    2. தமிழ்நாடு
    3. மகாராஷ்டிரம்
    4. மேற்கு வங்காளம்

    Answer : உத்திரப்பிரதேசம்

  2. கீழ்க்கண்டவற்றுள் எவை இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கிய அங்கம் வகிக்கின்றன?

    1. இரும்பு தாது, முத்து, கனிம எண்ணெய்
    2. ரத்தின கற்கள் மற்றும் நகைகள், தேயிலை, இரும்பு தாது
    3. காகிதம், இரசாயம், சணல் பொருட்கள்
    4. இரும்பு மற்றும் எஃகு இயந்திர சாதனங்கள்

    Answer : ரத்தின கற்கள் மற்றும் நகைகள், தேயிலை, இரும்பு தாது

  3. குளிர்மிகு கோளுக்கு சான்றாக உள்ளது

    1. வீனஸ்
    2. ஜீபிடர்
    3. செவ்வாய்
    4. யுரேனஸ்

    Answer : யுரேனஸ்

  4. கீழ்க்கண்ட மாநிலங்களை அவற்றின் நகர்மயமாக்க அடிப்படையில் இறங்கு வரிசையாக கண்டுபிடி:

    1. கேரளம். பீஹார், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம்
    2. தமிழ்நாடு, கேரளா, உத்திரப்பிரதேசம், பீஹார்
    3. உத்திரப்பிரதேசம், பீஹார், கேரளா, தமிழ்நாடு
    4. பீஹார், உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு

    Answer : தமிழ்நாடு, கேரளா, உத்திரப்பிரதேசம், பீஹார்

  5. எந்த ஒரு கீழ்க்கண்ட காரணி ஒரு வட்டாரத்தின் காலநிலையைக் கட்டுப்படுத்துவது இல்லை?

    1. செங்குத்துயரம்
    2. தீர்க்க ரேகை
    3. அட்சரேகை
    4. அழுத்தம்

    Answer : செங்குத்துயரம்

  6. பஞ்சாப் மற்றும் ஹரியானா மழை பெறுவது

    1. மேற்கத்திய சுழல் காற்று
    2. வங்கக்கடலில் ஏற்படும் சூறாவளி
    3. தென்மேற்கு பருவக்காற்று
    4. பின்னடையும் பருவக்காற்று

    Answer : மேற்கத்திய சுழல் காற்று

  7. எந்த ஒரு கண்டத்தில் எரிமலைகள் காணப்படுவதில்லை?

    1. ஆஸ்திரேலியா
    2. ஆசியா
    3. ஆப்பிரிக்கா
    4. தென்அமெரிக்கா

    Answer : ஆஸ்திரேலியா

  8. இந்தியாவின் மிகப்பெரிய சக்தி ஆதாரம்

    1. நீர்மின்சக்தி
    2. சூரியசக்தி
    3. அனல்மின்சக்தி
    4. அணுமின் சக்தி

    Answer : அனல்மின்சக்தி

  9. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டுபிடி:   நகரம்                           விமான நிலையம்

    • நகரம்                           விமான நிலையம்
    1. மும்பை – சாந்தாகுரூஸ்
    2. டெல்லி – பாலம்
    3. சென்னை – டம்டம்
    4. ஹைதராபாத் – பேசும்பேட்

    Answer : சென்னை – டம்டம்

  10. இந்தியக் கடல் நீரின் உரிமை எல்லை எதுவரை நீண்டுள்ளது?

    1. 8 கடல் மைல்கள்
    2. 12 கடல் மைல்கள்
    3. 18 கடல் மைல்கள்
    4. 22 கடல் மைல்கள்

    Answer : 12 கடல் மைல்கள்

  11. இது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆட்சி மொழியாகும்

    1. இந்தி
    2. கன்னடம்
    3. தெலுங்கு
    4. தமிழ்

    Answer : தமிழ்

  12. ஜல்தபாரா சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்

    1. மத்தியப்பிரதேசம்
    2. அஸ்ஸாம்
    3. மேற்கு வங்காளம்
    4. தமிழ்நாடு

    Answer : மேற்கு வங்காளம்

  13. இந்திய சர்வே துறை தயாரிக்கும் இந்திய தலப்பட மேப்புகளில் குடியிருப்புகளைக் காட்ட இந்த வண்ணம் (நிறம்) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    1. பழுப்பு
    2. கருப்பு
    3. சிகப்பு
    4. பச்சை

    Answer : பச்சை

  14. ஓசோன் துணை எந்தப் பகுதியில் உள்ளது?

    1. நிலநடுக்கோட்டுப் பகுதி
    2. அண்டார்க்டிக் பகுதி
    3. ஆர்க்டிக் பகுதி
    4. வெப்பப் பகுதி

    Answer : அண்டார்க்டிக் பகுதி

  15. தூய்மையான நீரினை இதன் மூலம் பெறலாம்

    1. கொதிநீர் ஊற்று
    2. ஆழ்குழாய் கிணறு
    3. கிணறு
    4. மழைப்பொழிவு

    Answer : மழைப்பொழிவு

  16. பகலும் இரவும் உண்டாவது

    1. புவி தன்னைத்தானே சுற்றுவதால்
    2. புவி சூரியனை சுற்றி சுழலுவதால்
    3. இவை இரு காரணங்களாலும்
    4. இவற்றுள் எந்த காரணத்தாலும் அல்ல

    Answer : புவி தன்னைத்தானே சுற்றுவதால்

  17. பெடாலஜி என்பது

    1. மண் பற்றிய இயல்
    2. தாவரம் பற்றிய இயல்
    3. மனிதர் பற்றிய இயல்
    4. விலங்குகள் பற்றிய இயல்

    Answer : மண் பற்றிய இயல்

  18. கீழ்வருவனவற்றுள் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம்

    1. டில்லி
    2. கொல்கத்தா
    3. சென்னை
    4. மும்பாய்

    Answer : மும்பாய்

  19. கூற்றிகளை ஆராய்க: கூற்று (A) : சிரபுஞ்சி கனமழை பெறுகிறது. காரணம் (R) : பூர்வாசல் மலைகளின் புனல் வடிவம் தான் சிரபுஞ்சியின் கனமழைக்கு மிக முக்கிய காரணம்.

    • கூற்று (A) : சிரபுஞ்சி கனமழை பெறுகிறது.
    • காரணம் (R) : பூர்வாசல் மலைகளின் புனல் வடிவம் தான் சிரபுஞ்சியின் கனமழைக்கு மிக முக்கிய காரணம்.
    1. (A) மற்றும் (R) சரி மேலும், (R), (A) க்கு சரியான விளக்கம்.
    2. (A) மற்றும் (R) சரி ஆனால் (R), (A) க்கு சரியான விளக்கமல்ல
    3. (A) சரி ஆனால் (R) தவறு
    4. (A) சரி ஆனால் (R) தவறு

    Answer : (A) மற்றும் (R) சரி மேலும், (R), (A) க்கு சரியான விளக்கம்.

  20. 1991ஆம் கணக்கெடுப்புபடி இந்தியாவில் படித்த ஆண்களின் வீதம்

    1. 43.86 %
    2. 52.86%
    3. 63.86 %
    4. 73.86 %

    Answer : 52.86%


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Indian Economy English 4
  2. TNPSC Study Materials Indian Polity English 31
  3. TNPSC Combined Sub-ordinate Service Exam – General Knowledge-English-2011 Question PDF
  4. TNPSC Study Materials History Tamil 20
  5. TNPSC Study Materials Indian Economy English 18
  6. TNPSC Study Materials Geography Tamil 33
  7. TNPSC Study Materials History English 25
  8. TNPSC Study Materials Indian Economy English 25
  9. TNPSC General Foreman and Technical Assistant Mechanical and Production Engineering 2011 Question PDF
  10. TNPSC Study Materials General Tamil 16
  11. TNPSC Curator & Asst. Curator Geology 2010 Question PDF
  12. TNPSC Study Materials Indian Polity Tamil 40
  13. TNPSC Study Materials History English 47
  14. TNPSC Study Materials Indian Polity English 30
  15. TNPSC Study Materials Indian Polity Tamil 50

Be the first to comment

Leave a Reply