TNPSC Study Materials Geography Tamil 48

  1. பழனிக்கு தெற்கிலுள்ள மலைகளுக்கு பெயர்

    1. ஏலக்காய் மலைகள்
    2. கல்ராயன் மலைகள்
    3. ஏற்காடு மலைகள்
    4. நீலகிரி மலைகள்

    Answer : ஏலக்காய் மலைகள்

  2. இந்திய பருத்தி ஆலைத் தொழில் எங்கு அதிகம் செறிந்துள்ளது?

    1. மஹாராஷ்டிரா
    2. மேற்கு வங்காளம்
    3. ஒரிஸ்ஸா
    4. கர்நாடகம்

    Answer : மஹாராஷ்டிரா

  3. பின்வரும் இணைப்புகளில் எந்த ஒரு இணைப்பு தவறாக இணைக்கப்பட்டுள்ளது?

    1. மகாராஷ்டிரம் – சோளம் உற்பத்தியின் முன்னணியில் உள்ளது.
    2. உத்திரப்பிரதேசம் – கோதுமை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
    3. ஆந்திரப்பிரதசம் – புகையிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
    4. அஸ்ஸாம் – காபி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

    Answer : மகாராஷ்டிரம் – சோளம் உற்பத்தியின் முன்னணியில் உள்ளது.

  4. இந்தியாவில் ஆப்பிள் மாநிலம் எது?

    1. மஹாராஷ்டிரம்
    2. ஒரிஸ்ஸா
    3. ஹிமாச்சலப்பிரதேசம்
    4. கர்நாடகா

    Answer : ஹிமாச்சலப்பிரதேசம்

  5. பின்வரும் கூற்றினை கூர்ந்து நோக்குக: கூற்று (A) : இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப் முதன்மை வகிக்கிறது. காரணம் (R) : பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் கோதுமை உற்பத்திக்கான காரணம், பசுமைப்புரட்சி ஆகும்.

    • கூற்று (A) : இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப் முதன்மை வகிக்கிறது.
    • காரணம் (R) : பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் கோதுமை உற்பத்திக்கான காரணம், பசுமைப்புரட்சி ஆகும்.
    1. (A) மற்றும் (R) சரி ஆனால் (R), என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    2. (A) மற்றும் (R) சரி மேலும் (R), என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
    3. (A) சரி ஆனால் (R) தவறு
    4. (A) தவறு ஆனால் (R) சரி

    Answer : (A) தவறு ஆனால் (R) சரி

  6. சட்டிஸ்கரின் தலைநகரம் எது?

    1. ஜம்மு
    2. டெஹ்ராடூன்
    3. போபால்
    4. ரெய்ப்பூர்

    Answer : ரெய்ப்பூர்

  7. எந்த இடங்களின் குழுக்ககள் அணுமின் நிலையங்களுடன் தொடர்புடையதாகும்?

    1. டிராம்பே, கோட்டா, கல்பாக்கம்
    2. தாராப்பூர், கோட்டா, கல்பாக்கம்
    3. கல்பாக்கம், தும்பரி, ஸ்ரீஹரிகோட்டா
    4. நரோரா, டிராம்பே, தும்பா

    Answer : தாராப்பூர், கோட்டா, கல்பாக்கம்

  8. ராஞ்சி தலைநகராயுள்ள மாநிலம்

    1. ஜார்கண்ட்
    2. சட்டீஸ்கர்
    3. உத்திராஞ்சல்
    4. இவற்றுள் எதுவுமில்லை

    Answer : ஜார்கண்ட்

  9. இந்தியாவில் தற்பொழுது மண் அரிப்பு மிகவும் பரவலாக பரவி வருகிறது. ஏனெனில்

    1. மழையளவு உறுதியற்றதாகவும், அதிகமானதாகவும் அமைந்துள்ளது.
    2. வெள்ளப்பெருக்கு அழிவினை உருவாக்குகிறது.
    3. தற்கால வேளாண்மை முறை மண்ணரிப்பினை உந்தக் கூடியதாகும்
    4. மனிதனால் வளங்களும், புற்காடுகளும் நீக்கம் பெற்று காணப்படுகின்றன.

    Answer : மனிதனால் வளங்களும், புற்காடுகளும் நீக்கம் பெற்று காணப்படுகின்றன.

  10. டெஹ்ராடூன் தலைநகராயுள்ள மாநிலமாவது

    1. உத்திராஞ்சல்
    2. ஜார்கண்ட்
    3. சட்டீஸ்கர்
    4. பீஹார்

    Answer : உத்திராஞ்சல்

  11. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், பரப்பில் அதிக சதவீதம் காடுகள் உள்ள மாநிலம்

    1. அஸ்ஸாம்
    2. அருணாசலப்பிரதேசம்
    3. நாகாலாந்து
    4. திரிபுரா

    Answer : அருணாசலப்பிரதேசம்

  12. தமிழ்நாடு இந்த மாதங்களில் அதிகபட்ச மழைப்பொழிவை பெறுகின்றது.

    1. ஜனவரி மற்றும் பிப்ரவரி
    2. மார்ச் மற்றும் ஏப்ரல்
    3. அக்டோபர் மற்றும் நவம்பர்
    4. டிசம்பர் மற்றும் ஜனவரி

    Answer : அக்டோபர் மற்றும் நவம்பர்

  13. எந்த ஓர் இணை தவறாக பொருந்தியுள்ளது?

    1. பொக்காரோ – பீஹார்
    2. பிலாய் – மத்தியப்பிரதேசம்
    3. ரூர்கேலா – ஒரிஸ்ஸா
    4. துர்காபூர் – கர்நாடகா

    Answer : துர்காபூர் – கர்நாடகா

  14. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?

    1. விதர்பா – மஹாராஷ்டிரா
    2. இராயலசீமா – கர்நாடகா
    3. கத்தியவார் – ஒரிஸ்ஸா
    4. ஜார்கண்ட – மத்தியப்பிரதேசம்

    Answer : விதர்பா – மஹாராஷ்டிரா

  15. உலகிலேயே நீளமான மற்றும் உயரமான ஈர்ப்பு இந்திய அணைகள்

    1. ஹிராகுட் மற்றும் பக்ராநங்கல்
    2. மேட்டூர் அணை மற்றும் ஹிராகுட்
    3. பக்ரா நங்கல் மற்றும் ஹிராகுட்
    4. மேட்டூர் அணை மற்றும் ஹிராகுட்

    Answer : ஹிராகுட் மற்றும் பக்ராநங்கல்

  16. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் வடக்கு முதல் தெற்கு வரை அமைந்துள்ள மாநிலங்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி.

    1. கேரளா, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா
    2. மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, கோவா
    3. மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா
    4. கேரளா, கோவா, கர்நாடகா, மஹாராஷ்டிரா

    Answer : மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா

  17. பிரம்மபுத்திரா ஆறு உற்பத்தியாகும் இடம்

    1. மானோசரோவர்
    2. வூலர்
    3. குடகு
    4. நாசிக்

    Answer : மானோசரோவர்

  18. கோயாலி கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

    1. மின்சக்தி உற்பத்தி நிலையம்
    2. பத்திரிகை காகிதம்
    3. பெட்ரோலிய சுத்திகரிப்பு
    4. உர உற்பத்தி தொழிற்சாலை

    Answer : பெட்ரோலிய சுத்திகரிப்பு

  19. . இந்தியாவின் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம்

    1. சண்டிகர்
    2. ஹைதராபாத்
    3. அகமதாபாத்
    4. டெல்லி

    Answer : சண்டிகர்

  20. 1991-2001 ஆகிய பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள் வளர்ச்சி வீதம்

    1. 9.42
    2. 11.19
    3. 15.39
    4. 24.20

    Answer : 11.19


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Forest Apprentice General Knowledge Tamil 2011 Question PDF
  2. TNPSC Study Materials General English 19
  3. TNPSC Study Materials History English 35
  4. TNPSC Study Materials Indian Polity English 3
  5. TNPSC Study Materials History Tamil 10
  6. TNPSC Study Materials History English 40
  7. TNPSC Dairy Assistant 2011 Question PDF
  8. TNPSC Study Materials Indian Economy English 1
  9. TNPSC Study Materials Geography English 27
  10. TNPSC Study Materials Indian Economy Tamil 19
  11. TNPSC VAO Exam 2011 Question – General Knowledge Tamil
  12. TNPSC Study Materials Indian Polity English 4
  13. TNPSC Study Materials General Tamil 18
  14. TNPSC Study Materials Indian Economy Tamil 20
  15. TNPSC Study Materials Geography English 26

Be the first to comment

Leave a Reply