TNPSC Study Materials Geography Tamil 49

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி: கூற்று (A) : தமிழ்நாட்டில் இரண்டு பெரிய துறைமுகங்கள் உள்ளன. காரணம் (R ) : இந்தியாவிலேயே நீண்ட கடற்கரையை தமிழ்நாடு பெற்றுள்ளது.

    • கூற்று (A) : தமிழ்நாட்டில் இரண்டு பெரிய துறைமுகங்கள் உள்ளன.
    • காரணம் (R ) : இந்தியாவிலேயே நீண்ட கடற்கரையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
    1. (A) மற்றும் (R) சரி ஆனால் (R), என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    2. (A) மற்றும் (R) சரி மேலும் (R), என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    3. (A) சரி ஆனால் (R) தவறு
    4. (A) தவறு ஆனால் (R) சரி

    Answer : (A) சரி ஆனால் (R) தவறு

  2. கீழ்க்கண்டவற்றை ஆய்க: சிம்லா, இமாசலப்பிரதேசத்தின் தலைநகர் கொஹிமா, சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் ஹில்லாங், அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகர் இம்பால், மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர்

    • சிம்லா, இமாசலப்பிரதேசத்தின் தலைநகர்
    • கொஹிமா, சிக்கிம் மாநிலத்தின் தலைநகர்
    • ஹில்லாங், அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகர்
    • இம்பால், மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர்
    1. I மற்றும் II சரி
    2. I, II மற்றும் III சரி
    3. II மற்றும் III சரி
    4. I மற்றும் IV சரி

    Answer : I மற்றும் IV சரி

  3. கீழ்கக்கண்ட எந்த காரணி இந்தியாவின் காலநிலையை பாதிப்பதில்லை?

    1. பூமத்திய ரேகைக்கு அருகாமை
    2. இந்தியப்பெருங்கடலின் இருப்பு
    3. பருவ மழை
    4. சமுத்திர நீரோட்டங்கள்

    Answer : சமுத்திர நீரோட்டங்கள்

  4. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள இந்தியத் தீவு.

    1. எலிபெண்டா
    2. நிக்கோபார்
    3. இராமேஸ்வரம்
    4. சால்செட்

    Answer : இராமேஸ்வரம்

  5. ஒன்றை தவிர மீதியாவும் அலோக கனிமங்கள்

    1. அஸ்பெஸ்டாஸ்
    2. கிராப்பைட்
    3. பிளாட்டினம்
    4. சல்ப்பர்

    Answer : பிளாட்டினம்

  6. பொக்காரோ இரும்பு எஃகு ஆலை பின்வரும் நாட்டின் கூட்டு முயற்சியுடன் நிறுவப்பட்டது.

    1. இங்கிலாந்து
    2. முன்னாளைய சோவியத் ரஷ்யா (USSR)
    3. முன்னாளைய கிழக்கு ஜெர்மனி
    4. ஆஸ்திரேலியா

    Answer : முன்னாளைய சோவியத் ரஷ்யா (USSR)

  7. பீகாரில் கோடர்மா மற்றும் ஆந்திராவில் நெல்லூர் ஆகிய இரண்டும் கீழ்க்கண்டவற்றிற்கு பெயர் பெற்றது

    1. மாங்கனீசு
    2. யுரேனியம்
    3. தோரியம்
    4. மைக்கா

    Answer : மைக்கா

  8. பஞ்சாபின் தலைநகரம் எது?

    1. லக்னோ
    2. டிஸ்பூர்
    3. ஜெய்ப்பூர்
    4. சண்டிகர்

    Answer : சண்டிகர்

  9. இந்திய மாநிலங்களில் மிகக் குறைந்தளவு நகர் மயமாக்கப்பட்டுள்ள மாநிலம்

    1. அருணாசலபிரதேசம்
    2. பஞ்சாப்
    3. தமிழ்நாடு
    4. அஸ்ஸாம்

    Answer : அஸ்ஸாம்

  10. போபால் தலைநகரமாயுள்ள மாநிலமாவது

    1. மகாராஷ்டிரம்
    2. மணிப்பூர்
    3. கேரளம்
    4. மத்தியப்பிரதேசம்

    Answer : மத்தியப்பிரதேசம்

  11. 1991 ஆம் ஆண்டு கணக்குப்படி கீழ்வரும் எம்மாநிலங்களில் மிகவும் குறைவான மக்களடர்த்தி காணப்படுகிறது?

    1. ஹிமாச்சலப்பிரதேசம்
    2. மிசோரம்
    3. சிக்கிம்
    4. நாகலாந்து

    Answer : சிக்கிம்

  12. ‘அமைதிப்பள்ளத்தாக்கு’ அமைப்பு எந்த மாநிலத்தோடு தொடர்புள்ளது?

    1. பீஹார்
    2. மேற்கு வங்காளம்
    3. தமிழ்நாடு
    4. கேரளா

    Answer : கேரளா

    1. 1 மற்றும் 2 உண்மை
    2. 2 மற்றும் 4 உண்மை
    3. 1 மற்றும் 4 உண்மை
    4. 1, 2, 3 மற்றும் 4 உண்மை

    Answer : 1 மற்றும் 4 உண்மை

  13. புதுப்பிக்க முடியாத ஆற்றல் வகையானது.

    1. நிலக்கரி
    2. பெட்ரோலியம்
    3. இவை இரண்டும்
    4. இவற்றுள் எதுவுமில்லை

    Answer : இவை இரண்டும்

  14. சரியான வாசகம் எது?

    1. மக்கள் தொகை பெருக்கம் என்பது
    2. குறைந்த இறப்பு வீதம் மற்றும் அதிக பிறப்பு வீதம்
    3. குறைந்த பிறப்பு மற்றும் இறப்பு வீதங்கள்
    4. எதுவும் இல்லை

    Answer : மக்கள் தொகை பெருக்கம் என்பது

  15. 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கல்வி அறிவு வீதம்

    1. 55.3%
    2. 62.7%
    3. 70.5%
    4. 76.0%

    Answer : 62.7%

  16. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு:

    1. ஹிராகுட் அணை – ஒரிஸ்ஸா
    2. தாமோதர் பள்ளத்தாக்கு – மத்தியப்பிரதேசம்
    3. பீஸ் அணைத்திட்டம்
    4. கோசி அணைத்திட்டம் – கர்நாடகா

    Answer : ஹிராகுட் அணை – ஒரிஸ்ஸா

  17. உலகில் சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு

    1. ஆஸ்திரேலியா
    2. கியூபா
    3. இந்தியா
    4. மொரீஷியஸ்

    Answer : இந்தியா

  18. பின்வரும் பயிரில், அதிக அளவில் உற்பத்தி செய்து, முதலிடம் தமிழ்நாடு வகிப்பது

    1. அரிசி
    2. நிலக்கடலை
    3. கரும்பு
    4. காய்ந்த மிளகாய்

    Answer : அரிசி

  19. ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள இடம்

    1. பீஹார்
    2. மத்தியப்பிரதேசம்
    3. மேற்கு வங்கம்
    4. மஹாராஷ்டிரா

    Answer : மேற்கு வங்கம்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Geography English 9
  2. TNPSC Study Materials Geography Tamil 20
  3. TNPSC Study Materials Geography Tamil 3
  4. TNPSC Study Materials Indian Polity Tamil 38
  5. TNPSC Study Materials Geography Tamil 2
  6. TNPSC Study Materials Geography English 37
  7. TNPSC Study Materials Indian Polity English 34
  8. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-III 2011 Question PDF
  9. TNPSC Study Materials General Tamil 16
  10. TNPSC Study Materials Indian Economy Tamil 19
  11. TNPSC Study Materials Geography Tamil 4
  12. TNPSC Study Materials History Tamil 12
  13. TNPSC Dairy Assistant 2011 Question PDF
  14. TNPSC Study Materials Indian Economy Tamil 22
  15. TNPSC Study Materials Geography Tamil 25

Be the first to comment

Leave a Reply