TNPSC Study Materials Geography Tamil 5

  1. மஸ்கோவைட் என்னும் தாது இதன் வகையைச் சார்ந்தது?

    1. மைக்கா
    2. அலுமினியம்
    3. மாங்கனீசு
    4. காரீயம்

    Answer : மைக்கா

  2. 1994 ல் இந்தியாவின் ஜனத்தொகை ஏறக்குறைய

    1. 896 மில்லியன்
    2. 725 மில்லியன்
    3. 986 மில்லியன்
    4. மேற்கூறிய எவையும் அல்ல

    Answer : 896 மில்லியன்

  3. பூமியின் மேலே உள்ள பகுதியில் கீழ்பாகம் இவ்வாறு சொல்லப்படுகிறது

    1. ஸ்ட்ரேட்டோஸ்பியர்
    2. ஓசோன் அடுக்கு
    3. டுரோபோஸ்பியர்
    4. வளிமண்டலம்

    Answer : டுரோபோஸ்பியர்

  4. பென்கங்கா, இந்திராவதி மற்றும் சபரி பின்கண்ட நதியின் உபநதிகளாகும்

    1. மகாநதி
    2. கோதாவரி
    3. கிருஷ்ணா
    4. காவேரி

    Answer : கோதாவரி

  5. எழுதப்படிக்கத் தெரிந்த பெண்கள் வீதம் அதிகம் உள்ள மாநிலம்

    1. தமிழ்நாடு
    2. ஆந்திரப்பிரதேசம்
    3. கேரளா
    4. பஞ்சாப்

    Answer : கேரளா

  6. காதர் மற்றும் பாங்கர் ஆகியவை

    1. இடப்பெயர்கள்
    2. பயிர் வகைகள்
    3. மண்வகைகள்
    4. மேற்கூறிய எவையுமில்லை

    Answer : மண்வகைகள்

  7. முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?

    1. மலேசியா
    2. சென்னை
    3. இலங்கை
    4. லண்டன்

    Answer : மலேசியா

  8. இந்தியாவில் எத்தனை உயிரியல் சூழல் பாதுகாப்புப் பகுதிகள் உள்ளன?

    1. 25
    2. 19
    3. 7
    4. 10

    Answer : 7

  9. ஊசியிலைக் காட்டு மண்டலத்தில் இந்நிலை நிலவுகிறது

    1. குறுகிய கோடையும் நெடிய குளிர்காலமும்
    2. குறுகிய குளிர்காலமும் நெடிய கோடையும்
    3. குறுகிய இலையுதிர் காலமும் நெடிய குளிர்காலமும்
    4. நெடிய இலையுதிர் காலமும் குறுகிய குளிர்காலமும்

    Answer : குறுகிய கோடையும் நெடிய குளிர்காலமும்

  10. தேயிலையை இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்

    1. மேற்கு வங்காளம்
    2. அஸ்ஸாம்
    3. சிக்கிம்
    4. கேரளா

    Answer : அஸ்ஸாம்

  11. கல்ஃப் நீரோட்டமானது இப்பெருங்கடலில் காணப்படுகிறது

    1. அட்லாண்டிக்
    2. பசிஃபிக்
    3. ஆர்க்டிக்
    4. அண்டார்டிக்

    Answer : அட்லாண்டிக்

  12. கனிம உற்பத்தி மதிப்பில் மிக முக்கியமான மாநிலம்

    1. குஜராத்
    2. ஒரிஸ்ஸா
    3. பீஹார்
    4. மேற்குவங்காளம்

    Answer : பீஹார்

  13. எந்த இந்திய மாநிலம் புவியியல் பரப்பளவு மிகுதியாக உடையதாகும்?

    1. மத்தியப்பிரதேசம்
    2. பீஹார்
    3. ஆந்திரப்பிரதேசம்
    4. உத்திரப்பிரதேசம்

    Answer : மத்தியப்பிரதேசம்

  14. கீழ்க்கண்டவற்றுள் எது முக்கிய துறைமுகம் அல்ல?

    1. கண்ட்லா
    2. காகிநாடா
    3. தூத்துக்குடி
    4. பாரதீப்

    Answer : காகிநாடா

  15. கீழ்க்கண்ட எந்த இந்திய ஆறு அதிக மாநிலங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது?

    1. மகாநதி
    2. கிருஷ்ணா
    3. காவேரி
    4. கோதாவரி

    Answer : கோதாவரி

  16. தேசிய நெடுஞ்சாலை 45 இணைப்பது

    1. சென்னையை திண்டுக்கல்லுடன்
    2. சென்னை மதுரையுடன்
    3. சேலத்தை கன்னியாகுமரியுடன்
    4. சென்னை கோயம்புத்தூருடன்

    Answer : சென்னையை திண்டுக்கல்லுடன்

  17. வளிமண்டலத்திகாவேரின் கீழ் அடுக்கு கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

    1. எக்ஸோஸ்பியர்
    2. அயனோஸ்பியர்
    3. டிராப்போஸ்பியர்
    4. ஸ்ட்ரேட்டோஸ்பியர்

    Answer : டிராப்போஸ்பியர்

  18. இந்தியாவில் கச்சாப்பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்

    1. ஆந்திர பிரதேசம்
    2. தமிழ்நாடு
    3. கர்நாடகா
    4. அஸ்ஸாம்

    Answer : கர்நாடகா

  19. உலகில் மிகப்பரந்த தீவாகக் காணப்படுகிறது

    1. ஸ்ரீலங்கா
    2. ஆஸ்திரேலியா
    3. கரிபீயன்
    4. கிரீன்லாண்டு

    Answer : கிரீன்லாண்டு

  20. கீழே கொடுக்கப்பட்டவைகளில் சரியாக பொருந்தியுள்ளது எது?

    1. ஹிராகுட் – பீஹார்
    2. கோசி – மேற்கு வங்காளம்
    3. ரைஹன்ட் – ஒரிஸ்ஸா
    4. துங்கபத்திரா – கர்நாடகா

    Answer : துங்கபத்திரா – கர்நாடகா


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials History Tamil 18
  2. TNPSC Study Materials Indian Polity Tamil 23
  3. TNPSC Study Materials Indian Economy Tamil 4
  4. TNPSC Study Materials General English 14
  5. TNPSC Study Materials Geography Tamil 16
  6. TNPSC Study Materials History Tamil 1
  7. TNPSC Study Materials Geography English 2
  8. TNPSC Study Materials History Tamil 28
  9. TNPSC Study Materials Indian Polity Tamil 20
  10. TNPSC Study Materials General Tamil 11
  11. TNPSC Study Materials History English 28
  12. TNPSC Study Materials History English 17
  13. TNPSC Study Materials Indian Economy Tamil 1
  14. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-III 2012 Question PDF
  15. TNPSC Study Materials Indian Economy English 3

Be the first to comment

Leave a Reply