TNPSC Study Materials Geography Tamil 6

  1. தும்பா இங்கு அமைந்துள்ளது

    1. ஆந்திரப்பிரதேசம்
    2. கர்நாடகம்
    3. கேரளம்
    4. மகாராஷ்டிரம்

    Answer : கேரளம்

  2. கீழ் கொடுக்கப்பட்டுள்ள நகரங்களில் 1991ம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எங்கு மக்கள் பெருக்க விகிதம் அதிகம்?

    1. நியூடெல்லி
    2. பம்பாய்
    3. பெங்களுர்
    4. சென்னை

    Answer : பம்பாய்

  3. இந்தியா அன்னியச் செலாவணி இதன் வாயிலாக அதிக அளவில் ஈட்டுகிறது

    1. காபி
    2. தேயிலை
    3. சர்க்கரை
    4. இரப்பர்

    Answer : இரப்பர்

  4. உலக மக்கள் தொகையில் இந்தியா வகிக்கும் இடம்

    1. இரண்டாவது
    2. முதலாவது
    3. நான்காவது
    4. மூன்றாவது

    Answer : இரண்டாவது

  5. நடுவில் ஒரு ஏரியை உடைய பவளத் தீவு

    1. அடோல்
    2. கொரல்லைட்டு
    3. லாகூன்
    4. பவளப்பாறை வரிசை

    Answer : அடோல்

  6. ஐ.எஃப்.சி.ஐ என்ற பெயர் கொண்டது ஓர்

    1. உர உற்பத்தி கம்பெனி
    2. வர்த்தக மற்றும் ஆலைத்தொழில் ஃபெடரேசன்
    3. ஃபைனான்ஸியல் நிறுவனம்
    4. மேற்கண்ட எதுவுமில்லை

    Answer : ஃபைனான்ஸியல் நிறுவனம்

  7. காகசஸ் மலை

    1. திபெத்திற்கு வடக்கில் உள்ளது
    2. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்குப் பகுதி
    3. கருங்கடலுக்கும், காஸ்பியன் கடலுக்கும் இடையில் உள்ளது.
    4. ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது.

    Answer : கருங்கடலுக்கும், காஸ்பியன் கடலுக்கும் இடையில் உள்ளது.

  8. மகாராஷ்டிராவில் உள்ள பிம்ப்ரியில் தயாராவது

    1. ஆன்டிபயாடிக்ஸ்
    2. ஸ்டெயின்லஸ் ஸ்டீல்
    3. மின்சாரக் கருவிகள்
    4. பேப்பர்

    Answer : ஆன்டிபயாடிக்ஸ்

  9. ஒவ்வொரு வருடமும் பெருமளவில் நீரை கடலுக்கு எடுத்துச் செல்லும் ஆறு

    1. கங்கை
    2. காங்கோ
    3. அமேசான்
    4. மிசிசிபி

    Answer : அமேசான்

  10. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை நிறுவிய பிளாஸ்மா ஆய்வு நிறுவனம் இருக்குமிடம்

    1. ராம் நகர்
    2. ஜாம் நகர்
    3. காந்தி நகர்
    4. விஜய நகர்

    Answer : காந்தி நகர்

  11. கிரேட் லேக்ஸ் எந்த நிலப்பகுதியின் முக்கியமான அமைப்பு?

    1. ஆஸ்திரேலியா
    2. தென் அமெரிக்கா
    3. வட அமெரிக்கா
    4. ஐரோப்பா

    Answer : வட அமெரிக்கா

  12. கிர் காடுகளில் மிகுதியாக காணப்படுபவை

    1. புலிகள்
    2. ஒட்டக சிவிங்கிகள்
    3. சிங்கங்கள்
    4. கழுதைப்புலிகள்

    Answer : சிங்கங்கள்

  13. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு காரணமாக விளங்குவது

    1. அமைவிடம்
    2. வர்த்தகம்
    3. அரசியல் நிலைமை
    4. கனிப்பொருட்கள்

    Answer : அமைவிடம்

  14. தமிழகத்தின் மான்செஸ்டர் எது?

    1. சென்னை
    2. திருச்சி
    3. கோயம்புத்தூர்
    4. சிதம்பரம்

    Answer : கோயம்புத்தூர்

  15. இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் நூறு சதவிகிதம் மின்சக்தி கிடைத்துள்ளது?

    1. 13
    2. 6
    3. 15
    4. 8

    Answer : 8

  16. பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய நாடு

    1. கனடா
    2. ஐக்கிய அமெரிக்கா
    3. இந்தியா
    4. ரஷியா

    Answer : ரஷியா

  17. வடகிழக்கு பருவக்காற்று பின்னடையும் போது எந்தெந்த மாதங்களில் மழை தருகிறது?

    1. ஜீன் முதல் செப்டம்பர் வரை
    2. ஜனவரி முதல் ஏப்ரல் வரை
    3. மே முதல் ஜீன் வரை
    4. அக்டோபர் முதல் டிசம்பர் வரை

    Answer : அக்டோபர் முதல் டிசம்பர் வரை

  18. உலகில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் இருப்பவர்கள்

    1. சீனா மற்றும் ஜப்பான்
    2. கியூபா மற்றும் மடகாஸ்கர்
    3. பொலிவியா மற்றும் பராகுவே
    4. ஹங்கேரி மற்றும் போலந்து

    Answer : சீனா மற்றும் ஜப்பான்

  19. மழையளவு வேறுபாடு மிக அதிகமாக உள்ள மாநிலம்

    1. ராஜஸ்தான்
    2. ஜம்மு மற்றும் காஷ்மீர்
    3. குஜராத்
    4. மகாராஷ்டிரம்

    Answer : ராஜஸ்தான்

  20. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கல்வியறிவு உள்ளோர் வீதம்

    1. 63.70%
    2. 90.91%
    3. 88.52%
    4. 73.47%

    Answer : 73.47%


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Indian Polity English 46
  2. TNPSC Study Materials Indian Polity Tamil 4
  3. TNPSC Study Materials General Tamil 18
  4. TNPSC Study Materials Indian Economy Tamil 9
  5. TNPSC Study Materials Geography Tamil 34
  6. TNPSC Study Materials Indian Economy English 5
  7. TNPSC Study Materials History Tamil 5
  8. TNPSC Study Materials Geography English 36
  9. TNPSC Study Materials General Tamil 11
  10. TNPSC Study Materials Geography English 10
  11. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-II 2011 Question PDF
  12. TNPSC Curator & Asst. Curator Geology 2010 Question PDF
  13. TNPSC Study Materials Indian Polity Tamil 18
  14. TNPSC Study Materials General English 9
  15. TNPSC Study Materials General English 16

Be the first to comment

Leave a Reply