TNPSC Study Materials Geography Tamil 9

  1. ஏற்றுமதியில் ஜப்பான் முக்கிய நாடாக விளங்குவது

    1. வாகனம்
    2. துணிவகை
    3. அரிசி
    4. கோதுமை

    Answer : வாகனம்

  2. பார்லி அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு

    1. இந்தியா
    2. அமெரிக்கா
    3. ரஷ்யா
    4. சீனா

    Answer : ரஷ்யா

  3. இந்தியாவில் சில முக்கிய மீன் பிடிக்கும் மாநிலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இறங்கு வரிசைப்படுத்தி சரியான விடையைத் தருக.     மேற்கு வங்காளம்  கேரளா தமிழ்நாடு ஆந்திரப்பிரதேசம் குறியீடுகள் :

    •     மேற்கு வங்காளம்
    •  கேரளா
    • தமிழ்நாடு
    • ஆந்திரப்பிரதேசம்
    1. 1 2 3 4
    2. 3 1 2 4
    3. 2 3 4 1
    4. 4 2 1 3

    Answer : 2 3 4 1

  4. மைக்கா அதிகமாகப் பயன்படுத்தப்படும் தொழில்

    1. எஃகு இரும்புத் தொழில்
    2. பெட்ரோலியம் சுத்திகரிப்பு
    3. மின்பொருள் தொழில்
    4. கண்ணாடித் தொழில்

    Answer : மின்பொருள் தொழில்

  5. மத்திய ஆசியாவில் காணப்படும் நிலப்பகுதி

    1. கடலோரப் பிரதேசம்
    2. பாலைவனம்
    3. ஈரமான பிரதேசம்
    4. காட்டுப் பிரதேசம்

    Answer : பாலைவனம்

  6. இந்தியாவில் காப்பி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

    1. கர்நாடகா
    2. கேரளா
    3. ஒரிஸ்ஸா
    4. மேற்குவங்காளம்

    Answer : கர்நாடகா

  7. ஹரிக்கேன் என்பது

    1. புழுதிப்புயல்
    2. தமிழ்நாடு கடற்கரையின் சூறாவளி
    3. மெக்சிகோ வளைகுடாவின் சூறாவளி
    4. கிழக்கு ஆஸ்திரேலியா கடலோர சூறாவளி

    Answer : மெக்சிகோ வளைகுடாவின் சூறாவளி

  8. பருத்தி பயிரிடுவதற்கு ஏற்ற மண் எது?

    1. லோமி மண்
    2. கரிசல் மண்
    3. மணற்பாங்கான மண்
    4. களிமண்

    Answer : கரிசல் மண்

  9. முர்ரோ – டார்லிங் கொப்பறை எங்கு காணப்படுகிறது?

    1. அமெரிக்க ஐக்கிய நாட்டில்
    2. மேற்கு ஐரோப்பாவில்
    3. ரஷ்யாவில்
    4. ஆஸ்திரேலியாவில்

    Answer : ஆஸ்திரேலியாவில்

  10. அபுமலை ((Mount Abu)) எங்கு உள்ளது?

    1. இந்தியா
    2. சீனா
    3. பாகிஸ்தான்
    4. இவற்றுள் எதுவுமில்லை

    Answer : இந்தியா

  11. பசுமைமாறா காடுகள் இயற்கைத் தாவரமாக காணப்படுவது

    1. மத்தியத்தரைக்கடல் பிரதேசம்
    2. அயன மண்டல பிரதேசம்
    3. மிதவெப்ப பிரதேசம்
    4. பூமத்திய பிரதேசம்

    Answer : அயன மண்டல பிரதேசம்

  12. இந்திய விஞ்ஞான நிறுவனம் (ஐனெயைn ஐளெவவைரவந ழக ளுஉநைnஉந) எங்கு உள்ளது?

    1. பெங்களுர்
    2. டில்லி
    3. சென்னை
    4. மும்பை

    Answer : பெங்களுர்

  13. .    குழாய்ப்பாசன முறை எப்பகுதியில் பரவலாக காணப்படுகிறது?

    1. மிகுதியான மழையுள்ள பகுதி
    2. குறைவான மழையுள்ள பகுதி
    3. துருவ பகுதி
    4. பாலைவனப்பகுதி

    Answer : குறைவான மழையுள்ள பகுதி

  14. நாசிக் (Nasik) அமைந்துள்ள நதிக்கரை

    1. கோதாவரி
    2. சட்லட்ஜ்
    3. காவேரி
    4. வைகை

    Answer : கோதாவரி

  15. உலகில் மிகப் பெரிய கண்டம்

    1. தென் அமெரிக்கா
    2. ஐரோப்பா
    3. ஆஸ்திரேலியா
    4. ஆசியா

    Answer : ஆசியா

  16. முண்டந்துறை எதற்காக முக்கிய புகழ் பெற்றது?

    1. குதிரைகள்
    2. பசுக்கள்
    3. புலிகள்
    4. நாய்கள்

    Answer : புலிகள்

  17. வெப்பச் சலன முறையால் மழை பொழியும் இடங்கள்

    1. மத்தியத் தரைக்கடல் பிரதேசங்கள்
    2. வடமேற்கு ஐரோப்பா
    3. கிழக்கு இந்தியத் தீவுகள்
    4. வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி

    Answer : கிழக்கு இந்தியத் தீவுகள்

  18. தமிழ்நாட்டில் கூந்தன்குளம் எதற்கு குறிப்பிடத்தக்கது?

    1. பறவைகள்
    2. மலர்கள்
    3. தேக்கு மரம்
    4. இவற்றுள் எதுவுமில்லை

    Answer : பறவைகள்

  19. பெடால்ஃபர் மண்ணின் தன்மை

    1. ஈரமிகு பிரதேசத்தின் வளமான மண்
    2. பாலைவனங்களின் வளமான மண்
    3. கடலோர பிரதேசத்தின் உப்பு மண்
    4. புல்வெளிகளின் மண்

    Answer : புல்வெளிகளின் மண்

  20. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?

    1. குற்றாலம்
    2. குமாரர் கோவில்
    3. பாபநாசம்
    4. களக்காடு

    Answer : பாபநாசம்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials General English 1
  2. TNPSC Study Materials Indian Polity English 38
  3. TNPSC Study Materials General English 6
  4. TNPSC Study Materials Indian Polity English 37
  5. TNPSC Study Materials Indian Polity English 39
  6. TNPSC Study Materials General Tamil 13
  7. TNPSC Study Materials Indian Economy Tamil 14
  8. TNPSC Study Materials Geography Tamil 33
  9. TNPSC Study Materials Indian Polity English 31
  10. TNPSC Study Materials Geography Tamil 27
  11. TNPSC Study Materials General English 24
  12. TNPSC Study Materials Indian Economy Tamil 6
  13. TNPSC Study Materials Indian Polity English 7
  14. TNPSC Study Materials Geography Tamil 19
  15. TNPSC Study Materials Indian Polity English 40

Be the first to comment

Leave a Reply