TNPSC Study Materials History Tamil 16

  1. பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?

    1. கோகலே – நியூ இந்தியா
    2. பாரதியார் – யுகந்தர்
    3. திலகர் – கேசரி
    4. காந்திஜி – காமன் வீல்

    Answer : திலகர் – கேசரி

  2. 1921 ஆம் ஆண்டில் மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது?

    1. கேரளா
    2. பஞ்சாப்
    3. சென்னை
    4. உத்திரப்பிரதேசம்

    Answer : கேரளா

  3. ஆய்க. துணிபுரை (A): ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி வாபஸ் வாங்கினார். காரணம் (R): சௌரிசௌரா போலீஸ்கார்ர்கள் கொல்லப்பட்டது அவரது மனத்தை மாற்றியது.

    • துணிபுரை (A): ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி வாபஸ் வாங்கினார்.
    • காரணம் (R): சௌரிசௌரா போலீஸ்கார்ர்கள் கொல்லப்பட்டது அவரது மனத்தை மாற்றியது.
    1. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    2. . (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    3. (A) சரி, ஆனால் (R) தவறு
    4. . (A) தவறு, ஆனால் (R) சரி

    Answer : (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

  4. இந்தியா பாகிஸ்தான் எல்லையைப் பிரித்தவர்

    1. சர் சிரில் ரெட்கிளிஃப்
    2. மவுண்ட் பேட்டன் பிரபு
    3. டல்ஹௌசி பிரபு
    4. லாரன்ஸ்

    Answer : சர் சிரில் ரெட்கிளிஃப்

  5. காந்திஜியின் அரசியல் குரு

    1. பாலகங்காதர திலகர்
    2. தாதாபாய் நௌரோஜி
    3. லாலா லஜ்பத் ராய்
    4. கோபாலகிருஷ்ன கோகலே

    Answer : கோபாலகிருஷ்ன கோகலே

  6. கீழ்க்கண்டவற்றுள் யார் மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் பங்கேற்றவர்?

    1. மகாத்மா காந்தி
    2. மதன் மோகன் மாளாவியா
    3. சர்தார் வல்லபாய் படேல்
    4. பி.ஆர். அம்பேத்கார்

    Answer : பி.ஆர். அம்பேத்கார்

  7. ஆய்க. துணிபுரை(A): இந்தியர்கள் சைமன் கமிஷனை புறக்கனித்தனர். காரணம் ®: அது இந்தியர் பிரச்சனையை சரியாக ஆராயவில்லை இதில்

    • துணிபுரை(A): இந்தியர்கள் சைமன் கமிஷனை புறக்கனித்தனர்.
    • காரணம் ®: அது இந்தியர் பிரச்சனையை சரியாக ஆராயவில்லை
    1. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    2. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    3. (A) சரி, ஆனால் (R) தவறு
    4. (A) தவறு, ஆனால் (R) சரி

    Answer : (A) சரி, ஆனால் (R) தவறு

  8. 1940ஆம் ஆண்டில் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கி வைத்தவர் யார்?

    1. எம்.கே.காந்தி
    2. ஜவஹர்லால் நேரு
    3. ஆச்சாரியா வினோபா பாவே
    4. சர்தார் வல்லபாய் படேல்

    Answer : ஆச்சாரியா வினோபா பாவே

  9. பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை?

    1. அலிகார் இயக்கம் – ஜின்னா
    2. ஹோம்ரூல் இயக்கம் – திலகர்
    3. உப்பு சத்தியாகிரகம் – காந்திஜி
    4. வங்காளப்பிரிவினை – கர்சன்

    Answer : அலிகார் இயக்கம் – ஜின்னா

  10. 1919ஆம் ஆண்டில் காந்திஜி ஏன் சத்தியாகிரக சபையை ஏற்படுத்தினார்?

    1. இந்திய அரசுச் சட்டம் 1909-ற்கு எதிராக
    2. ரௌலட் சட்டத்திற்கு எதிராக
    3. இந்திய அரசாங்கச் சட்டம் 1919-ற்கு எதிராக
    4. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக

    Answer : ரௌலட் சட்டத்திற்கு எதிராக

  11. தனிநாடு வேண்டி முஸ்லீம் லீக் எப்போது கோரிக்கை விடுத்தது?

    1. 1939
    2. 1940
    3. 1941
    4. 1942

    Answer : 1940

  12. மிதவாதிகள் – தீவிரவாதிகள் பிளவின்போது இந்திய தேசிய காஸ்கிரசின் தலைவராக இருந்தவர் யார்?

    1. ராஷ்பிஹாரி போஸ்
    2. பெரோஸ்ஷா மேத்தா
    3. மதன்மோகன் பாளாவியா
    4. பிபின் சந்திர பால்

    Answer : ராஷ்பிஹாரி போஸ்

  13. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்

    1. சி.இராஜகோபாலாச்சாரி
    2. மௌண்ட்பேட்டன் பிரபு
    3. ஜவஹர்லால் நேரு
    4. சர்தார் வல்லபாய் படேல்

    Answer : மௌண்ட்பேட்டன் பிரபு

  14. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 1886, 1889 மற்றும் 1906 ஆம் ஆண்டுகளில் இருந்தவர் யார்?

    1. ஏ.ஓ.ஹியூம்
    2. பத்ருதீந்தியாப்ஜி
    3. டபிள்யூசி. பானர்ஜி
    4. தாதாபாய் நௌரோஜி

    Answer : தாதாபாய் நௌரோஜி

  15. பட்டியல்  1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு. பட்டியல் 1                                          பட்டியல் 2 அ. பாண்டிச்சேரி                                  1. ஆங்கிலேயர்கள் ஆ. கோவா                                            2. டேனியர்கள் இ. தரங்கம்பாடி                                   3. பிரெஞ்சுக்காரர்கள் ஈ. மதராஸ்                                            4. போர்ச்சுகீசியர்கள்

    • பட்டியல் 1                                          பட்டியல் 2
    • அ. பாண்டிச்சேரி                                  1. ஆங்கிலேயர்கள்
    • ஆ. கோவா                                            2. டேனியர்கள்
    • இ. தரங்கம்பாடி                                   3. பிரெஞ்சுக்காரர்கள்
    • ஈ. மதராஸ்                                            4. போர்ச்சுகீசியர்கள்
    1. 4 1 2 3
    2. 2 3 4 1
    3. 3 4 2 1
    4. 4 3 1 2

    Answer : 3 4 2 1

  16. தாதாபாய் நௌரோஜி ஒரு

    1. மிதவாதி
    2. தீவிரவாதி
    3. பயங்கரவாதி
    4. இவர்களில் யாருமில்லை

    Answer : மிதவாதி

  17. பட்டியல்  1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு. பட்டியல் 1                                          பட்டியல் 2 அ. மூங்கில் நடனம்                                       1. பஞ்சாப் ஆ. பங்காரா                                                       2. தமிழ்நாடு இ. கதி                                                                 3. நாகலாந்து ஈ. கோலாட்டம்                                                           4. வங்காளம்

    • பட்டியல் 1                                          பட்டியல் 2
    • அ. மூங்கில் நடனம்                                       1. பஞ்சாப்
    • ஆ. பங்காரா                                                       2. தமிழ்நாடு
    • இ. கதி                                                                 3. நாகலாந்து
    • ஈ. கோலாட்டம்                                                           4. வங்காளம்
    1. 2 3 1 4
    2. 2 1 4 3
    3. 3 1 4 2
    4. 4 3 2 1

    Answer : 3 1 4 2

  18. பாலகங்காதர திலகர் ஒரு

    1. மிதவாதி
    2. தீவிரவாதி
    3. பயங்கரவாதி
    4. இவர்களில் யாருமில்லை

    Answer : தீவிரவாதி

  19. கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?

    1. நானாசாகிப் – ஜான்ஸி
    2. குன்வார்சிங் – கான்பூர்
    3. பேசும் ஹசரத் – லக்னோ
    4. லெட்சுமி பாய் – குவாலியர்

    Answer : பேசும் ஹசரத் – லக்னோ

  20. கீழ்க்கண்டவர்களில் யார் தீவிரவாதிகள்?

    1. தாதாபாய் நௌரோஜியும் பத்ருதீன் தியாப்ஜியும்
    2. சுரேந்திரநாத் பானர்ஜியும் மதன்மோகன் மாளவியாவும்
    3. டபிள்யூ.சி.பானர்ஜியும் பெரோஸ்சா மேத்தாவும்
    4. பால கங்காதர திலகரும் ஸ்ரீ அரவிந்தரும்

    Answer : பால கங்காதர திலகரும் ஸ்ரீ அரவிந்தரும்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Geography Tamil 16
  2. TNPSC Study Materials General Tamil 12
  3. TNPSC Study Materials Indian Economy Tamil 7
  4. TNPSC VAO Exam 2011 Question – General Knowledge Tamil
  5. TNPSC Study Materials Geography English 35
  6. TNPSC Study Materials Geography Tamil 26
  7. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-III 2012 Question PDF
  8. TNPSC Study Materials Geography English 42
  9. TNPSC Study Materials Indian Economy English 21
  10. COMBINED CIVIL SERVICES EXAMINATION- I Group – I Services Main Examination -Syllabus
  11. TNPSC Study Materials Geography Tamil 2
  12. TNPSC General Foreman and Technical Assistant Auto Mobile Engineering 2011 Question PDF
  13. TNPSC Study Materials Indian Economy English 5
  14. TNPSC Assistant Public Prosecutor Gr.II Exam LAW PAPER-IV 2012 Question PDF
  15. TNPSC Study Materials Geography English 39

Be the first to comment

Leave a Reply