TNPSC Study Materials History Tamil 46

  1. 1916 லக்னோ உடன்படிக்கையினால் ஒத்துக் கொள்ளப்பட்டது

    1. தனிப்பட்ட வாக்காளர் தொகுதி
    2. கூட்டுக் கட்சி அமைக்க
    3. டொமினியன் தகுதி (தன்னாட்சி உரிமையுடைய குடியேற்ற நிலை)
    4. அரசியல் சீர்திருத்தம்

    Answer : டொமினியன் தகுதி (தன்னாட்சி உரிமையுடைய குடியேற்ற நிலை)

  2. கீழ்க்கண்ட நான்கு போர்கள் நிகழ்ந்துள்ளதை அதனை காலத்தின் படி வரிசைப்படுத்து. சோமநாதபுரம் படையெடுப்பு தராயின் படையெடுப்பு மேவாரின் மீது மாலிக்காஃபூர் படையெடுப்பு வடஇந்தியா மீது மங்கோலியர் படையெடுப்பு

    • சோமநாதபுரம் படையெடுப்பு
    • தராயின் படையெடுப்பு
    • மேவாரின் மீது மாலிக்காஃபூர் படையெடுப்பு
    • வடஇந்தியா மீது மங்கோலியர் படையெடுப்பு
    1. 1,2,4,3
    2. 1,3,2,4
    3. 4,3,1,2
    4. . 3,4,2,1

    Answer : 1,2,4,3

  3. 1920ம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு

    1. உப்பு சத்தியாகிரகம்
    2. ஒத்துழையாமை, வன்முறையற்ற இயக்கம்
    3. தன்னாட்சி கோட்பாடு
    4. காங்கிரஸ் கூட்டுக்குழு திட்டம்

    Answer : ஒத்துழையாமை, வன்முறையற்ற இயக்கம்

  4. கீழ்க்கண்ட இலக்கியங்களை காலத்தின் படி வரிசைப்படுத்தவும். பகவ்த் கீதை 2. ரிக்வேதம் 3. முத்ரராக்ஷஸம்            4. ரகுவம்சம்

    • பகவ்த் கீதை 2. ரிக்வேதம் 3. முத்ரராக்ஷஸம்            4. ரகுவம்சம்
    1. 2,3,1,4
    2. 2,1,3,4
    3. 1,2,3,4
    4. 3,1,2,4

    Answer : 2,1,3,4

  5. கல்கத்தா பல்கலைக்கழகக் குழு யாருடைய காலத்தில் வெளியிடப்பட்டது?

    1. மேயோ பிரபு
    2. செம்ஸ் போர்டு பிரபு
    3. நார்த் புளூக் பிரபு
    4. எல்ஜின் பிரபு

    Answer : செம்ஸ் போர்டு பிரபு

  6. கீழ்க்கண்ட அரசர்கள் வடஇந்தியாவை அதன் காலத்தின் படி வரிசைப்படுத்தவும். பிரோஸ் ஷா துக்ளக் 2. முகமது பின் துக்ளக் அலாவுதீன் கில்ஜி 4. பால்பன்

    • பிரோஸ் ஷா துக்ளக் 2. முகமது பின் துக்ளக்
    • அலாவுதீன் கில்ஜி 4. பால்பன்
    1. 4,1,2,3
    2. 4,3,2,1
    3. 1,2,3,4
    4. 2,3,1,4

    Answer : 4,3,2,1

  7. 1919, ஏப்ரல் 6ஆம் நாள் எதனை எதிர்த்து சத்யாகிரஹ நாளாக மேற்கொள்ளப்பட்டது?

    1. ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சி
    2. ரௌலட் சட்டம்
    3. 1919 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சட்டம்
    4. ஹண்டர் குழு

    Answer : ரௌலட் சட்டம்

  8. கீழ்க்கண்ட அரசர்களை காலத்தின் படி வரிசைப்படுத்தவும். மூன்றாம் நந்திவர்மன் 2. முதலாம் நரசிம்ம பல்லவன் முதலாம் பராந்தகன் 4. விஜயாலய சோழன்

    • மூன்றாம் நந்திவர்மன் 2. முதலாம் நரசிம்ம பல்லவன்
    • முதலாம் பராந்தகன் 4. விஜயாலய சோழன்
    1. 2,1,4,3
    2. 1,2,3,4
    3. 2,3,4,1
    4. 1,4,3,2

    Answer : 2,1,4,3

  9. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்

    1. தாகூர்
    2. விவேகானந்தர்
    3. ராமகிருஷ்ணர்
    4. ராஜாராம் மோகன்ராய்

    Answer : ராஜாராம் மோகன்ராய்

  10. கீழ்க்கண்டவற்றைக் காலத்திற்கேற்ப வரிசைப்படுத்தவும். பல்லவர் குகைக்கோயில் 2. பல்லவர்களின் ஒற்றைக்கல்ரதம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் 4. கைலாசநாதர் கோயில்

    • பல்லவர் குகைக்கோயில் 2. பல்லவர்களின் ஒற்றைக்கல்ரதம்
    • கங்கை கொண்ட சோழபுரம் கோயில் 4. கைலாசநாதர் கோயில்
    1. 1,2,3,4
    2. 1,2,4,3
    3. 2,1,3,4
    4. 4,3,2,1

    Answer : 1,2,4,3

  11. ஆங்கிலேயரின்  வெற்றிக்கு காரணம்

    1. உன்னதமான ஆயுதங்களும் போர்த் திறமை அறிவியலும்
    2. உன்னதமான அதிகாரிகளும் அலுவலகமும்
    3. உன்னதமான வாணிகமும், அறிவுக் கூர்மையும்
    4. உன்னதமான கடல்வழியும், கப்பற்பயணமும்

    Answer : உன்னதமான கடல்வழியும், கப்பற்பயணமும்

  12. கீழ்க்காணும் அறிஞர்களின் வருகையைக் காலத்திற்கேற்ப வரிசைப்படுத்துக. மெகஸ்தனீஸ் 2. ஹுவான்சுவாங் 3.பாஹியான்                                        4. டெய்மாக்ஸ்

    • மெகஸ்தனீஸ் 2. ஹுவான்சுவாங்
    1. 1,4,3,2
    2. 1,2,3,4
    3. 3,2,1,4
    4. 4,3,,2,1

    Answer : 1,4,3,2

  13. சத்யபால் மற்றும் சய்புதின் கிச்லேவ் கைது கீழ்க்கண்டவற்றில் எதை எழுப்பியது?

    1. சௌரி சௌரா நடவடிக்கை
    2. ஜாலியன் வாலாபாக் படுகொலை
    3. ஒத்துழையாமை இயக்கம்
    4. சட்ட மறுப்பு இயக்கம்

    Answer : ஜாலியன் வாலாபாக் படுகொலை

  14. அயல் நாட்டினரின் இந்தியப் படையெடுப்புக்களை அவர்களது காலப்படி வரிசைப்படுத்துக. அலெக்ஸாண்டர் 2. மூன்றாம் டேரியஸ் செலூகஸ்நிகேடர் 4. முதலாம் சைரஸ்

    • அலெக்ஸாண்டர் 2. மூன்றாம் டேரியஸ்
    • செலூகஸ்நிகேடர் 4. முதலாம் சைரஸ்
    1. 1,4,3,2
    2. 3,4,2,1
    3. 4,2,1,3
    4. 1,2,4,3

    Answer : 4,2,1,3

  15. தனிநபர் சத்யாகிரகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

    1. 1935
    2. 1936
    3. 1940
    4. 1942

    Answer : 1940

  16. வடஇந்தியாவை ஆட்சி புரிந்த பின்வரும் அரசர்களது காலத்தை வரிசைப்படுத்துக. நந்தர்கள் 2. அசோகர் சந்திரகுப்த மௌரியர் 4. சமுத்திரகுப்தர்

    • நந்தர்கள் 2. அசோகர்
    • சந்திரகுப்த மௌரியர் 4. சமுத்திரகுப்தர்
    1. 1,3,2,4
    2. 3,2,1,4
    3. 4,1,2,3
    4. 2,3,1,4

    Answer : 1,3,2,4

  17. எல்லைகாந்தி என அழைக்கப்படுபவர்

    1. தாதாபாய் நௌரோஜி
    2. கான் அப்துல் கபார்கான்
    3. ஷேக் அப்துல்லா
    4. அபுல்கலாம் ஆசாத்

    Answer : கான் அப்துல் கபார்கான்

  18. தமிழ்நாட்டைச் சார்ந்த பின்வரும் இலக்கியங்களை அவற்றின் காலப்படி வரிசைப்படுத்துக. 1.தேவாரம்                                            2. தொல்காப்பியம் மணிமேகலை 4. சீவகசிந்தாமணி

    • மணிமேகலை 4. சீவகசிந்தாமணி
    1. 2,3,1,4
    2. 3,2,1,4
    3. 1,4,2,3
    4. 2,1,3,4

    Answer : 2,3,1,4

  19. சுயாட்சி முதல் முறையாக காங்கிரஸ் பேரவையில் கோரப்பட்ட ஆண்டு

    1. 1905
    2. 1907
    3. 1917
    4. 1920

    Answer : 1905

  20. நியூஸ்மாடிக் என்பது _______பற்றிய ஆய்வு

    1. பனை ஓலை எழுத்துக்கள்
    2. ஜோதிடம்
    3. கல்வெட்டுக்கள்
    4. நாணயங்கள்

    Answer : நாணயங்கள்


Ask your questions in eHowToNow Forum

Post your technical, non-technical doubts, questions in our site. Get answer as soon as possible, meanwhile you can help others by answering, unanswered questions.
To Ask new Question : Ask Question
Check our existing discussions : Questions & Answers

  1. TNPSC Study Materials Indian Economy Tamil 2
  2. TNPSC Study Materials History English 30
  3. TNPSC Study Materials Indian Polity English 8
  4. TNPSC Study Materials General Tamil 16
  5. TNPSC Study Materials History English 43
  6. TNPSC Study Materials History English 31
  7. COMBINED CIVIL SERVICES EXAMINATION- I Group – I Services Main Examination -Syllabus
  8. TNPSC Assistant Surgeon SQE – Medical Science 2007 Question PDF
  9. TNPSC Study Materials Indian Polity English 47
  10. TNPSC Study Materials General Tamil 5
  11. TNPSC Study Materials History English 17
  12. TNPSC Study Materials History English 11
  13. TNPSC Study Materials Geography English 39
  14. TNPSC Study Materials General Tamil 21
  15. TNPSC Study Materials Indian Polity Tamil 18

Be the first to comment

Leave a Reply